Biodiversity and it's Conservation in Tamil | Environmental Science and Sustainability in Tamil EVS
Ringkasan
TLDRThe video discusses biodiversity, defining it as the variety of life, including plants, animals, and microorganisms in a specific area. It categorizes biodiversity into three types: genetic, species, and ecosystem diversity, explaining their significance. It highlights the various values of biodiversity, including its role in ecology, its aesthetic and economic importance, and its social contributions. The video also emphasizes India's rich biodiversity and the importance of conserving it against various threats such as habitat loss and over-exploitation. The content encourages recognizing and protecting biodiversity through different conservation strategies.
Takeaways
- 🌱 Biodiversity = Variety of life forms in a certain area
- 🐾 Three types: Genetic, Species, Ecosystem
- 🌍 Importance of biodiversity for ecological stability
- 💲 Biodiversity provides social and economic value
- 🇮🇳 India is a mega biodiversity nation
- 🌳 Conservation strategies: in-situ and ex-situ
- ⚠️ Threats: habitat loss, over-exploitation
- 🌎 Protecting biodiversity benefits future generations
- 🐒 Wildlife and human conflicts affect species
- 🍂 Measure biodiversity to understand and conserve it.
Garis waktu
- 00:00:00 - 00:05:00
Introduction to biodiversity and its types, focusing on the definition which describes the variety of plant, animal, and microbial species in a given area.
- 00:05:00 - 00:10:00
Explanation of genetic diversity, providing examples like various species of fish, and highlighting the variation of genes among individuals of the same species.
- 00:10:00 - 00:15:00
Overview of species diversity, defining it as the number of different species in a particular area, with examples such as kangaroos and their specific locations in Australia.
- 00:15:00 - 00:20:00
Introduction to ecosystem diversity, including different types of ecological variations like alpha, beta, and gamma diversity with definitions and examples.
- 00:20:00 - 00:25:00
Detailed discussion on alpha diversity, which refers to the variety within a particular area, and its implications for biodiversity.
- 00:25:00 - 00:30:00
Exploration of beta diversity, focusing on the differences in species composition between different communities or ecosystems, and giving examples for clarity.
- 00:30:00 - 00:37:16
Highlighting gamma diversity which measures the total ecological variety across different areas, emphasizing the importance of maintaining biodiversity to ensure ecosystem stability.
Peta Pikiran
Video Tanya Jawab
What is biodiversity?
Biodiversity refers to the variety of plant, animal, and microbial species found in a specific area, nation, or continent.
What are the three types of biodiversity?
The three types of biodiversity are genetic diversity, species diversity, and ecosystem diversity.
Why is biodiversity important?
Biodiversity is crucial for ecological stability, provides societal benefits, and contributes to economic resources.
What is genetic diversity?
Genetic diversity refers to the variation of genes among groups and individuals of the same species.
What is species diversity?
Species diversity refers to the number of different species present in a certain area or ecosystem.
What is ecosystem diversity?
Ecosystem diversity refers to the variety within a community or ecosystem, encompassing different habitats.
What are the threats to biodiversity?
Threats to biodiversity include habitat loss, over-exploitation, pollution, and conflicts between wildlife and humans.
What measures can be taken to conserve biodiversity?
Biodiversity can be conserved through in-situ conservation (preserving species in their natural habitats) and ex-situ conservation (preserving species in controlled environments such as zoos or botanical gardens).
Lihat lebih banyak ringkasan video
Earthing systems, EV charging connection options and open PEN detection devices.
Why Public Bathrooms Suck in North America: Uytae Lee's Stories About Here
有一种生活美学叫成都之历史文化篇 Chengdu: A Unique Way of Living
Tackling the plastic problem in the lab
Motivation & Introduction to Propositional Logic
QUBT Quantum Computing: Will This Stock Surge After January's 10% Drop? 📈 Predicting Friday’s Price!
- 00:00:00[இசை]
- 00:00:05வணக்கம் ஸ்டுூடன்ட்ஸ் வெல்கம் டு 4ஜி
- 00:00:08சில்வர் அகாடமி தமிழ் இந்த வீடியோல என்ன
- 00:00:10தெரிஞ்சுக்க போறீங்கன்னா பயோ டைவர்சிட்டி
- 00:00:12அண்ட் இட்ஸ் டைப்ஸ் பத்தி டீடைல்டா
- 00:00:15பொறுமையா தெரிஞ்சுக்க போறீங்க உங்களுக்கு
- 00:00:17ஈஸியா இந்த தியரியை உங்களுக்கு புரிய
- 00:00:20வச்சர்றேன் சோ
- 00:00:22ஃபர்ஸ்ட் பயோ டைவர்சிட்டி அண்ட் இட்ஸ்
- 00:00:25டைப்ஸ் பயோ டைவர்சிட்டிக்கான டெபனிஷன்
- 00:00:27பார்ப்போம் தி டோட்டல் நம்பர் ஆஃப்
- 00:00:29பிளான்ட் பிளான்ட்ஸ் அனிமல்ஸ் அண்ட்
- 00:00:32மைக்ரோபியல் ஸ்பீசிஸ் தட் மே பி பவுண்ட்
- 00:00:34இன் எ கிவன் ஏரியா நேஷன் ஆர் கான்டினென்ட்
- 00:00:37ஆன் எர்த் இஸ் ரெஃபர் டு அஸ்
- 00:00:39பயோடைவர்சிட்டி
- 00:00:41இப்போ பூமியில ஒரு குறிப்பிட்ட ஏரியால
- 00:00:45இல்ல ஒரு குறிப்பிட்ட நாட்டுல இல்ல ஒரு
- 00:00:47குறிப்பிட்ட
- 00:00:48கான்டினென்ட்ல இருக்கிற செடிகள் மரங்கள்
- 00:00:52அப்புறம் வந்து அனிமல்ஸ் விலங்குகள்
- 00:00:54அப்புறம் மைக்ரோ ஆர்கானிசம்ஸ் இது எல்லாமே
- 00:00:57இருக்குங்க இல்லையா இது எல்லாத்தையும்
- 00:00:59தான் நம்ம வந்து பயோ டைவர்சிட்டின்னு
- 00:01:00சொல்லுவோம் இதுதான் அதுக்கான டெபனிஷன்
- 00:01:03ஓகேங்களா
- 00:01:05நெக்ஸ்ட் பயோ டைவர்சிட்டிக்கான டைப்ஸ்
- 00:01:08பார்க்கலாம் இதுல மொத்தம் மூணு டைப்ஸ்
- 00:01:10இருக்கு ஃபர்ஸ்ட் ஒன் ஜெனடிக் டைவர்சிட்டி
- 00:01:13ஸ்பீசிஸ் டைவர்சிட்டி ஈகோ சிஸ்டம்
- 00:01:16டைவர்சிட்டி ஒன் பை ஒன்னா டீடைலா
- 00:01:19பார்ப்போம் சோ ஃபர்ஸ்ட் ஒன் ஜெனடிக்
- 00:01:22டைவர்சிட்டி டெபனிஷன் பார்ப்போம் இட்
- 00:01:25ரெஃபர்ஸ் டு தி வேரியேஷன் ஆப் ஜீன்ஸ்
- 00:01:28அமௌண்ட் குரூப்ஸ் அண்ட் இன்டிவிஜுவல்ஸ்
- 00:01:30ஆப் தி சேம் ஸ்பீசிஸ்
- 00:01:33இப்போ நம்ம வந்து ஒரு ஸ்பீசிஸ்
- 00:01:35எடுத்துப்போம் ஃபார் எக்ஸாம்பிள் ஃபிஷ்
- 00:01:37எடுத்துப்போம் ஃபிஷ்ல நம்மளுக்கு நிறைய
- 00:01:39வகை தெரியும் சோ ஃபர்ஸ்ட் ஃபிஷ் ஓரியோ
- 00:01:42குரோமிஸ் மொசாம்பிக்கஸ் இது நம்ம வீட்ல
- 00:01:44சாப்பிடக்கூடிய அந்த ஜிலேபி மீன்தான் இது
- 00:01:47ஒரு மீன் வகை நெக்ஸ்ட் அடுத்தது ரோகு மீன்
- 00:01:50கெண்டை மீன் பார்த்திருக்கீங்களா ரோகு
- 00:01:52லேபியோ ரோகிதா அப்புறம் கட்லா கட்லா மீன்
- 00:01:55சோ இந்த மாதிரி மீன்கள்லயே நிறைய ஸ்பீசிஸ்
- 00:01:58இருக்கு ஒரே மீன்லயே நிறைய வகைகள் இருக்கு
- 00:02:00இல்லையா சோ அந்த மாதிரி ஃபார் எக்ஸாம்பிள்
- 00:02:02பிராக் கூட எடுத்துக்கலாமே நம்ம இந்தியன்
- 00:02:04பிராக் என்ன சொல்லுவோம் ரானா டிக்ரீனியா
- 00:02:07அதுக்கப்புறம் ரானா எக்ஸ் டாக்டீலியா
- 00:02:09இருக்கு அக்ரூனா இருக்கு சோ இந்த மாதிரி
- 00:02:11நிறைய பிராக் வெரைட்டிஸ் எல்லாம் இருக்கு
- 00:02:13இல்லையா சோ அது எல்லாமேதான் நம்ம வந்து
- 00:02:15ஜெனடிக் டைவர்சிட்டின்னு சொல்லுவோம்
- 00:02:17ஓகேங்களா சோ it refers to the variation
- 00:02:19of gene among groups and individuals of
- 00:02:21the same species சோ ஒரே ஸ்பீசிஸ்லயே
- 00:02:24வந்து அதோட இந்த மாற்றங்கள்
- 00:02:26அடைஞ்சிருக்கும் ஜீன் மாற்றங்கள் நம்ம
- 00:02:28ஹியூமன்ஸ்ல எடுத்துப்போமே இப்போ
- 00:02:30தமிழ்நாட்டு ஒரு ஸ்ட்ரக்சர்ல இருப்போம்
- 00:02:32ஒரு ஜெனடிக் ரிலேஷன்ஷிப் இருக்கும்
- 00:02:35அப்படியே ஆப்பிரிக்கன்ஸ் பாருங்க அது ஒரு
- 00:02:36ஜெனடிக் ரிலேஷன்ஷிப் சைனா பாருங்க சோ இந்த
- 00:02:39மாதிரி அந்த இன்டிவிஜுவல்ஸும் சரி அந்த
- 00:02:41குரூப்பும் சரி நம்மளுக்கு வந்து அந்த ஒரு
- 00:02:43ஜெனடிக் வேரியேஷன்ஸ் இருக்கும் டைவர்ஸ்
- 00:02:45இருக்கும் எல்லாருக்குமே ஒரே காமனா
- 00:02:47இருக்கும் அந்த அந்த குரூப் ஆஃப்
- 00:02:48பீப்பிள்க்கு ஒரு ஜெனடிக் ஜீன் இருக்கும்
- 00:02:51மத்த குரூப் ஆஃப் பீப்பிள்ஸ்க்கு ஒரு ஜீன்
- 00:02:52இருக்கும் சோ இதுதான் வந்து ஜெனடிக்
- 00:02:54டைவர்சிட்டின்னு சொல்லுவோம் ஓகேங்களா
- 00:02:56அதான் அந்த மீன் வகைகள்ல வந்து தனித்தனி
- 00:02:58மீன் மீனா இருக்கும் அது ஒரு டைவர்சிட்டி
- 00:03:00பிராக்லயும் தனித்தனி டைவர்சிட்டி சோ
- 00:03:02ஹியூமன்ஸ்லயும் இந்த மாதிரி தனித்தனி
- 00:03:03டைவர்சிட்டி இதுக்கு எல்லாத்துக்குமே
- 00:03:05காரணம் அந்த ஜீன்ஸ் தான் சோ ஜெனடிக்
- 00:03:07டைவர்சிட்டி
- 00:03:09நெக்ஸ்ட் ஸ்பீசிஸ் டைவர்சிட்டி இட்
- 00:03:12ரெஃபர்ஸ் டு தி நம்பர் ஆப் ஸ்பீசிஸ் தட்
- 00:03:14மே பி பவுண்ட் இன் எ சர்ட்டைன் ஏரியா ஆர்
- 00:03:17தி நம்பர் ஆப் ஸ்பீசிஸ் பர் ஸ்கொயர்
- 00:03:18மீட்டர் இப்போ ஸ்பீசிஸ் டைவர்சிட்டினா
- 00:03:21என்னதுன்னா இப்போ ஒரு குறிப்பிட்ட
- 00:03:23ஸ்பீசிஸ் எல்லாம் வந்து ஒரு இடத்துல ஒரே
- 00:03:25லொகேஷன்ல தான் இருக்கும் ஃபார்
- 00:03:26எக்ஸாம்பிள் கேங்ரோ எடுத்துப்போம் இந்த
- 00:03:28கேங்ரோ எங்க இருக்கும் மோஸ்ட்லி
- 00:03:31ஆஸ்திரேலியாலதான் இருக்கு சோ இந்த மாதிரி
- 00:03:32ஒரு ஸ்பீசிஸ் வந்து ஒரு குறிப்பிட்ட
- 00:03:34ஏரியால மட்டும்தான் காணப்படும் சோ அதுதான்
- 00:03:37வந்து ஸ்பீசிஸ் டைவர்சிட்டி சோ அந்த
- 00:03:38இடத்துல அதிகமா காணப்படும் ஃபார்
- 00:03:40எக்ஸாம்பிள் பென்குயின்ஸ் எடுத்துப்போமே
- 00:03:42ஆர்டிக் ரீஜியன்லயும் இருக்கும்
- 00:03:43அண்டார்டிக் ரீஜியன்லயும் இருக்கும்
- 00:03:45ஓகேங்களா சோ இந்த மாதிரி நம்ம வந்து என்ன
- 00:03:48பண்ணலாம்னா அதை பிரிச்சு காட்டலாம்
- 00:03:49ஓகேங்களா சோ இந்த மாதிரி ஸ்பீசிஸ்
- 00:03:53டைவர்சிட்டி நெக்ஸ்ட் அடுத்தது ஈகோ
- 00:03:55சிஸ்டம் டைவர்சிட்டி சோ ஈகோ சிஸ்டம் இட்
- 00:03:58ரெஃபர்ஸ் டு வேரியஸ் வித் இன் எ
- 00:04:00கம்யூனிட்டி ஆர் ஈகோ சிஸ்டம் சோ அந்த
- 00:04:03கம்யூனிட்டிலயே வந்து அந்த வேறுபாடுகள்
- 00:04:06இருக்கும் சோ அதுல த்ரீ டைப்ஸ் இருக்கு
- 00:04:08ஆல்பா
- 00:04:09எட்டிரோஜெனிட்டி பீட்டா வேரியேஷன் காமா
- 00:04:12ரேஞ் இது நம்ம மூணும் இப்படியும்
- 00:04:14சொல்லலாம் ஆல்பா வேரியேஷன் பீட்டா
- 00:04:16வேரியேஷன் காமா வேரியேஷன் கூட சொல்லலாம்
- 00:04:18சோ பேர் வந்து இப்படியும் எழுதிக்கலாம் சோ
- 00:04:21ஆல்பா எட்டிரோஜெனிட்டி பீட்டா வேரியேஷன்
- 00:04:24காமா ரேஞ் சோ இது ஒன் பை ஒன்னா இப்ப
- 00:04:26பார்க்கலாம் சோ ஃபர்ஸ்ட் ஒன் ஆல்பா
- 00:04:28எட்டிரோஜெனிட்டிக்
- 00:04:30இட் ரெஃபர்ஸ் டு தி வெரைட்டி வித் இன் எ
- 00:04:33சர்ட்டைன் ஏரியா கம்யூனிட்டி ஆர் ஈகோ
- 00:04:36சிஸ்டம் அண்ட் இஸ் அசிஸ்ட் பை த நம்பர்
- 00:04:39ஆஃப் ஸ்பீசிஸ் பிரசென்ட் இப்போ ஒரு
- 00:04:41குறிப்பிட்ட
- 00:04:43ஏரியாகுள்ள ஒரு நாலு அஞ்சு வகையான செடிகள்
- 00:04:46இருக்கு ஓகேங்களா அந்த வெரைட்டிஸ் ஃபார்
- 00:04:49எக்ஸாம்பிள் இப்ப வந்து கொயக்காய் மரம்
- 00:04:53மாங்காய் மரம் அப்புறம் வந்து தென்னை மரம்
- 00:04:55அப்புறம் புளியா மரம் இந்த மாதிரி நாலு
- 00:04:58நிறைய மரங்கள் இருக்கும் இதுல வந்து ஒரு
- 00:05:00குறிப்பிட்ட ஏரியாகுள்ள இந்த நாலு மரங்கள்
- 00:05:01மட்டும்தான் இருக்குன்னா அதுதான் ஆல்பா
- 00:05:03எட்டிரோ ஜெனிடின்னு அர்த்தம் ஓகேங்களா
- 00:05:05இப்போ இந்த இந்த ஏரியாகுள்ள ஒரு
- 00:05:08குறிப்பிட்டு நிறைய இருக்கு எல்லாமே
- 00:05:10இருக்கு ஆனா அது நாலு வெரைட்டிஸ் தான்
- 00:05:12இருக்கு சோ அதை தான் நம்ம இந்த வெரைட்டிஸ்
- 00:05:14பத்தி பேசுவோம் இல்லையா அதுதான் ஆல்பா
- 00:05:15எட்டிரோஜினிட்டின்னு சொல்லுவோம்
- 00:05:18நெக்ஸ்ட் பீட்டா வேரியேஷன் இட் ரெஃபர்ஸ்
- 00:05:22டு தி டைவர்சிட்டி ஆப் ஸ்பேசிஸ் அமௌண்ட்
- 00:05:25கம்யூனிட்டிஸ் இது எப்படின்னா பீட்டான்னா
- 00:05:28இப்ப நம்ம முன்னாடி ஆல்பா படிச்சோம்
- 00:05:30இல்லையா ஒரு ஏரியா அதே மாதிரி பக்கத்துல
- 00:05:32இன்னொரு ஏரியா இருக்கும் அதுலயும் சில
- 00:05:34ஸ்பீசிஸ் எல்லாம் இருக்கும் இவங்க ரெண்டு
- 00:05:35பேருக்குள்ள ஒத்துப்போகும் அதான் பீட்டா
- 00:05:37வேரியேஷன் ஓகேங்களா ஃபார் எக்ஸாம்பிள்
- 00:05:40இப்போ ஃபர்ஸ்ட் சைட்ல வந்து தென்னை மரம்
- 00:05:44புளிய மரம் மாமரம் மாம்பழம் மரம் ஓகேங்களா
- 00:05:47சோ மாங்காய் மரம் இருக்கு அதே மாதிரி சைட்
- 00:05:492ல வந்து மாங்காய் மரம் இருக்கு பனைமரம்
- 00:05:53இருக்கு வேற ஏதோ ஒரு மரம் இருக்கு அப்போ
- 00:05:55இந்த ரெண்டுத்துலயும் காமனா ஒத்துப்போகுது
- 00:05:57இந்த மாம்பழம் மாங்காய் மரம் சோ இந்த
- 00:05:59மாதிரி அந்த வேரி
- 00:06:00எல்லாம் வந்து சேமா இருக்கும் அந்த
- 00:06:02ரிலேஷன்ஷிப் சோ அதுதான் பீட்டா வேரியேஷன்
- 00:06:04சொல்லுவோம் இதுக்கு இன்னும் நான்
- 00:06:05எக்ஸாம்பிள் உங்களுக்கு காட்டுறேன்
- 00:06:06பாருங்க நெக்ஸ்ட் காமா
- 00:06:09ரேஞ் காமா ரேஞ்னா இட் மெஷர்ஸ் தி டோட்டல்
- 00:06:12ஈகாலஜிக்கல் வெரைட்டி ஆப் அன் ஏரியா இப்போ
- 00:06:15ஒரு ஏரியால ஆல்பா இருக்கு பீட்டா இருக்கு
- 00:06:19இந்த ஏரியாவுல டோட்டலா எத்தனை வெரைட்டிஸ்
- 00:06:21இருக்கு எத்தனை ஸ்பீசிஸ் வெரைட்டிஸ்
- 00:06:23இருக்குன்னு நம்ம மொத்தமா கணக்கு
- 00:06:24எடுக்குறது தான் வந்து காமா ரேஞ் இப்போ
- 00:06:27இது ஆல்பா பீட்டா காமான்னு சொன்னேன்
- 00:06:29இல்லையா இந்த டயக்ராம்ல உங்களுக்கு
- 00:06:31கிளியரா புரிஞ்சுரும் பாருங்க இப்போ சைட்
- 00:06:34a ல இங்க ரெண்டு மூணு வகையான ஃபிஷஸ்
- 00:06:37இருக்கு இங்க பாருங்க இது ஒரு ஃபிஷ் இது
- 00:06:39ஒரு ஃபிஷ் இது ஒரு ஃபிஷ் ஓகேங்களா சைட் b
- 00:06:42லயும் பாருங்க இது ஒரு வகை இது ஒரு வகை
- 00:06:44இது ஒரு வகை சைட் c -ல பாருங்க ரெண்டு
- 00:06:47வகைகள் தான் இருக்கு ஓகேங்களா சரி சோ
- 00:06:50ஆல்பா டைவர்சிட்டி என்ன சொல்லுதுன்னா
- 00:06:52இப்போ இந்த சைட் ஏல எத்தனை வெரைட்டிஸ்
- 00:06:54இருக்குன்னு பாக்கணும் சோ இந்த ஆரஞ்சு
- 00:06:56கலர் பிஷ் இங்க ஒன்னு இருக்கு இது ஒரு
- 00:06:58ஃபிஷ் இருக்கு கட்லா பிஷ் ஃபிஷ் இருக்கு
- 00:07:00இங்க ஒரு நார்மல் பிஷ் ஏதோ ஒன்னு இருக்கு
- 00:07:02சோ 1 2 3 த்ரீ வெரைட்டிஸ் இருக்கு சோ
- 00:07:04ஆல்பா டைவர்சிட்டி த்ரீ நெக்ஸ்ட் சைட் b
- 00:07:07-ல பாருங்க அதே மாதிரி ஆரஞ்சு ஃபிஷ் ஒரு
- 00:07:09வெரைட்டி இருக்கு நெக்ஸ்ட் கட்லா ஃபிஷ்
- 00:07:11ஒன்னு இருக்கு இன்னொரு புது வெரைட்டி
- 00:07:13ஒன்னு இருக்கு சோ த்ரீ வெரைட்டிஸ் இருக்கு
- 00:07:15இந்த சைட் பிகுள்ள நெக்ஸ்ட் சைட்
- 00:07:18சிக்குள்ள பாருங்க ஆரஞ்சு ஃபிஷ் மூணு
- 00:07:20இருக்கு சோ ஒரு வெரைட்டி இன்னொரு வெரைட்டி
- 00:07:23ஃபுல்லாவே வந்து வேற ஏதோ ஒரு பிஷஸ்
- 00:07:24இருக்கு ஓகேங்களா சோ அது நாலு இருக்கு சோ
- 00:07:27இருக்குறது இந்த ரெண்டே வெரைட்டி தான் சோ
- 00:07:28ஆல்பா டைவர்சிட்டி 2 இப்ப ஆல்பா
- 00:07:30டைவர்சிட்டினா என்னன்னு
- 00:07:31புரிஞ்சுருச்சுங்களா இப்ப பீட்டா
- 00:07:32டைவர்சிட்டி நம்ம வந்து கம்பேர்
- 00:07:34பண்ணப்போறோம் இந்த a க்கும் b க்கும்
- 00:07:36பீட்டா டைவர்சிட்டி பிட்வீன் a அண்ட் b
- 00:07:38அதே மாதிரி பீட்டா டைவர்சிட்டி பிட்வீன் b
- 00:07:41அண்ட் c ஓகேங்களா சரி இப்போ இதுல எப்படி
- 00:07:44கம்பேர் பண்ணனும்னா இதுல மொத்தம் எத்தனை
- 00:07:47வெரைட்டிஸ் இருக்கு இதுல a அந்த 3 எடுத்து
- 00:07:50இங்க எழுதிக்கோங்க இதுலயும் எத்தனை
- 00:07:52வெரைட்டிஸ் இருக்கு மூணு வெரைட்டிஸ்
- 00:07:53இருக்கு சோ 3 எடுத்து இங்க எழுதிக்கணும்
- 00:07:55இந்த -2 இந்த -2 எப்படி வந்ததுன்னா
- 00:07:58இப்போ இந்த ரெண்டு ஆரஞ்சு பிஷ் இதுலயும்
- 00:08:02இருக்கு இதுலயும் இருக்கு சோ அதை
- 00:08:03விட்டுடுங்க இந்த ரெண்டு கட்லா மீன்
- 00:08:05இதுலயும் இருக்கு இதுலயும் இருக்கு அப்போ
- 00:08:07இந்த ரெண்டு தான் புது வெரைட்டிஸ்
- 00:08:09இதுக்கும் இதுக்கும் டிஃபரன்ஸ் சோ அந்த 2
- 00:08:12எடுத்து நம்ம மைனஸ் பண்ணி காமிச்சோம்னா
- 00:08:13நம்மளுக்கு இந்த a க்கும் b க்கும் உள்ள
- 00:08:16இருக்கிற அந்த பீட்டா டைவர்சிட்டி வேல்யூ
- 00:08:18கிடைச்சிரும் சோ சிமிலர்லி b க்கும் c
- 00:08:20க்கும் இதே மாதிரிதான் நம்ம சால்வ்
- 00:08:22பண்ணனும் ஓகேங்களா சரி இப்ப காமா
- 00:08:24டைவர்சிட்டினா என்ன சொல்றேன்னு பாருங்க
- 00:08:25காமா டைவர்சிட்டினா இப்போ இதுல எத்தனை
- 00:08:28வெரைட்டிஸ் இருக்கு இப்ப மொத்தமா
- 00:08:30பாக்கணும் சைட் a சைட் பி சைட் சி மொத்தமா
- 00:08:33பாக்குறது தான் காமா ஓகேங்களா சோ காமானா
- 00:08:36மொத்தமா பாக்கணும் மொத்தமா எத்தனை
- 00:08:38வெரைட்டிஸ் இருக்குன்னு பாக்கணும் ஆரஞ்சு
- 00:08:40பிஷ் இங்கயும் இருக்கு இங்கயும் இருக்கு
- 00:08:41இங்கயும் இருக்கு சோ ஆரஞ்சு பிஷ் ஒன்
- 00:08:43நெக்ஸ்ட் இந்த மாதிரி டைப் பிஷ் இருக்கு
- 00:08:45பாருங்க கட்லா மீன் இங்கயும் இருக்கு
- 00:08:47இங்கயும் இருக்கு இதுல இல்லனாலும்
- 00:08:48பிரச்சனை இல்லை ஆனா இந்த மூணுத்துலயும்
- 00:08:50பார்க்கணும் சோ செகண்ட் வெரைட்டி நெக்ஸ்ட்
- 00:08:53தேர்ட் வெரைட்டி இந்த மாதிரி மீனு இங்க
- 00:08:55மட்டும் தான் இருக்கு இதுல இல்ல சோ தேர்ட்
- 00:08:57வெரைட்டி நெக்ஸ்ட் இத நம்ம ஏற்கனவே கணக்கு
- 00:09:00பண்ணியாச்சு இதையும் கணக்கு பண்ணியாச்சு
- 00:09:02இது ஃபோர்த் வெரைட்டி இது ஒரு மீன்
- 00:09:04ஓகேங்களா நெக்ஸ்ட் அடுத்தது சைட் சீ ல இது
- 00:09:07கணக்கு பண்ணியாச்சு இது ஒரு வகையான புது
- 00:09:09மீன் சோ அஞ்சு வெரைட்டி சோ டோட்டலா மொத்த
- 00:09:12சைட்லயும் நம்ம செக் பண்ணி பார்க்கணும்
- 00:09:13மொத்தம் அஞ்சு வெரைட்டிஸ் ஆஃப் பிஷஸ்
- 00:09:15இருக்கு சோ அதுதான் வந்து காமா
- 00:09:17டைவர்சிட்டி ஓகேங்களா இவ்வளவுதான் ஆல்பா
- 00:09:20பீட்டா காமா
- 00:09:23நெக்ஸ்ட் வேல்யூஸ் ஆஃப்
- 00:09:25டைவர்சிட்டி இப்போ பயோ டைவர்சிட்டிக்கான
- 00:09:29என்ன வேல்யூஸ் இருக்கு கன்செப்டிவ் யூஸ்
- 00:09:32வேல்யூ ப்ரொடக்டிவ் யூஸ் வேல்யூ சோசியல்
- 00:09:36வேல்யூ எத்திக்கல் அண்ட் மாரல் வேல்யூ
- 00:09:38எஸ்தெடிக் வேல்யூ ஆப்ஷன் வேல்யூ சோ இப்ப
- 00:09:41ஒன் பை ஒன்னா பார்க்கலாம் சோ ஃபர்ஸ்ட்
- 00:09:43கன்செப்டிவ் யூஸ் வேல்யூ வென் பயோ
- 00:09:47டைவர்சிட்டி ரிலேட்டட் ப்ராடக்ட்ஸ் ஆர்
- 00:09:50ஹார்வெஸ்டட் அண்ட் கன்ஸ்யூம்ட் தீஸ்
- 00:09:52வேல்யூஸ் ஆர் டைரக்ட்லி புட் டு யூஸ் பார்
- 00:09:55எக்ஸாம்பிள் இப்போ
- 00:09:58பெனிசிலின் இஸ் ஃபேண்டாஸ்டிக்
- 00:10:00ஆன்டிபயாடிக் இது வந்து என்ன பண்ணும்
- 00:10:02நுண்ணுயிர் கொல்லின்னு சொல்லுவாங்க இந்த
- 00:10:04மைக்ரோ ஆர்கானிசம்ஸ் எல்லாம் இருக்கு
- 00:10:06இல்லையா அதை சாகடிக்கிறதுக்கு இந்த
- 00:10:07பெனிசிலின் இன்ஜெக்ஷன்லாம் போடுவாங்க
- 00:10:08இல்லையா சோ பெனிசிலின் இஸ் எ
- 00:10:10ஃபேண்டாஸ்டிக் ஆன்டிபயாடிக் இட் இஸ்
- 00:10:12ப்ரொடியூஸ்டு பை தி மோல்ட் பெனிசிலினியம்
- 00:10:15அப்போ நம்ம வந்து இந்த பயோ டைவர்சிட்டில
- 00:10:18இருந்து இந்த பெனிசிலினியம் மோல்டு
- 00:10:20இருக்கு இல்லையா அதுல இருந்து நம்ம இந்த
- 00:10:21பெனிசிலின் எடுக்குறோம் இல்லையா அப்ப
- 00:10:23இதுக்கு யாரு காரணம் இந்த பயோ டைவர்சிட்டி
- 00:10:25தான் நம்மளுக்கு ஹெல்ப் பண்ணுது சோ நம்ம
- 00:10:26பயோ டைவர்சிட்டிலயே இப்ப நம்ம
- 00:10:28என்விரான்மென்ட் இல்ல ஏதோ ஒரு ப்ராடக்ட்ல
- 00:10:31இருந்து ஒரு புது ப்ராடக்ட் எடுக்குறோம்
- 00:10:32இல்லையா இல்ல ஏதோ ஒரு ஆர்கானிசம்ஸ் ஏதோ
- 00:10:34ஒரு பிளான்ட்ல இருந்து ஏதோ ஒன்னு
- 00:10:36எடுக்குறோம் இல்லையா ஹார்வெஸ்ட் பண்ணி
- 00:10:37எடுக்குறோம் இல்லையா அதுதான் வந்து
- 00:10:38கன்சம்டிவ் யூஸ் வேல்யூ
- 00:10:42நெக்ஸ்ட் ப்ரொடக்டிவ் யூஸ் வேல்யூ
- 00:10:45ப்ராடக்ட்ஸ் மேட் பிரம் பயோ டைவர்சிட்டி
- 00:10:48நவ் ஹேவ் எ மார்க்கெட் பிரைஸ் தீஸ்
- 00:10:50ப்ராடக்ட்ஸ் அட்வெர்டைஸ்ட் அண்ட் சோல்ட்
- 00:10:52இப்போ பயோ டைவர்சிட்டில இருந்து நம்ம ஏதோ
- 00:10:55ஒரு ப்ராடக்ட்ட உற்பத்தி பண்றோம் ஓகேங்களா
- 00:10:57நம்ம என்விரான்மென்ட் சுத்தி இருக்கிற
- 00:11:00எல்லாத்தையும் யூஸ் பண்ணி நம்ம ஒரு புது
- 00:11:01ப்ராடக்ட்ட உற்பத்தி பண்றோம் அந்த
- 00:11:03ப்ராடக்ட்டுக்கு சொசைட்டில அதுக்குன்னு
- 00:11:06ஒரு மதிப்பு இருக்கும் பிரைஸ் ஓகேங்களா
- 00:11:08அது மூலியமா நம்ம லாபம் சம்பாதிப்போம் சோ
- 00:11:10அதுதான் வந்து ப்ரொடக்டிவ் யூஸ் வேல்யூ
- 00:11:12எக்ஸாம்பிள் அனிமல்ஸ்ல பார்த்துட்டோம்னா
- 00:11:14எலிபன்ட்ல இருந்து டஸ்க் எடுப்பாங்க இது
- 00:11:17இல்லீகல் பவுச்சிங் நெக்ஸ்ட் ஷீப்ல
- 00:11:21இருந்து உள் எடுப்பாங்க சில்க் வார்ம்ல
- 00:11:23இருந்து சில்க் எடுப்பாங்க ஆனா இந்த
- 00:11:24ஃபர்ஸ்ட் ஒன் வந்து ஒரு இல்லீகல்
- 00:11:26பவுச்சிங்ல வரும் அந்த அனிமலை கொன்னு
- 00:11:29அதுக்கப்புறம் அப்புறமா வந்து எடுப்பாங்க
- 00:11:31சோ இதெல்லாமே நம்ம பின்னால் டாபிக்ஸ்ல
- 00:11:33பார்ப்போம் நெக்ஸ்ட் சோசியல் வேல்யூ இன்
- 00:11:36அவர் நேஷன் மெனி ப்ளோரா ப்ளோரானா செடிகள்
- 00:11:39ஓகேங்களா ஆர் ரிவர்ட் அண்ட் ஹெல்ட் இன் ஹை
- 00:11:43ரெகார்ட் எக்ஸாம்பிள் லோட்டஸ் துளசி இப்போ
- 00:11:48லோட்டஸும் துளசியும் வந்து ஒரு சோசியல்
- 00:11:51வேல்யூ அதாவது நம்ம ஒரு நல்ல விஷயத்துக்கு
- 00:11:53பயன்படுத்துவோம் த பாரஸ்ட் வைல்ட் லைஃப்
- 00:11:56அண்ட் இன்டிஜினியஸ் இன்ஹாபிடன்ட் ஆர் இன்
- 00:11:59எக்ஸ்
- 00:12:00இன்ட்ரோ ஓவன் அதாவது இப்போ ஒரு
- 00:12:03பாரஸ்ட்ன்னு எடுத்துக்கிட்டோம்னா அதுல
- 00:12:05இந்த மாடுகள் பீகாக் இது ரெண்டுத்தையும்
- 00:12:08நம்ம வந்து அந்த பிரிக்கவே முடியாது
- 00:12:09பிரிக்க முடியாதுன்னா ஒரு ஃபாரெஸ்ட்னா
- 00:12:11அதுல மாடுகள் இருக்கணும் கண்டிப்பா அங்க
- 00:12:13மயில்கள் எல்லாம் இருக்கணும் சோ இந்த
- 00:12:14மாதிரி விஷயத்துல வந்து ஒரு வைல்ட் லைஃப்ல
- 00:12:16இருந்து பிரிக்க முடியாது சோ இதெல்லாம்
- 00:12:17ஒரு முக்கியமான பார்ட்டா இருக்கு லோட்டஸ்
- 00:12:20துளசி எல்லாமே வந்து ஒரு முக்கியமான
- 00:12:22செடிகள்ல ஒரு முக்கியமான தூவம் இருக்கு
- 00:12:24லோட்டஸ் துளசி ஒரு ஹோலி சோ சோசியல் வேல்யூ
- 00:12:27சோ சொசைட்டில எதெல்லாம் பயன்படுது மாடு
- 00:12:30பீகாக் லோட்டஸ் துளசி செடிகள்ல சோ அதான்
- 00:12:33சோசியல் வேல்யூ நெக்ஸ்ட் ஃபோர்த் ஒன்
- 00:12:35எத்திக்கல் அண்ட் மாரல்
- 00:12:37வேல்யூ நியாயமா தர்மமா எப்படி
- 00:12:40பார்க்கலாம்னு பாருங்க ஆல் பார்ம்ஸ் ஆப்
- 00:12:43லைஃப் நீட் டு பி ப்ரோடெக்டட் விச் இஸ் தி
- 00:12:46பவுண்டேஷன் ஆப் எத்திக்கல் பிரின்சிபல்ஸ்
- 00:12:48ரிலேட்டட் டு பயோ டைவர்சிட்டி ப்ரோடெக்ஷன்
- 00:12:51இப்போ இந்த பயோ டைவர்சிட்டில என்ன
- 00:12:53எத்திக்ஸ்ன்னு பார்த்துட்டீங்கன்னா நம்ம
- 00:12:56சுத்தி இருக்கிற எல்லா ஆர்கானிசம்ஸும் சரி
- 00:12:58பிளான்ட்ஸும் சரி சரி எல்லாத்தையும் நம்ம
- 00:13:00பாதுகாக்கணும் ப்ரோடெக்ட் பண்ணனும் அதான்
- 00:13:02ஒரு முக்கியமான எத்திக்ஸ் த ரைட் டு
- 00:13:05எக்ஸிஸ்ட் ஆன் எர்த் பிலாங்ஸ் டு ஆல்
- 00:13:07லிவிங் பார்ம்ஸ் அப்போ இந்த பூமியில
- 00:13:09எதெல்லாம் இருக்கோ அது எல்லாத்துக்குமே
- 00:13:12சொந்தம் அதுக்கும் சொந்தம் ஓகேங்களா சோ
- 00:13:14அதுக்கு ரைட்ஸ் இருக்கு அந்த இடத்துல
- 00:13:16இருக்கணும் அதை நம்ம போய் டிஸ்டர்ப் பண்ணி
- 00:13:18அழிக்கக்கூடாது சோ இது எல்லாமே வந்து ஒரு
- 00:13:20எத்திக்கல் மாரல் வேல்யூ ஆனா நம்ம என்ன
- 00:13:22பண்றது ஒரு ஹியூமன் தேவைக்கு சிலதெல்லாம்
- 00:13:24நம்ம அழிக்க வேண்டியதா இருக்கு சோ
- 00:13:26எக்ஸாம்பிள் கேங்கஸ் ரிவர் ஹோலி ரிவர் சோ
- 00:13:29கங்கா நதி இதெல்லாமே வந்து ஒரு
- 00:13:31முக்கியமானது இந்த கங்கா நதி வந்து
- 00:13:33எப்பயுமே ஓடிக்கிட்டே இருக்கணும் ஓகேங்களா
- 00:13:35அது நம்ம எதுவும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது
- 00:13:37போய் அதை போய் சோ இதெல்லாம் வந்து
- 00:13:38எத்திக்கல் அண்ட் மாரல் வேல்யூஸ்
- 00:13:41நெக்ஸ்ட் எஸ்தெடிக் வேல்யூ another reason
- 00:13:44to protect biodiversity is its aesthetic
- 00:13:48value so that people can understand it
- 00:13:50and value it for what it is for example
- 00:13:54people have worshipped wild
- 00:13:57creatures such as the lion in india
- 00:13:59ஹிந்துவிசம் தி எலிபன்ட் இன் புத்திசம்
- 00:14:02இப்போ சொசைட்டில பீப்பிள்ஸ் என்ன பண்றாங்க
- 00:14:05ஒரு ஆர்கானிசம்ஸ் வந்து தெய்வமா வந்து
- 00:14:07வழிபடுறாங்க அப்போ அதனுடைய
- 00:14:09முக்கியத்துவத்தை தெரிஞ்சுக்கிறாங்க சோ
- 00:14:11இந்துவிசம்ல
- 00:14:12லயன் சிங்கத்தை வழிபடுவாங்க புத்திசத்துல
- 00:14:15எலிபன்ட்ட வழிபடுவாங்க சோ இதெல்லாமே வந்து
- 00:14:17ஒரு
- 00:14:18முக்கியமான ஒரு வேல்யூவா இருக்கு
- 00:14:20ஆஸ்தெடிக் வேல்யூ ஓகேங்களா தெய்வ வழிபாடு
- 00:14:23நெக்ஸ்ட் சிக்ஸ்த் ஒன் ஆப்ஷன் வேல்யூஸ்
- 00:14:26இட் ரெஃபர்ஸ் டு கீப்பிங் பியூச்சர்
- 00:14:28பாசிபிலிட்டிஸ் அவைலபில் பார் தேர் யூசேஜ்
- 00:14:31அதாவது நம்மளுடைய பியூச்சர் சங்கதிகளுக்கு
- 00:14:35வந்து நம்ம எல்லாத்தையும் கொடுத்துட்டு
- 00:14:37போகணும் விட்டுட்டு போகணும் ஓகேங்களா சோ
- 00:14:40அவங்களும் யூஸ் பண்ணனும் சோ நம்ம
- 00:14:41எல்லாத்தையும் அழிச்சிடக்கூடாது
- 00:14:42அவங்களுக்காக விட்டுட்டு போகணும்னு
- 00:14:44சொல்றாங்க இட் இஸ் ஹார்ட் டு போர்ஸ் சி
- 00:14:46விச் ஆப் அவர் ஸ்பீசிஸ் வில் பி வெரி
- 00:14:48யூஸ்ஃபுல் இன் தி பியூச்சர் சோ இதனால
- 00:14:50வந்து பியூச்சர்ல எந்த ஒரு அனிமல்ஸும் சரி
- 00:14:52ஆர்கானிசம்ஸும் சரி டிக்ளைன் ஆகாது நம்ம
- 00:14:55விட்டுட்டு போனோம்னா அதுவும் வந்து குரோ
- 00:14:57ஆகிட்டே போகும் சோ இது எல்லாமே வந்து ஒரு
- 00:14:59வேல்யூ ஆப்ஷன் வேல்யூஸ்
- 00:15:02நெக்ஸ்ட் இந்தியா ஹாஸ் எ மெகா டைவர்சிட்டி
- 00:15:06நேஷன் சோ இந்தியா வந்து டைவர்சிட்டிலேயே
- 00:15:10வந்து ஒரு மெகா அதாவது இதுல நிறைய இருக்கு
- 00:15:12நிறைய பிளான்ட்ஸ் வகைகள் இருக்கு நிறைய
- 00:15:14அனிமல்ஸ் வகைகள் இருக்கு நிறைய எஸ்தெடிக்
- 00:15:17வேல்யூஸ் இருக்கு சோ இந்த மாதிரி நிறைய
- 00:15:19விஷயங்கள் இந்த இந்தியாவுல இருக்கு அப்படி
- 00:15:22என்னென்ன இருக்குன்னு பார்ப்போம்
- 00:15:23இந்தியாஸ் பயோலாஜிக்கல் லெகசி இஸ் ரிச்
- 00:15:26அண்ட் டைவர்சிபைட் வித் ஹாபிடேட்ஸ்
- 00:15:29ரேஞ்சிங் ஃப்ரம் ட்ராபிக்கல் ரெயின்
- 00:15:31பாரஸ்ட் இந்தியாவுல எதுல இருந்து
- 00:15:34ஆரம்பிக்குது ட்ராபிக்கல்னா நல்ல அனல்னு
- 00:15:37அர்த்தம் ரெயின் சோ வெப்பமண்டல்ல
- 00:15:40மழைக்காடுகள்னு சொல்லுவாங்க ட்ராபிகல்
- 00:15:42ரெயின் பாரஸ்ட் அப்புறம் ஆல்பைன்
- 00:15:44வெஜிடேஷன் அப்படின்னா மலைகள்லதான் சில
- 00:15:46செடிகள் வாழும் ஆல்பைன் வெஜிடேஷன்
- 00:15:48அப்புறம் ஆர்டிக் ஏரியாஸ் குளிர் இப்போ
- 00:15:52ஜம்மு காஷ்மீர்ல எல்லாம் பாருங்க எவ்வளவு
- 00:15:54பனி பெய்யுது அதெல்லாம் ஆர்டிக்
- 00:15:56ஏரியாஸ்ன்னு நம்ம சொல்லுவோம் டு கோஸ்டல்
- 00:15:58மார்ஷஸ் அப்ப அப்புறமா வந்து என்னது சைடுல
- 00:16:02கடல் ஓரத்துல இருக்கு அந்த கோஸ்டல்
- 00:16:04மார்ஷஸ் சோ இது எல்லாமே நம்ப இந்தியாவுல
- 00:16:06இருக்கு ஓகேங்களா நெக்ஸ்ட் செகண்ட் ஒன்
- 00:16:09கவர்மெண்ட் ஆப் இந்தியா டாக்குமெண்டட்
- 00:16:1247000 பிளான்ட் ஸ்பீசிஸ் அண்ட் 81000
- 00:16:15அனிமல் ஸ்பீசிஸ் இன் 2000 சோ 2000-ல
- 00:16:19அதாவது 2000 இயர்ல வந்து கவர்மெண்ட் வந்து
- 00:16:21கணக்கு எடுத்துருக்காங்க அதுல பிளான்ட்
- 00:16:23வந்து 47000 ஸ்பீசிஸ் இருக்கு அனிமல்ஸ்ல
- 00:16:2781000 ஸ்பீசிஸ் இருக்கு இப்போ இன்க்ரீஸ்
- 00:16:29ஆயிருக்கு அக்கவுண்டிங் பார் அரவுண்ட் 7%
- 00:16:33அண்ட் 65 65% ஆப் தி வேர்ல்ட் ப்ளோரா
- 00:16:36அண்ட் பவுனா ரெஸ்பெக்டிவ்லி இப்போ உலகம்னு
- 00:16:39எடுத்துட்டோம்னா எர்த்ல நம்ம இந்தியாவுல
- 00:16:42ஃப்ளோரா பவுனா எவ்வளவு ஆக்குபை
- 00:16:44பண்ணிருக்குன்னா 7% ப்ளோரா செடிகள் பவுனா
- 00:16:47வந்து அனிமல்ஸ் 65% எல்லாம் வந்து
- 00:16:49இந்தியாகுள்ள இருக்குன்னு சொல்றாங்க
- 00:16:50நெக்ஸ்ட் மெனி ஸ்பீசிஸ் ஆர் செட் டு ஹவ்
- 00:16:53ஆரிஜினேட்டட் இன் இந்தியா சோ வேர்ல்டுன்னு
- 00:16:56எடுத்துக்கிட்டோம்னா நிறைய ஸ்பீசிஸ்
- 00:16:57இருக்கு அதுக்கு எல்லாத்துக்குமே ஆரிஜின்
- 00:16:59இங்க இருந்துதான் வந்தது இந்தியாவுல
- 00:17:00இருந்துதான் வந்தது ஆல்மோஸ்ட் 5000
- 00:17:03டிஃபரண்ட் டைப்ஸ் ஆப் ப்ளூமிங் பிளான்ட்ஸ்
- 00:17:05ஆர் நேட்டிவ் டு இந்தியா பூ பூக்கும்
- 00:17:08செடிகள் எல்லாம் இருக்கு இல்லையா அதுல
- 00:17:09நிறைய 5000 வகையான செடிகள்
- 00:17:11எல்லாத்துக்குமே சொந்தம் வந்து
- 00:17:13இந்தியாதான் ஓகேங்களா தாய் வீடு மாதிரி
- 00:17:16நெக்ஸ்ட் இந்தியா இஸ் தி பர்த் பிளேஸ் ஆப்
- 00:17:19166 டைப்ஸ் ஆப் அக்ரிகல்ச்சரல் பிளான்ட்ஸ்
- 00:17:22சோ விவசாயத்துக்கு நம்ம பயன்படுத்துற
- 00:17:25செடிகள் எல்லாமே இந்தியாவுக்கு தான் வந்து
- 00:17:27பொறந்த இடம் மாதிரி அண்ட் 320 ஆப் வைல்ட்
- 00:17:30ஸ்பீசிஸ் லிங்க் டு பார்ம் கிராப்ஸ் சோ
- 00:17:32அந்த கிராப்ஸ வந்து விவசாயம் பண்ணி
- 00:17:35எடுக்குறதுக்கு சில அனிமல்ஸ் எல்லாம்
- 00:17:37நம்மளுக்கு தேவைப்படுது வைல்ட் லைஃப்
- 00:17:38ஸ்பீசிஸ் அதுவும் வந்து இங்கதான் இருக்கு
- 00:17:40இந்தியாவுலதான் 320 ஸ்பீசிஸ் இந்தியா is
- 00:17:43among the countries having a 12 மெகா
- 00:17:45டைவர்சிட்டி ஓகேங்களா சோ இந்தியாவுல வந்து
- 00:17:4912 மெகா டைவர்சிட்டிஸ் இருக்கு சோ இதுதான்
- 00:17:52வந்து இந்தியா வந்து ஒரு மெகா
- 00:17:55டைவர்சிட்டி ஹாட்ஸ்பாட்ஸ் ஆப் பயோ
- 00:17:58டைவர்சிட்டி ஹாட்ஸ்பாட்ஸ்
- 00:18:00ஹாட்ஸ்பாட்ஸ் ஆப் பயோ டைவர்சிட்டி ஆர்
- 00:18:02பிளேசஸ் வித் போத் கிரேட் ஸ்பீசிஸ்
- 00:18:05ரிச்னஸ் அண்ட் ஹை ஸ்பீசிஸ்
- 00:18:08எண்டமிசம் ஒரு குறிப்பிட்ட இடத்தை வந்து
- 00:18:10பாதுகாப்பாங்க அந்த பாதுகாத்து அங்க
- 00:18:13இருக்கிற அனிமல்ஸ் எல்லாத்தையும்
- 00:18:14பாதுகாப்பா வளர்ப்பாங்க அங்க இருக்கிற
- 00:18:16ஸ்பீசிஸ்ும் சரி அங்க இருக்கிற செடிகள்
- 00:18:18எல்லாம் சரி பாதுகாப்பாங்க இதை நம்ம ஹாட்
- 00:18:20ஸ்பாட்ஸ்ன்னு சொல்லுவோம் எதனாலன்னா அந்த
- 00:18:22இடத்துல இருக்குற ஆர்கானிசம்ஸ் வந்து
- 00:18:24அழிவை நோக்கி போயிட்டு இருக்கும் சோ அது
- 00:18:25அழிவை நோக்கி போகக்கூடாது அப்படின்னு
- 00:18:27நிறுத்தி வச்சுக்கலாம் சோ அதை வந்து
- 00:18:29குரோத் பண்ணலாம்னு ஒரு கவர்மெண்ட்
- 00:18:31முடிவெடுத்து ஒரு குறிப்பிட்ட ஏரியா
- 00:18:33எல்லாத்தையும் ஹாட்ஸ்பாட்ஸ நிர்ணயிப்பாங்க
- 00:18:35தேர் ஆர் 25 such பயோ டைவர்சிட்டி
- 00:18:38ஹாட்ஸ்பாட்ஸ் இன் வேர்ல்ட் வைட் ஸ்கேல்
- 00:18:40அண்ட் டூ ஆப் தெம் தி ஈஸ்டர்ன் ஹிமாலயாஸ்
- 00:18:44அண்ட் வெஸ்டர்ன் காட்ஸ் ஆர் லொகேட்டட் இன்
- 00:18:46இந்தியா உலகத்துல வந்து 25 பயோ
- 00:18:48டைவர்சிட்டி ஹாட்ஸ்பாட்ஸ் இருக்கு அதுல
- 00:18:50ரெண்டு நம்ம இந்தியால இருக்கு இந்தியால
- 00:18:53எங்க ஈஸ்டர்ன் ஹிமாலயாஸ் ஹிமாலயாஸ்ல
- 00:18:56இருக்கு வெஸ்டர்ன் காட்ஸ் இருக்கு
- 00:18:58வெஸ்டர்ன் காட்ஸ் தெரியும் இல்லையா இந்த
- 00:19:00பக்கமா சோ இன் இந்தியா the ஹாட்ஸ்பாட்ஸ்
- 00:19:03இன் இந்தியா ஆர் ஓம் டு தி வெரைட்டி ஆப்
- 00:19:05அனிமல்ஸ் ரெப்டைல்ஸ் ஆம்பிபியன்ஸ் ஸ்வாலோ
- 00:19:09டைல்ட் பட்டர்ஃப்ளைஸ் அண்ட் ரேர் பிளான்ட்
- 00:19:11அண்ட் அனிமல் ஸ்பீசிஸ் சோ அந்த ஹார்ட்
- 00:19:14ஸ்பாட்ஸ்ல என்னெல்லாம் இருக்குன்னா
- 00:19:16அனிமல்ஸ் மிருகங்கள் இருக்கு ரெப்டைல்ஸ்
- 00:19:19இந்த முதலை இதெல்லாம் இருக்கு அலிகேட்டர்
- 00:19:21இதெல்லாமே ஆம்பிபியன்ஸ் தவளைகள் இதெல்லாமே
- 00:19:24ஸ்வாலோ டெய்ல்ட் பட்டர்ஃப்ளைஸ் சோ இந்த
- 00:19:26மாதிரி நிறைய நிறைய வகைகளான பூச்சிகள் இது
- 00:19:29எல்லாமே அந்த பயோ டைவர்சிட்டில இருக்கு
- 00:19:31ஹாட்ஸ்பாட்ஸ்ல இருக்குன்னு சொல்றாங்க
- 00:19:33நெக்ஸ்ட் ஹாட்ஸ்பாட்ஸ் ஆஃப் பயோ
- 00:19:35டைவர்சிட்டி என்னென்ன ஹாட்ஸ்பாட்ஸ்
- 00:19:37பாருங்க ட்ராபிக்கல்
- 00:19:39ஹேண்டஸ் மீசோ அமெரிக்கன் பாரஸ்ட்
- 00:19:42கேரேபியன் பிரேசில்ஸ் அண்டார்டிக் பாரஸ்ட்
- 00:19:46என்ஸ்கோ டேரியன் ஆஃப் பனாமா வெஸ்டர்ன்
- 00:19:49ஈக்வாடர் பிரேசில்ஸ் கொரேட் சென்ட்ரல்
- 00:19:52சைல் கலிபோர்னியா ப்ளோரிஸ்டிக் ப்ராவின்ஸ்
- 00:19:56மெடகாஸ்கர் ஈஸ்டர்ன் ஆர்க் அண்ட் கோஸ்டல்
- 00:19:59இதெல்லாம் எல்லாமே வந்து உலகத்துல
- 00:20:00இருக்கிற பயோ டைவர்சிட்டி ஹாட்
- 00:20:02ஸ்பாட்ஸ் வெஸ்டர்ன் ஆப்பிரிக்கன் பாரஸ்ட்
- 00:20:05கேப் ஹாலிஸ்டிக் ப்ரோவின்ஸ் செக்லண்ட்
- 00:20:08கேலோக் மெடிடரினின் பேசின் கேக்குஸ்ட்
- 00:20:12சுந்தர்லாண்ட் வேலேஸ் பிலிப்பைன்ஸ்
- 00:20:15பிலிப்பியன்ஸ் இண்டோ பர்மா ஈஸ்டர்ன்
- 00:20:18ஹிமாலயாஸ் சவுத் சென்ட்ரல் சைனா சவுத்
- 00:20:21வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா வெஸ்டர்ன் காட்ஸ்
- 00:20:24ஸ்ரீலங்கா நியூசிலாந்து நியூ
- 00:20:28கேலிடோனியா சோ இது எல்லாமே வந்து
- 00:20:31ஹாட்ஸ்பாட்ஸ் ஆப் பயோ டைவர்சிட்டி
- 00:20:33உலகத்துல ஓகேங்களா
- 00:20:36நெக்ஸ்ட் த்ரெட்ஸ் டு டைவர்சிட்டி சோ இந்த
- 00:20:40பயோ டைவர்சிட்டிக்கு எதெல்லாம் த்ரெட்ஸா
- 00:20:43இருக்கும் எப்படி எல்லாம் வந்து
- 00:20:44ஆபத்துக்கள் வருது ஓவர்
- 00:20:47எக்ஸ்பிளாய்ட்டேஷன் சாயில் வாட்டர் அண்ட்
- 00:20:50ஏர் பொல்யூஷன் அஸ்வெல் அஸ் இன்டென்சிவ்
- 00:20:53அக்ரிகல்ச்சர் பாரஸ்ட்ரி ஆர் ஆல் கீ
- 00:20:55டிரைவர்ஸ் ஆப் ஸ்பீசிஸ் எக்ஸ்டிங்ஷன் ஆர்
- 00:20:58ரிமூவல் அண்ட் தி ரிசல்டிங் லாஸ் ஆப்
- 00:21:01பயோடைவர்சிட்டி நிறைய சுரண்டுறது ஓவர்
- 00:21:04எக்ஸ்பிளாய்டேஷன் மண்ணு தண்ணி எல்லாம்
- 00:21:07நிறைய எடுக்கிறது அப்புறம் காத்துல
- 00:21:09பொல்யூஷன் வர்றது அக்ரிகல்ச்சர் ரொம்ப
- 00:21:11அதிகமா பண்றது அதாவது அக்ரிகல்ச்சருக்கு
- 00:21:14இன்டென்சிவ் அக்ரிகல்ச்சர் மீன்ஸ் ஒரு
- 00:21:16குறிப்பிட்ட ஏரியால வந்து அதிகமா
- 00:21:18அக்ரிகல்ச்சர் பண்ணுவாங்க ஆனா பக்கத்துல
- 00:21:20இருக்குற ஏரியாவுல அக்ரிகல்ச்சர் பண்ணா
- 00:21:22நல்ல ப்ராடக்ட் கிடைக்கும் அங்க பண்ண
- 00:21:23மாட்டாங்க அந்த இடத்துல வந்து குறைஞ்சு
- 00:21:24போயிடும் இன்டென்சிவ் அக்ரிகல்ச்சர்
- 00:21:26அப்புறம் ஃபாரெஸ்ட்ரி அப்புறம் வந்து
- 00:21:28பாரஸ்ட்ரி போய் நம்ம தேவையில்லாத
- 00:21:31பிளான்ட்ஸ் மரத்தை எல்லாம்
- 00:21:33வெட்டுறது தேவையில்லாத பிளான்ட்ஸும்
- 00:21:35வெட்டுவோம் தேவையில்லா பிளான்ட்ஸும்
- 00:21:37வெட்டுவோம் அதனால வந்து பயோ டைவர்சிட்டி
- 00:21:39வந்து கெட்டுப்போகும் அதான் அந்த தேக்கு
- 00:21:41மரம் சந்தன மரம் இதெல்லாம் வெட்டுறாங்களே
- 00:21:43அது எல்லாமே ஆர் ஆல் கீ டிரைவர்ஸ் ஆப்
- 00:21:45ஸ்பீசிஸ் எக்ஸ்டென்ஷன் சோ அந்த மாதிரி
- 00:21:46வெட்டுறதுனால அங்க எதுனா ஒரு ஸ்பீசிஸ்
- 00:21:49இருந்துச்சுன்னா அந்த ஸ்பீசிஸ் வந்து
- 00:21:50மொத்தமா அழிக்கப்படும் அழிச்சிருவாங்க
- 00:21:52அப்புறம் அந்த ஸ்பீசிஸ் இல்லாமலே போயிடும்
- 00:21:54சோ இந்த மாதிரி எல்லாம் நடக்கும்
- 00:21:56டைவர்சிட்டி த்ரெட்ஸ் சோ அதுல என்ன என்ன
- 00:21:59வகையான த்ரெட்ஸ் எல்லாம் இருக்கு ஹாபிடேட்
- 00:22:01லாஸ் போர்ச்சிங் ஆப் வைல்ட் லைஃப் மேன்
- 00:22:04வைல்ட் லைஃப் கான்பிளிக்ட் எண்டேஞ்சர்ட்
- 00:22:06அண்ட் எண்டமிக் ஸ்பீசிஸ் ஆப் இந்தியா சோ
- 00:22:08இந்த ஒன் பை ஒன்னா
- 00:22:10பார்க்கலாம் ஃபர்ஸ்ட் ஒன் ஹாபிடேட் லாஸ் த
- 00:22:14டிஸ்ட்ரக்ஷன் ஆப் ஹாபிடேட் இஸ் தி பிரைமரி
- 00:22:17காஸ் ஆப் பயோ டைவர்சிட்டி லாஸ் நம்ம
- 00:22:20ஏதாவது ஒரு இடத்தை அப்படியே மொத்தமா
- 00:22:21அழிச்சிருவோம் அந்த இடத்துல இருக்குற இந்த
- 00:22:23செடிகள் அனிமல்ஸ் எல்லாமே என்ன ஆயிடும்
- 00:22:26மறைஞ்சு போயிடும் சோ காணாம போயிடும்
- 00:22:28அழிஞ்சும் போயிடும் சோ அந்த இடம் இடமே
- 00:22:30வந்து என்ன ஆயிடும் வேற எதுக்காவது யூஸ்
- 00:22:31பண்ணிப்பாங்க சோ அதனால அந்த இடத்துல பயோ
- 00:22:33டைவர்சிட்டி வந்து கெட்டுப்போயிடும் வென்
- 00:22:35பீப்பிள் டேக் டவுன் ட்ரீஸ் ஃபில்
- 00:22:39மார்ஷஸ் பிளப் கிராஸ்லேண்ட்ஸ் ஆர் பர்ன்
- 00:22:42பாரஸ்ட் தேர் நேச்சுரல் ஹாபிடேட் இஸ்
- 00:22:44சேஞ்ச் ஆர்
- 00:22:45டெஸ்ட்ராய்டு இப்ப என்ன பண்றாங்கன்னா
- 00:22:47பீப்பிள் என்ன பண்றாங்க அங்க இருக்கிற
- 00:22:49செடிகளை எடுத்துறாங்க ஓகேங்களா
- 00:22:51அதுக்கப்புறம் வந்து கிராஸ்லேண்ட்ஸ்
- 00:22:53பாரஸ்ட் எரிஞ்சு போயிடுது சோ இந்த மாதிரி
- 00:22:56விஷயங்கள்னால எல்லாம் வந்து இந்த ஹாபிடேட்
- 00:22:58அந்த இடமே வந்து இல்லாம போயிடுது எ
- 00:23:00ஸ்பீசிஸ் பாப்புலேஷன் ஷிரிங்க்ஸ் டு டு
- 00:23:03ஓவர் எக்ஸ்பிளாய்டேஷன் டு தி பாயிண்ட் தட்
- 00:23:06இட் இஸ் த்ரென்ட் வித் எக்ஸ்டிங்ஷன் சோ
- 00:23:09ஸ்பீசிஸ் பாப்புலேஷன் என்ன ஆயிடுது
- 00:23:10ஷிரிங்க் ஆயிடுது சோ ஷிரிங்க் ஆனதுக்கு
- 00:23:12அப்புறமா எதனால ஷிரிங்க் ஆகுது ஏன்னா
- 00:23:16நிறைய வந்து ஓவர் எக்ஸ்பிளாய்டேஷன் நிறைய
- 00:23:18தோண்டினரணும் நிறைய ஓவர் எக்ஸ்பிளேஷன்
- 00:23:20தோன்றதும் சொல்லுவோம் சில ஸ்பீசிஸ்
- 00:23:22அழிக்கிறதும் சொல்லுவோம் சில இடத்தை வந்து
- 00:23:24ஃபுல்லாவே காலி பண்றதும் சொல்லுவோம் இது
- 00:23:26எல்லாமே பண்றதுனால ஸ்பீசிஸ் பாப்புலேஷன்ஸ்
- 00:23:28வந்து ஷிரிங்க் ஆயிடும் ஆயிடுது அங்க
- 00:23:30ஏதாவது இப்போ ஒரு ஒரு இடத்தை வந்து நம்ம
- 00:23:32அழிக்கிறோம்னா அந்த இடத்துலதான் வந்து ஒரு
- 00:23:34குறிப்பிட்ட ஆர்கானிசம் இருக்குன்னா அந்த
- 00:23:36ஆர்கனிசம் மொத்தமாவே போயிடும் உலகத்துல
- 00:23:38வேற எங்கயுமே இல்லாம போயிடும் அப்ப அந்த
- 00:23:39ஸ்பீசியஸே காணாம போயிடும் சோ இது எல்லாமே
- 00:23:41வந்து ஹாபிடேட் லாஸ்ன்னு சொல்றாங்க
- 00:23:44நெக்ஸ்ட் போச்சிங் போச்சிங்ன்னா
- 00:23:46உங்களுக்கே தெரியும் கேட்சிங் ஆப்
- 00:23:48அனிமல்ஸ் வித்தவுட் தேர் நாலேஜ் இஸ்
- 00:23:50கால்ட் போச்சிங் காட்டுக்கு போவாங்க
- 00:23:52ஹன்டர்ஸ் அந்த மிருகத்தை பிடிப்பாங்க இப்ப
- 00:23:55எலிபன்ட்னு எடுத்துக்கிட்டோம்னா டஸ்க்
- 00:23:57வெட்டி எடுப்பாங்க ரைனோஸ் ரைனோசரஸ்
- 00:24:00இருக்கு இல்லையா சோ அதுலயும் வந்து அதோட
- 00:24:02மேல இருக்கிற அந்த கொம்பு எடுப்பாங்க
- 00:24:04அதுக்கப்புறமா டைகர்ஸ் வேட்டையாடுவாங்க
- 00:24:06லைன் டைகர்ஸ் அதோட ஸ்கின்னுக்காக சோ இது
- 00:24:08எல்லாமே போச்சிங் அதனால அந்த அனிமல்ஸ்
- 00:24:10வந்து அழிஞ்சு போயிடும் சோ கேட்சிங் ஆப்
- 00:24:12அனிமல்ஸ் விதவுட் தேர் நாலேஜ் இஸ் கால்ட்
- 00:24:14பௌச்சிங் ஹியூமன் பீயிங்ஸ் அட் பிளேசஸ்
- 00:24:17ஆக்ட் அஸ் எ ஹன்டர் அண்ட் பவுச்சஸ் அப்போ
- 00:24:19பவுச்சர்ஸ் யாரு நம்ம தான் மனுஷங்க தான்
- 00:24:21பவுச்சஸ் இட் இஸ் ஒன் ஆப் தி மெயின் ரீசன்
- 00:24:24பார் டிக்ளைன் ஆப் வைல்ட் லைஃப் அக்ராஸ்
- 00:24:26தி வேர்ல்ட் சோ உலகத்துல வைல்ட் லைஃப்
- 00:24:28சரியறதுக்கு காரணமே இந்த பவுச்சிங் தான்
- 00:24:31எக்ஸாம்பிள் பவுச்சிங் ஆப் எலிபன்ட் பார்
- 00:24:34ஐவரி டைகர்ஸ் பார் தி ஸ்கின் சோ அந்த
- 00:24:38டஸ்க் இருக்கு இல்லையா அதுக்காக எலிபன்ட்
- 00:24:40எடுப்பாங்க பவுச் பண்ணுவாங்க டைகர்ஸ்
- 00:24:43வந்து பவுச் பண்ணி அதுல இருக்குற ஸ்கின்
- 00:24:45எடுத்து வியாபாரம் பண்ணுவாங்க சோ
- 00:24:47இதெல்லாமே பவுச்சிங்ல நடக்குது இதெல்லாமே
- 00:24:49த்ரெட் தான் நெக்ஸ்ட் மேன் வைல்ட்
- 00:24:52கான்ஃபிளிக்ட் மனுஷங்களுக்கும் வைல்ட்
- 00:24:54லைஃப்க்கும் உள்ள முரண்பாடுகள்
- 00:24:57கான்ஃபிளிக்ட் அஸ் தி அமௌன்ட் ஆப் பாரஸ்ட்
- 00:25:00கவர்
- 00:25:01டிக்ரீஸஸ் டைகர் எலிபன்ட் ரைனோஸ் அண்ட்
- 00:25:04பியர்ஸ் ஆர் போர்ஸ் டு லீவ் தி பாரஸ்ட்
- 00:25:06அண்ட் அட்டாக் ஃபீல்ட் இப்போ ஒரு பாரஸ்ட்
- 00:25:09நம்ம வந்து அழிச்சுக்கிட்டே வரோம்னா அங்க
- 00:25:11இருக்கிற அனிமல்ஸ் எல்லாம் என்ன பண்ணும்
- 00:25:12தப்பிச்சு வெளியில வரும் மனுஷங்கிற
- 00:25:14இடத்துக்கு வரும் அட்டாக் பண்ண வரும் ஒன்
- 00:25:16ஆஸ்பெக்ட் ஆப் human expansion into
- 00:25:19forest is conflict with the animals
- 00:25:21அப்பதான் வந்து அனிமல்ஸ்க்கும்
- 00:25:22மனுஷனுக்கும் உள்ள அந்த முட்டு மோதல்கள்
- 00:25:26வருது ஓகேங்களா if a mother animals
- 00:25:28believes தட் ஹர் யங் கப்ஸ் ஆர் இன்
- 00:25:31டேஞ்சர் ஷி ஃப்ரீக்வென்ட்லி அட்டாக் தி
- 00:25:34ஹியூமன் அப்போ எதனால வந்து மனுஷங்களை
- 00:25:37அட்டாக் பண்ணுது இப்போ தாய் டைகர்
- 00:25:39இருக்குன்னு வச்சுப்போமே மதர் அனிமல்ஸ்
- 00:25:41எதுவா இருக்கட்டுமே ஏதோ ஒரு தாய் அனிமல்
- 00:25:44இருக்கு அந்த அனிமல் கூடிய குழந்தைகளுக்கு
- 00:25:46ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா என்ன
- 00:25:48பண்ணும் அப்பதான் மனுஷங்களை அட்டாக்
- 00:25:49பண்ணுதுன்னு சொல்றாங்க இதுதான் மேன்
- 00:25:52வைல்ட் லைஃப் குள்ள இருக்கிற அந்த
- 00:25:54கான்ஃபிளிக்ட் ஓகேங்களா முரண்பாடு
- 00:25:57நெக்ஸ்ட் இதனால என்ன ரெமிடியல் மெஷர்ஸ்
- 00:25:59கொண்டு வரலாம்னா டெவலப்மெண்ட் அண்ட்
- 00:26:01பில்டிங் ஆக்டிவிட்டீஸ் இன் அண்ட் நியர்
- 00:26:03தி பாரஸ்ட் ஏரியா மஸ்ட் கம் டு அன் எண்ட்
- 00:26:06அப்போ நம்ம பில்டிங் கட்டக்கூடாது அந்த
- 00:26:08வைல்ட் லைஃப் கிட்ட போய் அதனால டிஸ்டர்ப்
- 00:26:11பண்ற மாதிரி பில்டிங் அதுக்கு பக்கத்துல
- 00:26:12போய் கட்டக்கூடாது அது முடிவுக்கு வரணும்
- 00:26:15டு கீப் அனிமல்ஸ் அவுட் ஆப் பீல்ட் சோலார்
- 00:26:17பவர்ட் பென்சிங் சுட் பி இன்ஸ்டால்
- 00:26:19டுகெதர் வித் எலக்ட்ரிக் கரண்ட் ப்ரூப்
- 00:26:21டிச்சஸ் இப்போ இப்ப அனிமல்ஸ் இங்க இருக்கு
- 00:26:25மனுஷங்க அந்த பக்கம் இருக்காங்கன்னா
- 00:26:26இதுக்கு நடுவுல வந்து ஒரு ஃபீல்ட் மாதிரி
- 00:26:28வைக்கணும் ஓகேங்களா
- 00:26:30அந்த ஃபீல்டுல வந்து சோலார் பவர்டு
- 00:26:32பென்சிங் வச்சிருக்கணும் ஓகேங்களா அதுல
- 00:26:34சோலார் பவர் வச்சு அதே மாதிரி அந்த கரண்ட்
- 00:26:36அந்த தண்ணில அந்த காவா அந்த ஓரமா
- 00:26:38இருக்கும் அதெல்லாம் வந்து கரண்ட் பாஸ்
- 00:26:40பண்ணி அந்த அனிமல்ஸ் இந்த ஏரியால இருந்து
- 00:26:42அந்த ஏரியாவுக்கு வராத மாதிரி நம்ம
- 00:26:44பார்த்துக்கணும் கிராப்பிங் பிளான் சுட்
- 00:26:46பி மாடிஃபைட் க்ளோஸ் டு தி பாரஸ்ட்
- 00:26:48பார்டர்ஸ் சோ இப்போ பாரஸ்ட் பார்டர்ல போய்
- 00:26:53வந்து கிராப்பிங் பண்ணனும் அந்த பிளான்ல
- 00:26:55கொஞ்சம் சேஞ்சஸ் எல்லாம் கொண்டு வந்தோம்னா
- 00:26:57நம்ம இந்த மேன் வைல்ட் லைஃப்ல இருக்குற
- 00:26:59அந்த
- 00:27:00அந்த சண்டைகள் அந்த முரண்பாடுகள் எல்லாம்
- 00:27:02குறைச்சுக்கலாம் நெக்ஸ்ட் எண்டேஞ்சர்ட்
- 00:27:05அண்ட் எண்டமிக் ஸ்பீசிஸ் ஆப் இந்தியா அஸ்
- 00:27:08எ result of the combination of the
- 00:27:10expanding human population and other
- 00:27:13causes that contribute to the extinction
- 00:27:15of certain wild animals and plants there
- 00:27:18is a growing concern for safe guarding
- 00:27:20wild species across the world
- 00:27:23பாப்புலேஷன் அதிகமாக அதிகமாக ஒரு
- 00:27:26குறிப்பிட்ட மக்கள் என்ன பண்ணுவாங்க அந்த
- 00:27:28ஏரியாவுக்கு போவாங்க இங்க இருக்க முடியாது
- 00:27:30மத்த ஏரியாவுக்கு போவாங்க அங்க போய் என்ன
- 00:27:31பண்ணுவாங்க அங்க இருக்கிற ஃபாரெஸ்ட்
- 00:27:32அழிப்பாங்க அங்க ஃபாரெஸ்ட் அழிச்சு அங்க
- 00:27:34இருக்கிற அனிமல்ஸும் அழிஞ்சு போயிடும்
- 00:27:35அங்க இருக்கிற ஸ்பீசியஸும் அழிஞ்சு
- 00:27:36போயிடும் அங்க ஒரு சிட்டி மாதிரி
- 00:27:38உருவாயிடும் நிறைய பில்டிங்ஸ் வந்துரும்
- 00:27:40சோ இதனால என்ன ஆயிடுதுன்னா சில ஸ்பீசிஸ்
- 00:27:43எல்லாம் வந்து ரொம்ப டேஞ்சர்ஸ் டேஞ்சர்
- 00:27:44ஜோனுக்கு போயிடும் சோ இந்த மாதிரி
- 00:27:46இருக்குறதெல்லாம் வந்து நம்ம எண்டேஞ்சர்ட்
- 00:27:48அண்ட் எண்டமிக் ஸ்பீசிஸ்ன்னு சொல்லுவோம்
- 00:27:50அதை பத்தி இன்னும் டீடைலா பார்ப்போம் ரெட்
- 00:27:52டேட்டா புக்ன்னு ஒரு புக் இருக்கு இந்த
- 00:27:55புக்ல என்ன பண்ணிருப்பாங்கன்னா எந்த செடி
- 00:27:56எல்லாம் எண்டேஞ்சர்ட்ல இருக்கு எந்த
- 00:27:58அனிமல்ஸ்ல எண்டேஞ்சர்ட்ல இருக்குன்னு ஒரு
- 00:28:01லிஸ்ட் போட்டு கொடுப்பாங்க அதான் ரெட்
- 00:28:02டேட்டா புக் எ லிஸ்ட் ஆப் எண்டேஞ்சர்ட்
- 00:28:05பிளான்ட் அண்ட் அனிமல் ஸ்பீசிஸ் இஸ்
- 00:28:07பப்ளிஷ்ட் பை தி இன்டர்நேஷனல் யூனியன்
- 00:28:09பார் கன்சர்வேஷன் ஆப் நேச்சர் இப்போ இது
- 00:28:12வந்து உலக லெவல்ல வந்து போட்டுருப்பாங்க
- 00:28:15ரூல் இந்த புக்ல இந்த புக்ல எந்த அனிமல்ஸ்
- 00:28:17எந்த பிளான்ட்ஸ் எல்லாம் எந்தெந்த ஏரியால
- 00:28:19பாதுகாத்து வைக்கணும் அதுக்குதான் அங்கங்க
- 00:28:20வந்து என்ன பண்ணுவாங்க ஜூ கட்டுவாங்க
- 00:28:22அங்கங்க வந்து சான்சுரி பண்ணுவாங்க பார்க்
- 00:28:24போடுவாங்க சோ இந்த மாதிரி எல்லாமே
- 00:28:26கிரியேட் பண்ணி வச்சிருப்பாங்க எதுக்கு
- 00:28:28அந்த ஸ்பீசிஸ் அந்த அனிமல் அனிமல்ஸ்
- 00:28:29எல்லாத்தையும் வந்து பாதுகாக்குறதுக்கு சோ
- 00:28:31ரெட் டேட்டா புக்ல தான் அதெல்லாம் சொல்லி
- 00:28:33இருப்பாங்க நெக்ஸ்ட் இன்டேஞ்சர்ட்
- 00:28:35ஸ்பீசிஸ் வென் எ ஸ்பீசிஸ்
- 00:28:38பாப்புலேஷன் ha ஹாஸ் வரும் ஹாஸ் ரீச் எ
- 00:28:42டேஞ்சரஸ்லி லோ பாயிண்ட் இட் இஸ் கன்சிடர்
- 00:28:45டு பி எண்டேஞ்சர்ட் அதாவது இப்போ
- 00:28:48ஆஸ்திரேலியா எடுத்துப்போம் ஆஸ்திரேலியால
- 00:28:50என்ன இருக்கு கேங்ரூ தான் அதிகமா இருக்கு
- 00:28:52இப்போ அந்த இடத்துல கேங்ரூ குறைஞ்சு
- 00:28:53போச்சுன்னு வச்சுப்போமே அப்போ அதை நம்ம
- 00:28:55எண்டேஞ்சர்ட்னு சொல்லுவோம் ஓகேங்களா சோ
- 00:28:58அதை தான் நம்ம எண்டேஞ்சர் ஸ்பீசி ஏதாவது
- 00:28:59ஒரு ஸ்பீசிஸ் வந்து குறைஞ்சு போச்சுன்னா
- 00:29:00அதை எண்ட் ஆர்ஜென்னு சொல்லுவோம் இங்க
- 00:29:01எக்ஸாம்பிள் சாண்டல் வுட் ட்ரீ கிரேட்
- 00:29:04இந்தியன் பஸ்டட் பீகாக் சோ இந்த மாதிரி
- 00:29:08வகையான பீகாக் இருக்கு அப்புறம் வந்து
- 00:29:10சாண்டல்வுட் ட்ரீ இருக்கு சந்தன மரம் சோ
- 00:29:12சந்தன மரத்தை எல்லாம் அழிச்சிட்டு
- 00:29:14வந்தோம்னா அதனுடைய ஸ்பீசிஸும் வந்து
- 00:29:17எக்ஸ்டிங்ஷனுக்கு வந்துரும் அப்போ அது
- 00:29:19என்ன ஆயிடும் அப்போ முழுசா காணாம போயிடும்
- 00:29:20அதை வந்து எண்டேஞ்சர் ஸ்பீசிஸ்ல
- 00:29:22வச்சிருக்காங்க சோ சந்தன மரம்
- 00:29:23வெட்டக்கூடாது அதே மாதிரி கிரேட் இந்தியன்
- 00:29:25பஸ்டட் பீகாக்ன்னு ஒரு பீகாக் இருக்கு
- 00:29:28மைல் சோ அதுவும் வந்து ஒரு எண்டேஞ்சர்ட்
- 00:29:31ஸ்பீசிஸ்ல இருக்கு அதையும் வச்சிருக்காங்க
- 00:29:33நெக்ஸ்ட் வல்நரபிள் ஸ்பீசிஸ் இப் எ
- 00:29:35ஸ்பீசிஸ் பாப்புலேஷன் இஸ் ஸ்டெடிலி
- 00:29:37டிக்ளைனிங் அஸ் எ ரிசல்ட் ஆப் ஆபிடேட்
- 00:29:40லாஸ் ஆர் ஓவர் யூஸ்
- 00:29:43இப்போ அதாவது ஒரு குறிப்பிட்ட லேண்ட போய்
- 00:29:47இல்ல ஒரு குறிப்பிட்ட ஏரியாவை போய் நம்ம
- 00:29:49என்ன பண்ணுவோம்னா அதிகமா யூஸ் பண்ணுவோம்
- 00:29:50அதிகமா எக்ஸ்பிளைட் பண்ணிடுவோம்
- 00:29:51சுரண்டிடுவோம் அங்க இருக்கிற தண்ணி அங்க
- 00:29:53இருக்கிற செடி எல்லாத்தையும் வெட்டி அங்க
- 00:29:55இருக்கிற பிளான்ட்ஸ் வேட்டையாடி அங்க
- 00:29:57இருக்கிற அனிமல்ஸும் வேட்டையாடி சோ
- 00:29:58எல்லாத்தையும் நம்ம என்ன என்ன பண்ணிடும்னா
- 00:30:00ஃபுல்லா எக்ஸ்பிளாய்ட் பண்ணிடுவோம் சோ
- 00:30:02அந்த டைம்ல வந்து ஸ்பீசிஸ் உடைய
- 00:30:03பாப்புலேஷன் குறைஞ்சு போயிடும் அந்த
- 00:30:05ஸ்பீசிஸ் தான் வல்நரபிள் ஸ்பீசிஸ்ன்னு
- 00:30:07சொல்லுவாங்க நெக்ஸ்ட் எண்டமிக் ஸ்பீசிஸ்
- 00:30:11ஆப் இந்தியா எண்டமிக் ஸ்பீசிஸ் ஆர் தோஸ்
- 00:30:13தட் ஆர் பவுண்ட் இன் ஜஸ்ட் ஒன் ரீஜியன்
- 00:30:16அண்ட் நோ வேர் எல்ஸ் இன் தி வேர்ல்ட் அதே
- 00:30:18மாதிரிதான் நான் சொன்னதுதான் என்னது இப்போ
- 00:30:21பென் குயின் பென் குயின் பதிலா நம்ம
- 00:30:23இன்னும் பெஸ்ட்
- 00:30:24எக்ஸாம்பிள் பெங்கால் டைகர்னு ஒரு டைகர்
- 00:30:27இருக்கு ஓகேங்களா அந்த பெங்கால் டைகர்
- 00:30:29வந்து இந்தியாவுல தான் மோஸ்ட்லி இருக்கும்
- 00:30:31ஓகேங்களா அந்த பெங்கால் டைகர் உடைய
- 00:30:34எண்ணிக்கை முன்ன குறைஞ்சிட்டு வந்தது இப்ப
- 00:30:35வந்து அது ஏற ஆரம்பிச்சு அந்த ஸ்பீசிஸ் சோ
- 00:30:38அந்த மாதிரி ஒரு குறிப்பிட்ட ரீஜியன்ல
- 00:30:40மட்டும்தான் இருக்கும் அது மொத்தமா
- 00:30:42போயிடுச்சுன்னா அந்த ஸ்பீசிஸ் அழிஞ்சிரும்
- 00:30:44சோ அந்த மாதிரி ஸ்பீசிஸ் எல்லாம் வந்து
- 00:30:45எண்டமிக் ஸ்பீசிஸ்ன்னு சொல்லுவாங்க நம்ம
- 00:30:48கேங்ரூஸ் ஆர் ஒரிஜினலி எண்டமிக் டு
- 00:30:50ஆஸ்திரேலியா அண்ட் ஆர் பவுண்ட் நோ வேர்
- 00:30:52எல்ஸ் இன் தி வேர்ல்ட் நான் சொன்னேன்
- 00:30:53இல்லையா கேங்ரூஸ் வந்து ஆஸ்திரேலியால
- 00:30:55மட்டும்தான் இருக்கு வேற எங்கயும் இல்ல
- 00:30:56இந்தியான்னு பார்த்துட்டோம்னா நம்ம
- 00:30:58பெங்கால் டைகரா
- 00:31:00சொல்லலாம் நெக்ஸ்ட் கன்சர்வேஷன் ஆஃப் பயோ
- 00:31:04டைவர்சிட்டி பயோ டைவர்சிட்டி நம்ம வந்து
- 00:31:07பாதுகாக்கணும் எதனால பாதுகாக்கணும்
- 00:31:10ரீசன்ஸ் பிரிவென்டிங் தி லாஸ் ஆப்
- 00:31:12ஸ்பீசிஸ் ஜெனடிக் வெரைட்டி அப்போ அப்படி
- 00:31:16பாதுகாத்து ஏன் பாதுகாக்கிறோம்னா அப்படி
- 00:31:19பாதுகாத்தோம்னா நம்ம வந்து இந்த புது புது
- 00:31:21ஜெனடிக் வேரியேஷன்ஸ் எல்லாம் வரும் புது
- 00:31:23புது ஸ்பீசிஸ் எல்லாம் வரும் அதை நாம
- 00:31:26பாதுகாக்கணும்னா அந்த புது புது ஸ்பீசிஸ்
- 00:31:27எல்லாம் வராமலே போயிடும் அந்த ஸ்பீசிஸ்
- 00:31:30எண்ணிக்கை குறைஞ்சு போயிடும் வெரைட்டிஸ்
- 00:31:32குறைஞ்சு போயிடும் சேவிங் எ ஸ்பீசிஸ்
- 00:31:34பிரம் எக்ஸ்டிங்ஷன் இப்போ ஏதோ ஒரு
- 00:31:36அனிமல்ஸ் வந்து கொஞ்சம் கொஞ்சமா
- 00:31:38குறைஞ்சிட்டே வருதுன்னா அது மொத்தமா காணாம
- 00:31:40போயிடும் அப்போ பயோ டைவர்சிட்டியை
- 00:31:42பாதுகாக்கணும் ப்ரோடெக்டிங் ஈகோ சிஸ்டம்
- 00:31:44பிரம் டேமேஜ் அண்ட்
- 00:31:46டெட்டாரேஷன் சோ ஏதோ ஒரு ஈகோ சிஸ்டம் வந்து
- 00:31:49டேமேஜ் அந்த இடத்துல வேஸ்ட் பொருட்கள்
- 00:31:51அதிகமா இருக்கு இல்ல பிளாஸ்டிக் கன்டென்ட்
- 00:31:53வந்து அதிகமா கொட்டிடுறாங்க அந்த இடத்துல
- 00:31:54சுத்தி இருக்கிற அனிமல்ஸ் எல்லாம் அதை
- 00:31:55சாப்பிட்டு இறந்து போயிருது சோ இந்த
- 00:31:57மாதிரி இல்லாம அந்த ஈக்கோ சிஸ்டமை
- 00:31:58பாதுகாக்க
- 00:32:00அப்படி பாதுகாத்தோம்னா பயோ டைவர்சிட்டி
- 00:32:03நம்ப நல்லா பாதுகாத்து நம்ம வந்து வரகரை
- 00:32:06பியூச்சருக்கு அடுத்த சங்கதிகளுக்கு
- 00:32:08கொடுக்கலாம்னு சொல்றாங்க இதெல்லாம்
- 00:32:10ரீசன்ஸ் நெக்ஸ்ட் ஹவ் டூ வி கன்சர்வ் பயோ
- 00:32:13டைவர்சிட்டி அப்படி பயோ டைவர்சிட்டி எந்த
- 00:32:16வகைகள் எல்லாம் வந்து நம்ம பாதுகாக்கலாம்
- 00:32:18இன்சிடு கன்சர்வேஷன் எக்ஸிட் கன்சர்வேஷன்
- 00:32:21ரெண்டு இருக்கு முக்கியமான டாபிக்
- 00:32:25இது இன்சிடு
- 00:32:28கன்சர்வேஷன் இந்த the preservation of a
- 00:32:30species in its natural habitate through
- 00:32:34the establishment of national parks and
- 00:32:37wild life sanctuary is referred to as a
- 00:32:39institute
- 00:32:41conservation இப்போ
- 00:32:44டைகர்ஸ் லயன்ஸ் நம்ம இந்தியாவுல இருக்கிற
- 00:32:48பிளான்ட்ஸ் அனிமல்ஸ் எல்லாத்தையும் நம்ம
- 00:32:50இந்தியாவுலதான் அந்த கிளைமேட்லதான்
- 00:32:52இருக்கும் அதை நம்ம என்ன பண்ணனும்னா
- 00:32:53அதெல்லாம் கொண்டு வந்து ஒரு பார்க் மாதிரி
- 00:32:55ஃபார்ம் பண்ணி சான்சுரி மாதிரி ஃபார்ம்
- 00:32:57பண்ணி வளர்க்கிறோம் இல்லையா அதுதான் வந்து
- 00:32:59இன்சிட கன்சர்வேஷன் பாதுகாக்கிறோம் எது
- 00:33:01எக்ஸிட் கன்சர்வேஷன் this method involved
- 00:33:04removing endangered animals and plants
- 00:33:07from their native environment and
- 00:33:10putting them in a carefully managed
- 00:33:12setting where they may be preserved and
- 00:33:15given particular attention இப்போ
- 00:33:18இந்தியாவுல ஒரு ஒரு ஸ்பீசிஸ் இருக்குன்னு
- 00:33:21வச்சுப்போமே அந்த ஸ்பீசிஸ் வந்து ரொம்ப
- 00:33:23குறையற நிலைமை வந்துச்சு அந்த ஸ்பீசிஸ்
- 00:33:25அழியற நிலைமை வந்துச்சுன்னு வச்சுப்போமே
- 00:33:26அந்த ஸ்பீசிஸ் வந்து அங்க எப்படி எப்படி
- 00:33:29இருந்ததோ அதே மாதிரி செட்டப்பை போட்டு
- 00:33:32நம்ம அதை பாதுகாப்போம் ஒரு குறிப்பிட்ட
- 00:33:34ஏரியால அதுதான் வந்து எக்ஸிட்
- 00:33:38கன்சர்வேஷன் சரி இன்சிடு கன்சர்வேஷன்
- 00:33:41பார்த்துட்டோம்னா நம்ம இந்தியாவுல 89
- 00:33:43நேஷனல் பார்க்ஸ் இருக்கு 500 வைல்ட் லைஃப்
- 00:33:46சான்சுரிஸ் இருக்கு எக்ஸாம்பிள் தார்
- 00:33:48டெசர்ட்ஸ் டெசர்ட் நேஷனல் பார்க்
- 00:33:50பிரிசர்வ் த நேட்டிவ் அனிமல்ஸ் லைக்
- 00:33:52பிளாக் பக்ஸ் அப்புறம் நீல்கை சிங்காரா சோ
- 00:33:56இந்த மூணுத்தையும் நேட்டிவ் யாரு எங்க
- 00:33:58பாதுகா பாதுகாக்குறாங்க இந்த நேஷனல்
- 00:34:01பார்க்ல தான் வந்து இந்த ஸ்பீசிஸ் வந்து
- 00:34:03பாதுகாக்குறாங்க எக்ஸிட் கன்சர்வேஷன் ரேர்
- 00:34:07மணிப்பூர் ப்ரோ ஆன்ட்லட் டீர் அந்த மான்
- 00:34:11டெல்லி ஜூ பிக்மி ஹாக் குவாஹாத்தி ஜூ சோ
- 00:34:15இதுல எல்லாத்துலயும் வந்து வச்சிருக்காங்க
- 00:34:18இதெல்லாம் என்னது எக்ஸிட் கன்சர்வேஷன் சோ
- 00:34:21இந்த சான்சுரிஸ்ல எல்லாம் வந்து இந்த
- 00:34:24அனிமல்ஸ் எல்லாத்தையும் பாதுகாக்குறாங்க
- 00:34:26ஓகேங்களா சோ இது வந்து இன்சிட்ன்னு
- 00:34:27சொல்லுவோம் எக்ஸிட்ன்னு சொல்லுவோம் ஏன் இத
- 00:34:29இப்படி பண்றாங்கன்னா எக்ஸிட்ல வந்து
- 00:34:31எப்பயுமே வந்து அந்த அனிமல்ஸ் அங்க எப்படி
- 00:34:33வளர்ந்ததோ அதே மாதிரி கிளைமேட் அதே மாதிரி
- 00:34:36இருக்குற லொகேஷன் அதுக்கு ஏத்த மாதிரி
- 00:34:38செட்டப் பண்ணி தான் வளர்ப்பாங்க அப்பதான்
- 00:34:40அந்த ஸ்பீசிஸ் வந்து வளரும் ஏன்னா அந்த
- 00:34:41ஸ்பீசிஸ் வந்து அழியற நிலையில இருக்கும்
- 00:34:43சோ இது எல்லாமே வந்து இப்படி எல்லாம்
- 00:34:44வந்து பயோ டைவர்சிட்டியா வந்து நம்ம
- 00:34:46கன்சர்வ் பண்ணலாம் இப்போ ஸ்க்ரீன் ஷாட்
- 00:34:48டைம் ஒவ்வொரு ஸ்லைடா ஸ்க்ரீன் ஷாட்
- 00:34:51எடுத்துக்கோங்க சோ ஃபர்ஸ்ட் பயோ
- 00:34:54டைவர்சிட்டி
- 00:34:55டெபனிஷன் பயோ டைவர்சிட்டி டைப்ஸ் ஜெனடிக்
- 00:35:00டைவர்சிட்டி
- 00:35:01ஸ்பீசிஸ்
- 00:35:03டைவர்சிட்டி ஈக்கோசிஸ்டம் டைவர்சிட்டி
- 00:35:06அதனுடைய டைப்ஸ் ஆல்பா
- 00:35:11எட்டிரோஜெனிட்டி பீட்டா
- 00:35:14வேரியேஷன் காமா
- 00:35:16ரேஞ் சைட் a சைட் பி சைட்
- 00:35:19சி வேல்யூஸ் ஆஃப் பயோ
- 00:35:23டைவர்சிட்டி கன்சம்டிவ் யூஸ் வேல்யூ
- 00:35:27ப்ரொடக்டிவ் யூஸ் வேல்யூ
- 00:35:32சோசியல்
- 00:35:33வேல்யூ எத்திக்கல் அண்ட் மாரல்
- 00:35:36வேல்யூ எஸ்தெடிக்
- 00:35:41வேல்யூ ஆப்ஷன்
- 00:35:44வேல்யூ இந்தியா அஸ் எ மெகா டைவர்சிட்டி
- 00:35:51நேஷன் ஹாட்ஸ்பாட்ஸ் ஆஃப் பயோ
- 00:35:55டைவர்சிட்டி வேர்ல்டுல இருக்கிற
- 00:35:57ஹாட்ஸ்பாட்ஸ்
- 00:36:02த்ரெட்ஸ் டு டைவர்சிட்டி
- 00:36:04ஒய் வாட் ஆர் தி
- 00:36:07த்ரெட்ஸ் ஹாபிடேட்
- 00:36:09லாஸ்
- 00:36:11போச்சிங் மேன் வைல்ட் லைஃப்
- 00:36:15கான்ஃபிளிக்ட் மேன் வைல்ட் லைஃப்
- 00:36:18கான்ஃபிளிக்ட் காசஸ் ரெமிடியல்
- 00:36:22மெஷர்ஸ் எண்டேஞ்சர்ட் அண்ட் எண்டமிக்
- 00:36:25ஸ்பீசிஸ் ஆப் இந்தியா
- 00:36:28ரெட் டேட்டா புக்
- 00:36:30புக் வாட் இஸ் மீன் பை எண்டேஜர் ஸ்பீசிஸ்
- 00:36:33அண்ட் வல்நரபிள்
- 00:36:35ஸ்பீசிஸ் எண்டமிக் ஸ்பீசிஸ் அதுக்கான
- 00:36:38எக்ஸாம்பிள் கன்சர்வேஷன் ஆஃப் பயோ
- 00:36:40டைவர்சிட்டி அதனுடைய
- 00:36:42ரீசன்ஸ் ஹவ் டூ வி கன்சர்வ் பயோ
- 00:36:45டைவர்சிட்டி இன்சிடு கன்சர்வேஷன் எக்ஸிட்
- 00:36:49கன்சர்வேஷன் இன்சிடு
- 00:36:53எக்ஸிட் அண்ட் தென் இன்சிடு எக்ஸிட்ல
- 00:36:55இருக்கிற நேஷனல் பார்க் சான்சுரிஸ்
- 00:36:57அனிமல்ஸ்
- 00:37:02ஸ்டுூடன்ட்ஸ் உங்களுக்கு இந்த பயோ
- 00:37:04டைவர்சிட்டி அண்ட் இட்ஸ் கன்சர்வேஷன்
- 00:37:06அதனுடைய டைப்ஸ் எல்லாம் உங்களுக்கு ஈஸியா
- 00:37:07புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் வாட்ச்
- 00:37:09அதர் எபிசோட்ஸ் இன் தி அப்ரோபிரியேட் பிளே
- 00:37:11லிஸ்ட் 4ஜி சில்வர் அகாடமி ஸ்ட்ரென்த்
- 00:37:14சக்சஸ் கிளாரிட்டி வணக்கம்
- biodiversity
- genetic diversity
- species diversity
- ecosystem diversity
- conservation
- habitat loss
- environment
- India
- mega biodiversity
- ecosystems