Podcast Series | Glossary - What is Prapyathvarai | ப்ராப்யத்வரை| Episode 7

00:08:07
https://www.youtube.com/watch?v=GfUEQJTWoBk

Ringkasan

TLDRபிராபியத் துவரை என்றால், அதனுடைய அடிப்படை கருத்து "பலனை அடைய வேண்டும் என்கிற துடிப்பு" ஆகும். இப்படி ஒரு துடிப்பால் பக்தர்கள், குறிப்பாக ஆழ்வார்கள், செயல்களை மேற்கொள்கிறார்கள். பகவான் ஆனந்தத்தை அடைவதற்காக, இந்த துடிப்பு எனப்படும் முயற்சிகள் அவற்றின் பக்தர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றால் பகவானுக்கும் மகிழ்ச்சி ஏற்படும், மற்றும் இது தங்கள் மேலான எண்ணங்களை வெளிப்படுத்துவதாலே ஆழ்வார்களுக்கு ஒரு வித்தியாசமான திருப்தி கிடைக்கிறது. இம்முயற்சிகள் பகவானின் பரிபூரண கருணையையும் அவரில் இன்பத்தை அடையவும் வழிவகுக்கின்றன.

Takeaways

  • 🎯 பிராபியத் துவரை என்பது பலனை அடைய வேண்டும் என்கிற துடிப்பு.
  • 🙏 இது பக்தர்களின் பகவானின் மீது கொடுக்கும் அன்பு.
  • 📖 ஆழ்வார்களின் ஆசைகள் மற்றும் முயற்சிகள் இதcheninukku ஒருவகையான காட்சி.
  • 😊 பகவான் அவற்றின் மூலம் முகமலர்த்தி அடைவார்.
  • 💭 இது பக்வாணின் மீது கொண்ட நம்பிக்கையாகும்.
  • 🤲 துடிப்பால் பக்தர்கள் செய்யும் செயல்கள் அவர்களின் பிரிய நெஞ்சை காட்டுகிறது.
  • ⛅ இது பக்தர்களுக்கு ஒரு மனோநிலை உத்வேகம் தருவது.
  • ❤️ பக்தர்களின் ஆர்வம் அதிகரிக்கின்றது.
  • 🔄 இது பகவானின் திருப்தியை அடைய ஒரு பாதையாகும்.
  • 📜 பிராபியத் துவரை பக்தர்களின் வாழ்வின் அங்கமாக உள்ளது.

Garis waktu

  • 00:00:00 - 00:08:07

    在讨论中的术语是"Prāpyatvara",这在先前已经被提及过。Prāpyatvara由两个部分构成,"Prāpyam"意指目标或成果,而"Tvara"指的是追求某事的迫切性。这种术语主要出现在Alwars(诗人圣者)的背景下,他们通过冥想和精神苦修(Nōnbu)表达对神(Bhagavan)的急切渴望。他们常被描述为感知到自己的属性已属于神,因此无需任何个人努力去争取神的眷顾。然而,这种急切并非与他们的精神状态相悖,而是为了给神带来欢喜,因为这种急切突出显示了他们对神的无限信赖和愿望,期盼神的抚慰和最终的救赎。

Peta Pikiran

Mind Map

Pertanyaan yang Sering Diajukan

  • பிராபியத் துவரை என்பதன் பொருள் என்ன?

    பிராபியத் துவரை என்பது "பலனை அடைய வேண்டும் என்கிற துடிப்பு" என்று பொருள்படும்.

  • பிராபியத் துவரை யார் செய்ய வேண்டும்?

    பிராபியத் துவரை எவர் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் பொதுவாக பக்தர்கள் மற்றும் ஆசைகள் கொண்டவர்கள் இதை மேற்கொள்வார்கள்.

  • இது எப்படி பகவானுக்கு இன்பத்தை தர முடியும்?

    இந்த துடிப்பு பகவானுக்கு இன்பத்தை தரும் காரணம் அவனின் மீது கொண்ட அன்பு மற்றும் அதற்கான ஆசையின் வெளிப்பாடு.

  • பிராபியத் துவரையை ஏன் செய்ய வேண்டும்?

    பிராபியத் துவரை செய்யப்படுவது பலனை அடைய வேண்டிய மிகுந்த துடிப்பின் வெளிப்பாடு ஆகும்.

  • ஆழ்வார்கள் பிராபியத் துவரையை ஏன் மேற்கொள்கிறார்கள்?

    ஆழ்வார்கள் தங்களின் பக்தியில் தாங்கலாக ஜீவனைகளை பிரிய முடியாத உள்ளத்தால் இந்த துடிப்பை மேற்கொள்கிறார்கள்.

Lihat lebih banyak ringkasan video

Dapatkan akses instan ke ringkasan video YouTube gratis yang didukung oleh AI!
Teks
ta
Gulir Otomatis:
  • 00:00:13
    ஸ்ரீமதே ராமானுஜாய
  • 00:00:16
    நமஹ இப்ப நம்ம பார்க்கப்போற வார்த்தைக்கு
  • 00:00:19
    என்ன பெயர் அப்படின்னா பிராபியத் துவரை
  • 00:00:22
    அப்படின்ற வார்த்தையை பார்க்க போறோம்
  • 00:00:24
    பிராபியம்னா என்னன்னு ஏற்கனவே
  • 00:00:26
    பார்த்திருப்போம் பிராபியம்னா
  • 00:00:28
    அடையப்படும்படியான பல பிராபியம்
  • 00:00:31
    அப்படின்னு பேரு துவரைனா
  • 00:00:34
    துடிப்பு இப்போ பலனை அடைய வேண்டும் என்கிற
  • 00:00:38
    துடிப்பு இருக்கு பாருங்கோ அந்த
  • 00:00:40
    துடிப்பாலே செய்யும்படியான செய்கை
  • 00:00:43
    பிராபியத் துவரை இது யார் யார் இது எப்படி
  • 00:00:46
    நடக்கிறது இது என்ன புரிஞ்சுக்கிறது
  • 00:00:48
    அப்படின்னா இப்ப ஆழ்வாருக்கு பல இடங்கள்ல
  • 00:00:51
    நோன்பு நோற்கிறார் ஆழ்வாராதிகள் மடல்
  • 00:00:54
    எடுக்கிறார்கள் அப்படின்னு சொல்லப்படுறது
  • 00:00:57
    இப்ப ஆழ்வார்கள் எப்படிப்பட்டவர்கள்
  • 00:00:59
    அப்படின்னா
  • 00:01:00
    தங்களுடைய தன்மையை உணர்ந்து தாங்கள்
  • 00:01:03
    அவனுக்கு சொத்து அப்படின்னு உணர்ந்தவர்கள்
  • 00:01:06
    தாங்கள் தங்கள் தன்மையை அவனுக்கு சொத்து
  • 00:01:08
    அப்படின்னு உணர்ந்தவர்கள் இருக்காளே அவா
  • 00:01:11
    தங்களை காப்பாத்திக்கிறதுக்கு ஒரு
  • 00:01:13
    முயற்சியும் பண்ண மாட்டா பண்ணவும் கூடாது
  • 00:01:16
    அப்படி இருக்கிறவா நான் அவனை சேர வேண்டும்
  • 00:01:21
    அப்படின்றதுக்காக மடல் எடுக்கிறேன் மடல்
  • 00:01:23
    எடுத்தல்னா எப்படியானவனை பத்தி எதையாவது
  • 00:01:26
    சொல்லி அவன் பயந்து போய் இவாள்கிட்ட
  • 00:01:28
    வந்துருவான் அப்படின்ற எண்ணம் நோன்பு
  • 00:01:30
    நோர்த்தல் அப்படின்னால் நீ நான் உன்னை சேர
  • 00:01:34
    வேண்டும் என்கிற ஒரு பலனைக் குறித்து
  • 00:01:36
    நோன்பு நோர்த்தல் இதெல்லாம் பண்றாளே
  • 00:01:39
    என்னத்துக்கு பண்ணனும் இப்போ அவனே வழின்னு
  • 00:01:43
    அறுதி இட்டாச்சு நாம் அவனாலே
  • 00:01:45
    கைக்கொள்ளப்பட வேண்டியவர்கள் என்று
  • 00:01:47
    உணர்ந்து விட்டாச்சு அப்படி அந்த
  • 00:01:50
    ஞானமுக்கு இருக்கிறவர்கள்
  • 00:01:53
    என்னத்துக்காக தாங்கள் பலனை பெற வேண்டும்
  • 00:01:56
    என்கிற
  • 00:01:57
    காரணத்தினாலே இப்படி முயற்சி செய்வது
  • 00:02:01
    உயிரை செய்யக்கூடாது இல்லையா சொத்துன்னு
  • 00:02:04
    உணர்ந்தவன் சொத்தை உரியவன் வந்து
  • 00:02:06
    காக்கணும்னு இருக்கிறது தான் அவன் தன்மையா
  • 00:02:08
    இருக்கே இவன் இப்படி பண்ணலாமா அப்படின்னு
  • 00:02:11
    ஒரு கேள்வி வருது அதுக்குத்தான் பதில்
  • 00:02:13
    நம்முடைய பெரியவா சொல்லி இருக்கா அவருடைய
  • 00:02:15
    செய்கை எல்லாம் பிராபியத் துவரையிலே
  • 00:02:18
    புகும் அது என்ன பிராபியத் துவரையிலே
  • 00:02:21
    புகும் அப்படின்னால் அந்த பலனை அடைய
  • 00:02:24
    வேண்டும் என்கிற துடிப்பாலே
  • 00:02:26
    செய்யக்கூடியது அதனால அது பகவானுக்கு ஒரு
  • 00:02:29
    சந்தோஷத்தை தான் ஏற்படுத்தும் அதனால அது
  • 00:02:33
    ஒரு காலத்திலும் அவர்களுடைய தன்மைக்கு
  • 00:02:36
    எதிர்தட்டாக இருக்காது தன்மைக்கு விரோதமாக
  • 00:02:40
    இருக்காது அப்படின்னு சொல்லி
  • 00:02:42
    வச்சிருக்கார் எப்படி பகவானுக்கு அது
  • 00:02:44
    முகமலர்த்தியை ஏற்படுத்தும் அப்படின்னா
  • 00:02:46
    நம்ப நம் முயற்சியாலே அவனைப் பெற வேண்டும்
  • 00:02:50
    என்று
  • 00:02:50
    நினைத்தோமேயானால் அவன் பலன் தருவான்
  • 00:02:53
    என்கிற நம்பிக்கை இன்மையின் காரணமாக
  • 00:02:56
    எப்படி ஒன்னும் செய்யாமல் அவன் பலன்
  • 00:02:58
    தருவான் அப்ப நம்ம ஏதாவது செய்ய வேண்டாமா
  • 00:03:00
    அப்படின்னு நம்ம முயற்சி பண்ணி நான் கர்ம
  • 00:03:03
    யோகம் பண்றேன் ஞான யோகம் பண்றேன் பக்தி
  • 00:03:06
    யோகம் பண்றேன்னு நம் முயற்சியிலே
  • 00:03:08
    ஈடுபடுகிறோம் சாத்தியோபாயம்னு சொன்னேன்
  • 00:03:11
    பாருங்க அதுல ஈடுபடுகிறோம் ஆனால்
  • 00:03:13
    ஆழ்வார்கள் அப்படி அல்லர்
  • 00:03:16
    ஆழ்வார்களுக்கு அவன்தான் கலைவாய் துன்பம்
  • 00:03:19
    களையாய் தொழிவாய் கலைகண் மற்றிலேன் என்று
  • 00:03:23
    உணர்ந்தவர்கள் அப்படி உணர்ந்தவா இதை
  • 00:03:25
    செய்யறதுக்கு காரணம் என்ன அப்படின்னா அவன்
  • 00:03:28
    கண்டிப்பா பலன் தருவான்னு தெரியும் ஆனா
  • 00:03:31
    என்னால அவனை விட்டு பிரிஞ்சு இருக்க
  • 00:03:33
    முடியல சுவாமி அந்த துடிப்பின் காரணமாக
  • 00:03:36
    செய்தல் அவனை எப்பொழுது அடையப் போகிறோம்
  • 00:03:38
    அடைவோம்ன்றது கண்டிப்பா தெரியும்
  • 00:03:40
    அவனைத்தான் அடைவோம் வைகுந்தம் புகுவது
  • 00:03:42
    மன்னவர் விதின்னு தெரியும் ஆனா என்னைக்கு
  • 00:03:45
    நான் அடையறது எதனால இவாளுக்கு இந்த
  • 00:03:48
    துடிப்பு ஏற்படுறதுனா ரெண்டு காரணம் இந்த
  • 00:03:52
    சம்சார லோகத்தில் இருக்கக்கூடிய
  • 00:03:54
    துன்பங்கள் இந்த உலகியல் வாழ்க்கை
  • 00:03:57
    துன்பங்கள் எப்பொழுது இதை விட்டு விடுபட
  • 00:03:59
    போகிறோம் அப்படின்னு காட்டுறது
  • 00:04:01
    இதெல்லாத்தையும் விட மேலானது எதுனா பகவான்
  • 00:04:04
    இருக்கிறானே அந்த எம்பெருமானுடைய
  • 00:04:07
    வைலக்ஷண்யம் வைலக்ஷண்யம்னா மேன்மை அழகு
  • 00:04:10
    முதலான குணங்கள் அவனை விட்டு
  • 00:04:12
    பிரிந்திருக்கிறோமே என்று இவர்களுக்கு
  • 00:04:14
    துடிப்பை ஏற்படுத்துகிறது இதை
  • 00:04:16
    புரிஞ்சுக்கணும்னா ஒரு சிம்பிளான ஒரு
  • 00:04:18
    எக்ஸாம்பிள் சொல்றேன் என்னன்னா திருமணம்
  • 00:04:21
    பிக்ஸ் ஆயிடுத்து கல்யாணம் பிக்ஸ்
  • 00:04:22
    ஆயிடுத்து இந்த பொண்ணுக்கும்
  • 00:04:24
    மாப்பிள்ளைக்கும் அதுக்கு முன்னால
  • 00:04:25
    வரைக்கும் இவா ரெண்டு பேருக்கும் யாருனே
  • 00:04:27
    தெரியாது ஒன்னும் தெரியாது என்னமோ ஏதோ ஒரு
  • 00:04:29
    இருந்துட்டு இருக்கா ஆனா எப்ப கல்யாணம்
  • 00:04:32
    நிச்சயம் ஆயிடுத்துன்னு வச்சுக்கோங்க
  • 00:04:33
    நிச்சயம் ஆன பிற்பாடு கண்டிப்பா அந்த
  • 00:04:35
    பிள்ளைக்கும் தெரியும் இந்த பொண்ணை அந்த
  • 00:04:37
    தேதியில கல்யாணம் தான் பண்ணிக்க போறேன்னு
  • 00:04:38
    அந்த பொண்ணுக்கு தெரியும் இந்த பிள்ளையை
  • 00:04:39
    தான் நம்ம கல்யாணம் பண்ணிக்க போறோம்னு
  • 00:04:41
    தெரியும் ஆனாலும் கூட இவா ரெண்டு பேரும்
  • 00:04:43
    எப்படி பேசிட்டு இருக்கா எந்த துடிப்புல
  • 00:04:45
    இருக்கா அப்படின்னு சொன்னால் எப்பொழுது
  • 00:04:47
    கல்யாணம் ஆகப்போறது இவ்வளவு நாள் நான்
  • 00:04:49
    யாருன்னே தெரியாது உனக்கு என்னை யாருன்னு
  • 00:04:52
    தெரியாது எனக்கு உன்னை யாருன்னும்
  • 00:04:53
    தெரியாது ஆனா இன்னைக்கு தெரிந்து கொண்ட
  • 00:04:56
    பிற்பாடு எப்பொழுது சேரப்போகிறோம்
  • 00:04:58
    சேரப்போகிறோம் என்ற முடிப்பினாலே ஐயோ
  • 00:05:01
    என்னால பிரிஞ்சிருக்க முடியலையே மூணு
  • 00:05:02
    மாசம் தான் கல்யாணம் மூணு மாசத்துல
  • 00:05:04
    கல்யாணம் ஆனா இவ ரெண்டு பேரும் பேசிக்கிற
  • 00:05:06
    பேச்சு எப்படி இருக்குன்னா உன்னை உன்னை
  • 00:05:08
    பிரிந்திருக்க முடியல எப்போ சேரப்போகிறோம்
  • 00:05:11
    எப்பொழுது திருமணம் செய்து கொள்ள போகிறோம்
  • 00:05:13
    அதை எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருக்கேன்
  • 00:05:14
    அப்படின்னு ஒரு துடிப்பு ஏற்படுறது
  • 00:05:16
    பாருங்கோ அதுபோல ஒரு துடிப்பு பகவான்
  • 00:05:19
    கண்டிப்பா பலன் தருவான்னு தெரியும் பகவான்
  • 00:05:22
    தான் தங்களுக்கு ஞான பிரதானம் பண்ணினான்
  • 00:05:24
    ஞானத்தை கொடுத்தான்னு தெரியும் ஆனாலும்
  • 00:05:27
    அந்த பகவானை என்று பலனை அடையப்போகிறோம்
  • 00:05:31
    என்கிற துடிப்பு இருக்கு பாருங்கோ அந்த
  • 00:05:33
    துடிப்பு என்ன ஏற்படுத்துகிறது அவனுக்கு
  • 00:05:36
    ஒரு முகமலர்த்தியை ஏற்படுத்துகிறது என்ன
  • 00:05:38
    முகமலர்த்தினா நம்மள விட்டு பிரிந்து
  • 00:05:41
    இவரால் தரித்திருக்க முடியவில்லையே
  • 00:05:43
    எவ்வளவு ஆசை நம்ம மேலே அப்படின்ற ஒரு
  • 00:05:46
    சந்தோஷத்தை ஏற்படுத்துறது ஒன்னும் இல்ல
  • 00:05:48
    திருமணம் ஆயிருக்கு ஆயிட்டு இரண்டாவது
  • 00:05:50
    நாள்ல இந்த பெண் பிள்ளையை விட்டு இந்த
  • 00:05:53
    கணவன் ஏதோ ஆபீஸ் வேலையா அலுவலக நிமித்தமாக
  • 00:05:57
    வெளியூர் ஒரு வாரம் போயிட்டு வரார் அப்படி
  • 00:05:59
    போறதுக்கு களம் பரிச்ச இந்த பெண் பிள்ளை
  • 00:06:02
    அவரை பிரிந்த பிரியும்படியான துக்கம் தாள
  • 00:06:05
    முடியாமல் ஒரு வாரத்துல வந்துடுவேன்
  • 00:06:07
    கவலைப்படாதேன்னு சொன்னாலும் அவள் கண்ண
  • 00:06:09
    கசக்கிண்டு நிக்கிறாள் அழறா இவர் ஆனா
  • 00:06:13
    இவருக்கு என்ன தோத்தும் அப்படின்னால்
  • 00:06:15
    ஒன்னு இவளை விட்டு பிரியறோமே அப்படின்ற
  • 00:06:18
    எண்ணத்தை விட வெளியில போன பிற்பாடு என்
  • 00:06:21
    மனைவிக்கு என் மேல எவ்வளவு ஆசை இருக்கு
  • 00:06:23
    அன்பு இருக்கு நம்ம விட்டு பிரிய
  • 00:06:25
    முடியலையே அவள் ஒரு வாரம் பிரிஞ்சிருந்தா
  • 00:06:28
    கூட அழுதுடுறாளே அப்படி அப்படின்னு
  • 00:06:30
    தோத்துறது குழந்தை பிறந்திருக்கு
  • 00:06:31
    குழந்தைக்கு ஒரு ரெண்டு வயசு மூணு வயசு
  • 00:06:33
    ஆகுது இந்த தகப்பனார் எப்பவும் அந்த
  • 00:06:35
    குழந்தை கூடயே இருக்கார் ஒரு ரெண்டு நாள்
  • 00:06:37
    வெளியூர் போயிட்டு வரேன்னு போறார் எங்கேயோ
  • 00:06:39
    வெளியூர் போயிட்டு வரேன் அப்படின்னு
  • 00:06:41
    அலுவலக நிமித்தமாக போகிறார் அந்த குழந்தை
  • 00:06:44
    அப்பா நீ போகக்கூடாது அப்படின்னு அழருது
  • 00:06:46
    ஆனா ஒரு பக்கம் இது தடை செய்கிறதே என்கிற
  • 00:06:49
    எண்ணம் இருந்தாலும் மனசுக்குள்ள என்ன
  • 00:06:51
    சந்தோஷம் இருக்குன்னா என் குழந்தைக்கு
  • 00:06:53
    என்னை விட்டு சணகாலமும் பிரிஞ்சிருக்க
  • 00:06:55
    முடியல என் குழந்தைக்கு என் மேல அவ்வளவு
  • 00:06:57
    ஆசையா அவ்வளவு அன்பா அவ்வளவு பாசமான ஒரு
  • 00:07:02
    ஒரு விதமான ஒரு சந்தோஷம் ஏற்படுறது
  • 00:07:05
    பாருங்க அப்படிப்பட்ட சந்தோஷம்
  • 00:07:07
    பகவானுக்கும் ஏற்படுகிறது என்னன்னால்
  • 00:07:10
    இவனுக்கு நம்ம தான் ஞான பிரதானம்
  • 00:07:12
    பண்ணினோம் இவனுக்கு நாம் தான் அனைத்தும்
  • 00:07:14
    காட்டிக் கொடுத்தோம் ஆனாலும் இவன் அதைக்
  • 00:07:17
    காட்டி எப்பொழுது வரானோ வரட்டும்னு
  • 00:07:20
    இல்லாமல் நம் மீது இவ்வளவு ஆசையோடு
  • 00:07:23
    இருக்கிறானே இவ்வளவு வாஞ்சையோடு
  • 00:07:24
    இருக்கிறானே பிரிய முடியாதவனாக
  • 00:07:26
    இருக்கிறானே என்கிற சந்தோஷத்தை
  • 00:07:28
    ஏற்படுத்திக் கொடுக்கிறான்
  • 00:07:30
    அதனால இது ஒரு காலத்திலும் அவர்கள்
  • 00:07:34
    முயற்சியிலே சேராது
  • 00:07:36
    பிராபியத்துவரை என்பது பிராபியத்தை பலனை
  • 00:07:40
    அடைய வேண்டும் என்னும் படியான துடிப்பாலே
  • 00:07:43
    செய்யும் அது ஒரு காலத்திலும் முயற்சியிலே
  • 00:07:46
    சேராது அது அவனுக்கு முகமலர்த்தியை
  • 00:07:49
    ஏற்படுத்துவதனாலே பலனிலே சேரும் அதெல்லாம்
  • 00:07:52
    எப்படின்னு அப்புறம் பார்ப்போம் அப்ப
  • 00:07:54
    பிராபியத்துவரைனா பலனை அடைய வேண்டும்
  • 00:07:56
    என்கிற துடிப்பு
  • 00:07:58
    பிராபியத்துவரை மற்றொரு வார்த்தையை அடுத்த
  • 00:08:01
    பாட்காஸ்ட்ல பார்ப்போம் என்று சொல்லி
  • 00:08:04
    அமைகிறேன் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
Tags
  • பிராபியத் துவரை
  • பகவான்
  • ஆழ்வார்கள்
  • துடிப்பு
  • பக்தி
  • பலன்
  • அன்பு
  • முகமலர்த்தி