00:00:11
வணக்கம் மீண்டும் மணிப்பேச்சில்
00:00:12
உங்களெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிக்க
00:00:14
மகிழ்ச்சி இன்னைக்கு
00:00:16
ஞாயிற்றுக்கிழமை இன்னைக்கு உங்க
00:00:18
கேள்விக்கு பதில் சொல்ற டைம் விஷ்ணு
00:00:21
நேத்து கண்டினுவேஷன்ல கேள்வி கேட்கிறாரு
00:00:23
நான் பதில் சொல்றேன் ஓகே சார் சார் நேத்து
00:00:25
வந்து பார்மசிட்டிகல் ஸ்டாக்ஸ் பத்தி
00:00:27
எல்லாம் கேட்டேன் எந்த ஸ்டாக்க கேட்டாலும்
00:00:29
நீங்க வந்து அதை நான் பார்த்தேன் அதோட
00:00:32
டெட் ஜாஸ்தியா இருக்கு ப்ரமோட்டர்
00:00:33
இன்டகிரிட்டி சொல்றீங்க ப்ரமோட்டர்
00:00:35
இன்டகரிட்டியோோட அதுக்கு பின்னாடி இருக்கற
00:00:37
கதைகள் எல்லாம் சொல்றீங்க ஒரு நாளைக்கு
00:00:39
நீங்க எவ்வளவு ஸ்டாக் பாப்பீங்க இல்ல ஒரு
00:00:41
மாசத்துக்கு ஆவரேஜா எவ்வளவு ஸ்டாக் இந்த
00:00:43
மாதிரி ரிசர்ச் பண்ணுவீங்க இப்ப எல்லாம்
00:00:44
விட்ட ஸ்டாக்கே பாக்குறது கிடையாது
00:00:46
பாக்குறது
00:00:48
எல்லாம் ஆல்பம் இல்ல சார் எந்த ஸ்டாக்
00:00:51
கேட்டாலும் அதுக்கு ஒரு ஹிஸ்டரி
00:00:52
சொல்றீங்களேன்னு நான் கேக்குறேன். ஏன்னா
00:00:53
நீங்க இவ்ளோ வருஷம் பேப்பர்
00:00:55
படிச்சிருந்தீங்கன்னா அண்ட் பிசினஸ்
00:00:57
பேப்பரும் படிச்சிருந்தேனா ஈச் பிசினஸ்
00:01:00
ஃபேமிலி பத்தி உங்களுக்கு தெரியாம
00:01:01
இருக்கவே இருக்குது ஒரு பேசிக் ஐடியா
00:01:02
கிடைச்சிருக்கும் கிடைச்சிருக்கும் சோ
00:01:04
அந்த ஹிஸ்டரி தெரிஞ்ச உடனே அந்த ஆள் எது
00:01:07
மாதிரி எந்த கேஸ் எல்லாம் அவன் பேர்ல
00:01:09
வந்திருக்கு எது ஜெனியுன் கேஸ் எது பிராடு
00:01:11
கேஸ் என்ன நடக்கிறதுன்னு மார்க்கெட்ல
00:01:14
நம்மளுக்கு தெரியும் ஓகே சோ இன்வெஸ்ட்
00:01:15
பண்றதுக்கு பேஸ் பேப்பர்ஸ் படிக்கணும்
00:01:17
பிசினஸ் பேப்பர்ஸ் குறிப்பா படிக்கணும்
00:01:19
படிக்கணும் ரொம்ப வருஷத்துக்கு படிக்கணும்
00:01:20
ஓகே சார் அதுதான் பேஸ் பேப்பர்ஸ் எல்லாம்
00:01:22
வரது இல்ல இப்ப ரொம்ப கஷ்டம் அப்பதான்
00:01:25
வந்து என்ன வந்து ஒரு எகனாமிக் டைம்ஸ் ஒரு
00:01:29
பிசினஸ்
00:01:31
ஸ்டாண்டர்ட் ஒரு பிசினஸ் வீக் பிசினஸ்
00:01:33
வேர்ல்ட் பிசினஸ் டுடேன்னு வந்துட்டு
00:01:35
இருந்தது. சோ இதெல்லாம் வந்து ஒரு மூணு
00:01:37
மேகஸன் மூணு பேப்பர் வரும். வாரத்துக்கு
00:01:40
ஒரு வாட்டி வரும். ஒரு வாரத்துக்கு 150
00:01:42
பேஜ் படிச்சீங்கன்னா
00:01:44
உங்களுக்கு என்ன நடக்கிறதுன்னு தெரியாம
00:01:46
இங்க இருக்கும். ஓகே சார்ஃபைன் அருள்
00:01:48
அப்படிங்கறவரு கேள்வி கேட்டிருக்காரு. என்
00:01:50
பையனுக்கு 11 வயசு. அவனுக்கு எப்படி நான்
00:01:52
இன்வெஸ்ட்மென்ட்ட ஸ்டார்ட் பண்றது கத்து
00:01:54
கொடுக்கிறது. வீட்டு பட்ஜெட் நீங்க
00:01:55
போடுறீங்கல அந்த பட்ஜெட்ல உன்ன
00:01:58
உட்காத்துங்க. அவனுக்கு எவ்வளவு செலவா
00:02:00
இருந்ததுன்னு அவனுக்கு சொல்லுங்க. அதுல
00:02:02
இருந்துதான் அவன் ஸ்டார்ட் அங்க இருந்து
00:02:04
அவங்க கத்துப்போம். அவங்க கையில பணத்தை
00:02:05
கொடுத்து ஹேண்டில் பண்ண விடலாமா சார்?
00:02:07
பண்ணலாம் சின்ன அமௌண்ட்டா ஹேண்டில்
00:02:08
பண்றதுல தப்பே கிடையாது. ஓகே இப்ப முதல்ல
00:02:11
வந்து பேங்க்ல போய் பணம் போடுவியா
00:02:13
அப்படின்னுல்லாம் கேப்பாங்க. பேங்க்ல போய்
00:02:15
உனக்கு பணம் போட தெரியுமா? பேங்க்ல போய்
00:02:17
உனக்கு இப்ப அதெல்லாம் அதெல்லாம் இப்ப
00:02:19
இல்ல அதான் உங்க ஆப்பரேட் பண்ண விடுங்களே
00:02:21
உன் அக்கவுண்ட் ஓகே அக்கவுண்ட் என்
00:02:23
அக்கவுண்ட் ஆப்பரேட் பண்ண விடவா இல்ல
00:02:25
அவனுக்கு தனியா அக்கவுண்ட் ஆப்பரேட் தனியா
00:02:26
அக்கவுண்ட்னா மைனர் ஆயிடும் ப்ராப்ளம்
00:02:28
உங்க அக்கவுண்ட்ட ஆபரேட் பண்ண விட
00:02:30
வேண்டியது ஓகே சோ அது எப்படி ஆபரேட்
00:02:32
பண்றது என்னங்கறத சொல்லி கொடுக்கணும்.
00:02:33
சார்ட் 10 வயசுல இருந்தே என் அக்கவுண்ட்
00:02:34
ஆபரேட் பண்ணிட்டு இருக்கோம். ஓகே சார்
00:02:36
ஃபைன். இங்க வந்து பொதுவா ஜெனரலா
00:02:40
இருக்கக்கூடிய மைண்ட்செட் எப்படி
00:02:41
இருக்குன்னா நான் எவ்வளோ சம்பளம்
00:02:42
வாங்குறேன்றது என் வைப் கிட்டயே சொல்ல
00:02:44
மாட்டேங்கறதுதான் சாஸ்வத்துக்கு என்னோட
00:02:46
இது எல்லாமே முக்காவாசி தேவை 90 இப்ப அவன்
00:02:49
ஊர்ல இல்ல ஊர்ல இருந்தா 100% அவனுக்கு
00:02:52
தெரிஞ்சிரும். இப் ஐ அம் நாட் ராங் சார்.
00:02:54
இதை பார்க்கக்கூடியவங்களுடைய நிறைய
00:02:56
பேர்த்தோட மைண்ட்செட்டோ இல்ல இது பண்றது
00:02:58
அவங்களோட லைஃப்ல இருக்கிறதோ அவங்க எவ்வளவு
00:03:00
சேலரி வாங்குறாங்கன்றது அவங்க வைஃப்க்கு
00:03:01
தெரியாது. அவங்க ஏடிஎம் கார்டோட பின்
00:03:03
நம்பர் என்னங்கறதுக்கு தெரியாது. கிரெடிட்
00:03:05
கார்டோட பின் நம்பர் என்னங்கறது தெரியாது.
00:03:07
கிரெடிட் கார்டுல டோட்டல் பேலன்ஸ் எவ்வளவு
00:03:09
வச்சுக்க முடியும்ங்கிற நம்பர் தெரியாது.
00:03:11
அப்படிதான் இருக்கு. ரொம்ப உங்க வைப்க்கு
00:03:13
எல்லாமே தெரியணும். அண்ட் உங்க வைப்ோட
00:03:15
பைனான்சஸ் உங்களுக்கு நல்லா
00:03:17
தெரிஞ்சிருக்கணும். அது ட்ரான்ஸ்பரண்டா
00:03:18
இருக்கணும். இல்லாட்டா அது மேரேஜே இல்லையே
00:03:20
தென் இட் பிகம்ஸ் மேரேஜ் ஆப்
00:03:21
கன்வினியன்ஸ்.
00:03:23
சோ அண்ட் இதெல்லாம் உங்க ஆணாதிக்கத்தனம்.
00:03:26
அண்ட் வைப்ோட சேலரிய செலவு பணத்தை நீங்க
00:03:28
புடுங்கி செலவு பண்றது இதெல்லாம் தப்பு.
00:03:31
ஓகே சார் இப்போ நீங்க சொல்றது அதுல உங்க
00:03:33
பசங்களையும் உள்ள கொண்டு வாங்க. ஏன்னா
00:03:35
பசங்க கிடையாது. பட் சாஸ்வத் நோஸ் மோஸ்ட்
00:03:37
ஆப் வாட் டூயிங். இவரு கேட்டிருந்த
00:03:39
கேள்விக்கு பதில் பசங்கள வந்து
00:03:41
அக்கவுண்ட்ட ஆபரேட் பண்ண விடுங்க
00:03:42
அப்படிங்கறது. அவங்க கையில கொஞ்சம்
00:03:44
கொஞ்சமா அமௌன்ட் கொடுத்து அவங்க எப்படி
00:03:45
செலவு பண்றாங்க அப்படின்னு பார்த்து அதை
00:03:46
கரெக்ட் பண்றது தான் பேஸ். ஓகே சார்.
00:03:49
எனக்கு வந்து டெம்பரரியா கையில இப்ப
00:03:51
கொஞ்சம் பணம் இருக்கு. அடுத்த ஒரு வருஷம்
00:03:53
ரெண்டு வருஷத்துக்கு தான் எனக்கு அது தேவை
00:03:54
இல்ல. அதுக்கு அப்பறம் தேவை இருக்கு. அந்த
00:03:56
மாதிரி பணத்தை நான் என்ன பண்ணட்டும்?
00:03:58
இப்போதைக்கு கோல்ட்ல போட்டுருவீங்க.
00:03:59
கோல்ட் பீஸ் அதுக்கு வேற ஆப்ஷன் எதுவும்
00:04:01
இல்லையா சார் ஏன்னா ரெண்டு வருஷம்
00:04:03
பாண்ட்ஸ் டூ லெஸ். ஸ்டாக் ரொம்ப வலட்டைல்
00:04:06
ரிஸ்க் கோல்ட் பெட்டர். ஓகே சார். அந்த
00:04:08
கேள்விய கேட்டிருந்தவர் வந்து மிஸ்டர்
00:04:11
சிவசங்கர். ஓகே. அடுத்த கேள்வி. எந்த ஏஜ்ல
00:04:15
நான் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கணும்
00:04:16
அப்படின்னு பாலகுமார்ன்றவர்
00:04:17
கேட்டிருக்காரு. அஸ் எர்லி அஸ் பாசிபிள்
00:04:18
ஹெல்த் இன்சூரன்ஸ்ங்கறது வந்து பேசிக்கா
00:04:20
நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதுதான சார்
00:04:22
குடுப்பாங்க நீங்க 18 வயசு ஆயிடுச்சுன்னா
00:04:24
தனியா கொடுப்பாங்க ஓகே அப்பல இருந்து
00:04:26
வேணும். அதுதான் லீகல் ஏஜ் ஃபார்
00:04:28
வொர்க்கிங் ஆமா அதுல இருந்து நீங்க
00:04:29
காலேஜ்ல இருந்தாலும் உங்க அப்பா அம்மாட்ட
00:04:31
இருந்துன்னு கல்ல அடிச்சு கட்டிட
00:04:32
வேண்டியதுதான். எப்ப போய் படுப்பீங்கன்னு
00:04:34
யாருக்கு தெரியும்? இன்சூரன்ஸ் முக்கியம்.
00:04:36
அது எவ்வளவு சீக்கிரம் எடுக்க முடியுமோ
00:04:38
எடுத்துருங்க. அந்த கம்பெனிக்காரன் 12
00:04:39
வயசுலயே தனியா கொடுத்தாலும்
00:04:40
எடுத்துக்கங்க. பட் அது மைனர் தர
00:04:42
மாட்டாங்க. 18 நம்ம ஊர்ல வந்து 18ல தான்
00:04:45
நடக்கும். ஆனந்த் சார் வந்து ஸ்டார்ட்ப்
00:04:48
பிசினஸ் பண்றது இப்ப இருக்கற டைம்ல ரொம்ப
00:04:50
கஷ்டம் அப்படின்னு நிறைய இடங்கள்ல
00:04:51
சொல்றீங்க ஏன் என்ன நடந்துட்டு இருக்கு
00:04:53
ஸ்டார்ட்ப்ல ஸ்டார்ட்பக்கு உங்களுடைய
00:04:55
அட்வைஸ் என்ன பணம் அமெரிக்கால இருந்து
00:04:57
வராது ரெஸ்ட் ஆப் தி வேர்ல்ட்ல இருந்து
00:04:59
ஃப்ரீ மணி வந்ததுனால ஓயோ ஓலாசோலா
00:05:02
இதெல்லாம் ஏமாத்தி பை ஜூஸ் அமெரிக்கால
00:05:05
இன்ட்ரஸ்ட் ரேட் ஏறிடுச்சு இனிமே அத
00:05:06
ஏமாத்த முடியாது. அவ்ளதான் ரீசன் ஓகே சார்
00:05:10
மதன் குமார்னு ஒருத்தர் கேள்வி
00:05:11
கேட்டிருக்காரு இந்த கேள்விக்கு எனக்கு
00:05:13
தெரிஞ்சு நீங்கதான் கரெக்டா கைட் பண்ண
00:05:15
முடியும்னு நினைக்கிறேன்
00:05:17
கஞ்சத்தனத்துக்கும் சிக்கனத்துக்கும் என்ன
00:05:19
வித்தியாசம்? அவர் என்ன சொல்றாரு என்
00:05:21
சம்பளத்துல 80 டு 90% பணத்தை நான் சேவ்
00:05:24
பண்ணிடுறேன். ஆனா என் பிரண்ட்ஸ் எல்லாம்
00:05:25
வந்து என்ன கஞ்சன்னு சொல்றாங்க. ஆனா
00:05:27
எனக்கு தேவையானதெல்லாம் நான்
00:05:28
பண்ணிக்கிறேனே எனக்கு ஒன்னும் பிரச்சனை
00:05:30
இல்லை. ரெண்டு இருக்கு சார் வான்ட்ஸ்
00:05:31
அண்ட் நீட்ஸ். வான்ட்ஸ்ங்கறதுதான் ஆசைகள்.
00:05:33
நீட்ஸ்ங்கறது தேவைகள். தேவைகளை கரெக்டா
00:05:36
உங்களுக்கு தான் தெரியும் எது தேவை? எது?
00:05:38
ஆசைகள்ன்னு. உங்க தேவைகள் எல்லாம்
00:05:40
ஃபுல்பில் ஆகி நீங்க பணத்தை மீதியா
00:05:44
சேர்த்தீங்கன்னா தென் நீங்க எங்க இருந்து
00:05:46
கஞ்சம் இல்ல எல்லாரும் என்ன அப்படி
00:05:47
கூப்பிடுறாங்க அப்படிங்கறது அது என்ன
00:05:48
பண்றது என்னை என்ன கூப்பிடும் என்னை பல
00:05:50
விஷயம் கூப்பிடுறான் அதெல்லாம் கண்டுக்கவே
00:05:52
கூடாது. ஊரகான் என்ன சொல்றாங்கறது,
00:05:55
நம்மளால இல்ல. எண்ட் ஆஃப் தி டே நம்ம
00:05:57
டார்கெட்டை நோக்கி நம்ம போறோமா? ஆமா அந்த
00:05:59
கண்ணதாசன் சொன்ன மாதிரிதான். போத்தினார்
00:06:01
போட்டட்டும், தூத்தினார் தூற்றட்டும்,
00:06:02
போகட்டும் கண்ணன் நிக்க. சார், ஒரு
00:06:04
கம்பெனி வந்து டெட்ட கரெக்டா மேனேஜ்
00:06:06
பண்றாங்க இல்ல இன்னொரு கம்பெனி வந்து
00:06:09
கரெக்டா டெட்ட்ட குறைச்சுக்கிட்டே வராங்க.
00:06:10
இதுல எது ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி
00:06:12
கொடுக்கலாம். டெட்ட்ட குறைச்சிட்டு வர
00:06:13
கம்பெனியா? டெட்ட மேனேஜ் பண்ற கம்பெனியா?
00:06:15
நான் டெட் இருந்தா தொட மாட்டேன். பட் இந்த
00:06:17
ரெண்டு நான் சூஸ் பண்ணனும் நீங்க போர்ஸ்
00:06:19
பண்ணீங்கன்னா டெட்ட குறைச்சிட்டு வர
00:06:21
கம்பெனி. மேனேஜ் பண்றதுங்கறது யார்
00:06:23
வேணாலும் பண்ணலாம். அதெல்லாம் இல்ல ஒன் டே
00:06:25
யூ கட் மேனேஜ் அது ஓகே அங்க
00:06:28
மாட்டிப்பாங்க. ஆமா ஆல்ரெடி என்கிட்ட
00:06:29
சொந்த வீடு இருக்கு வருஷம் 12 லட்சம்
00:06:31
ரூபாய் நான் சம்பளம் வாங்கிட்டு
00:06:32
இருக்கேன். நான் இன்னொரு லோன் எடுத்து
00:06:34
லேண்ட் வாங்கவா என்னுடைய சில்ட்ரன்
00:06:35
பியூச்சருக்காக. சில்ட்ரன் பியூச்சர்காக
00:06:37
லேண்ட் வாங்காதீங்க. சில்ட்ரன்
00:06:38
பியூச்சருக்காக கோல்ட் பீஸும் நிப்டி 50
00:06:41
போடுங்க. சார் சிம்பிளான புக்ஸ்.
00:06:43
ஸ்டாக்கோட பிஇ பத்தி புரிஞ்சிக்கிற
00:06:45
மாதிரி. பிரைஸ் டு புக் புரிஞ்சுக்கிற
00:06:47
மாதிரி கத்துக்கறதுக்கு சிம்பிளா
00:06:49
எங்களுக்கு ஒரு 3 புக் சொல்லுங்க. என்னோட
00:06:50
பச்சை புஸ்தகம் இருக்கு. என்னோட சேப்பு
00:06:53
புஸ்தகம் இருக்கு ரெண்டும் பேசிக்ஸ டீல்
00:06:54
பண்ணனும். பீட்டர் லின்சோட மூணு புக்கும்
00:06:56
இருக்கு. இந்த அஞ்சு புக்கு
00:06:57
படிச்சீங்கன்னா உங்களுக்கு பேசிக்ஸ் நல்லா
00:06:59
புரிஞ்சிரும். அந்த பீட்டர் லின்்சோட
00:07:00
புக்ஸ் என்னென்ன சார்? பீட்டிங் த
00:07:02
ஸ்ட்ரீட்
00:07:03
பண் இந்த மூணு புக்கும் அதுபோக உங்களுடைய
00:07:07
ரெண்டு புக். ஓகே ஃபைன். அதுக்கான லிங்க்க
00:07:09
நாங்க கீழ கொடுத்துறோம். சார் நான் ஒரு
00:07:11
ஐடி கம்பெனில வேலை பாக்குறேன். எனக்கு
00:07:13
சாப் இந்த மாதிரியான விஷயங்கள் தெரியாது.
00:07:16
கையில கொஞ்சம் பணம் இருக்கு. என்னோட
00:07:18
எமர்ஜென்சி சேவிங்ஸ நான் எதுல வைக்கிறது
00:07:20
கோல்ட் சார் ஜெனரலா எமர்ஜென்சி சேவிங்
00:07:22
அப்படிங்கறது ஒரு ஆறு மாசமாவது வைக்கணும்
00:07:23
அப்படின்னா ஆமா ஆறு மாசம் கோல்டு
00:07:24
வச்சுக்கோ அர்ஜென்டா ஒன்னு கோல்ட பிளேஸ்
00:07:26
பண்ணி எடுத்துக்கோ ஓகே சார் ஜெனரலா இது
00:07:28
எப்படின்னா இருக்கற அண்டர்ஸ்டாண்டிங்
00:07:30
எப்படின்னா சார் கோல்டு தனியா
00:07:31
வச்சுக்கறோம். நல்ல தப்பு அது போக ஆறு
00:07:33
மாசம் பேங்க் அக்கவுண்ட்ல வச்சுக்கறோம்.
00:07:34
அது பேங்க் அக்கவுண்ட்ல வச்சா வட்டிய
00:07:36
கோல்டு பாட்டு கும்மு கும்முன்னு ஏறிடே
00:07:38
இருக்கும். அஞ்சு வருஷமா நீ பேங்க்ல
00:07:39
வச்சிட்டு இருந்த அஞ்சு வருஷமா கோல்டா
00:07:41
வச்சிட்டு இருக்க எமர்ஜென்சி கேஷே
00:07:44
தேவைப்படல. கோல்டுல போட்டுருந்தா என்ன
00:07:45
ஆயிருக்கும் எமர்ஜென்சி கேஸ் நிறைய ஏறி
00:07:47
இருக்கும் ஓகே சார் அப்ப எப்ப வேணுமோ அடகு
00:07:49
வச்சுக்கலாம் வித்துக்கலாம் அது
00:07:51
அவங்களுடைய விருப்பம் ஓகே சார் நான்
00:07:52
மாசத்துல 40ல இருந்து ₹50,000 ஒரு
00:07:54
மாசத்துக்கு சம்பாதிக்கிறேன். என்னுடைய
00:07:56
ரிட்டயர்மென்ட்க்கு நான் எப்படி பிளான்
00:07:58
பண்றது? அட்லீஸ்ட் 30% வந்து சேர்ந்து
00:08:02
மூணா பிரிச்சுக்கங்க. ஒன்னு நிஃப்டி
00:08:04
கொஞ்சம் ஸ்டாக் கொஞ்சம் கோல்டு. மீதி
00:08:07
இத்தனை வருஷம் போனஸ் வரும்னா அதை பாண்டா
00:08:10
போடுங்க.
00:08:11
ஆனந்த் சார் ரெக்ரட் பண்ண ஒரு பினான்சியல்
00:08:14
டெசிஷன் என்ன? அதிலிருந்து ஆனந்த் சார்
00:08:16
என்ன கத்துக்கிட்டார்? சின்டெக்ஸ் நான்
00:08:18
வாங்கி எஸ்கேப் ஆனேன் சிலது எஸ்கேப் ஆக
00:08:21
மாட்டுனேன். இன் ரீசன்ட் டைம்ஸ் அதுதான்
00:08:23
என்னோட பர்ஸ்ட் டிசிஷன். டெட் பக்கம்
00:08:26
போகக்கூடாது எவ்வளவு பெரிய பிராண்டா
00:08:27
இருந்தாலும் கடன் கிட்ட
00:08:29
போகக்கூடாதுங்கறதுக்கு அது ஒரு பெரிய
00:08:31
அருவிய பாடம். நீயும் ஜஸ்ட் எஸ்கேப் பண்ண
00:08:34
நல்ல ப்ராபிட்ல வந்தேன் ஆனா நல்ல கரெக்டான
00:08:37
டைம்ல ஒரு வாரம் கேப்ல எஸ்கேப் ஆனேன்.
00:08:39
இல்லன்னா விட்டுருப்பேன் சார். ஓகே
00:08:41
குருமூர்த்திங்கிறவர் கேட்டிருக்கார் சார்
00:08:42
என்னால மாசம் 20,000 வரைக்கும் சேர்த்த
00:08:44
முடியும். நான் குரோர்பதி ஆகுறதுக்கு
00:08:47
எவ்வளவு டைம் எடுக்கும்ன்றத நான் எப்படி
00:08:48
தெரிஞ்சுக்கிறது அதுக்கு ஏதாவது டெக்னிக்
00:08:50
சொல்லுங்க இந்த ₹20,000 நான் இன்வெஸ்ட்
00:08:52
பண்ணிட்டே வந்தா போதுமா ஒரு
00:08:54
கோடிங்கறதெல்லாம் மார்க்கெட் தான்
00:08:55
டிட்டர்மின் பண்ணும். நம்மளால டிட்டர்மின்
00:08:58
பண்ண முடியாது. இந்த ₹20,000ல வந்து ₹5000
00:09:01
நிஃப்டி ₹5000 கோல்டு. ₹5000 ஸ்டாக் ₹5000
00:09:06
சேர்த்து வையுங்க. சேர்த்து வச்ச பணம்
00:09:08
எப்ப ஒரு லட்சம் ரூபாய் தாண்டுதோ பாண்டா
00:09:10
போடுங்க. பாண்ட்ல வர இன்ட்ரஸ்ட்ட ஐடிசில
00:09:12
போடுங்க. அவ்வளவுதான். இந்த கேள்வி
00:09:14
திரும்ப திரும்ப கேக்குறாங்க. ஆனா அது
00:09:15
ரொம்ப முக்கியமான கேள்வியா தோன்றதுனால
00:09:17
மறுபடியும் கேட்கறேன். சரவணகுமார்
00:09:19
அப்படிங்கறவர் கேட்டிருக்காரு. என்கிட்ட
00:09:20
1000 ஐடிசி வாங்கிட்டேன் சார். 2000
00:09:22
ஐடிஎப்சி வாங்கிட்டேன் சார். எனக்கு அது
00:09:24
போதும்னு நான் நினைக்கிறேன். அது உங்க
00:09:26
இஷ்டம். அந்த நம்பர நான் எப்படி அரைவ்
00:09:28
பண்றது? அந்த மாதிரி நம்பரே கிடையாது.
00:09:29
எனக்கு நம்பரே தெரியாது. நான் என்கிட்ட
00:09:32
பணம் இருக்கு வேல்யூ இருக்குன்னா
00:09:33
வாங்கிட்டே இருப்பேன். நான் நம்பரே
00:09:34
பார்க்க மாட்டேன். ஓகேஃபைன் ஓகே சார்.
00:09:36
இன்னைக்கு ராப்பிட்ஃபயர் கொஸ்டின்ஸ்
00:09:38
மட்டும் கேட்டுறேன் சார் 10 ஷேர்ஸ்
00:09:40
கேப்பிடல் கூட்ஸ் அண்ட்
00:09:41
இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இதுல இருந்து
00:09:43
கே்கறேன். இத பத்தி உங்களுடைய ஒபினியன்
00:09:44
லார்சன் அண்ட் டியூப்ர நல்ல கம்பெனி
00:09:46
அருமையான கம்பெனி கொஞ்சம் காஸ்ட்லி
00:09:48
இன்னொரு 10% கரெக்டா கன்சிடர் பண்ணனும்.
00:09:51
பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடட் வாங்க
00:09:53
மாட்டேன் அடுத்தது ஓகே சார்ஏபிபி இந்தியா
00:09:56
லிமிடட் வெரி காஸ்ட்லி ஓகே சைமன்ஸ் வெரி
00:10:00
காஸ்ட்லி கமின்ஸ் இந்தியா 5050
00:10:03
ஓகே தெர்மக்ஸ் எனக்கு அந்த பிசினஸ் பத்தி
00:10:06
தெரியாது அந்த அம்மா ரொம்ப நல்லம்மா ஹைலி
00:10:08
ரிகார்டட் பட் எனக்கு அது தெரியாது. ஓகே
00:10:11
கேசி
00:10:12
இன்டர்நேஷனல் ஹவல்ஸ் இந்தியா ரொம்ப
00:10:15
காஸ்ட்லி ஓகே சார் சிஜி பவர் அண்ட்
00:10:17
இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் ரொம்ப காஸ்ட்லி
00:10:19
இதெல்லாம் இப்ப நேத்தைக்கு நீங்க கன்சிடர்
00:10:21
பண்ண மாட்டீங்க. ஓகே சார். நேத்து வந்து
00:10:23
பார்மசியூட்டிகல்ஸ் கேட்டிருந்தோம்
00:10:25
இன்னைக்கு இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
00:10:25
கேட்டிருக்கோம். அடுத்த வாரம் இந்த மாதிரி
00:10:27
ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து ஒவ்வொரு
00:10:28
செக்டாரா கேட்டு ஆனந்த் சார்ட்ட அதுக்கான
00:10:30
பதிலை வாங்கலாம். இந்த வீடியோ உங்களுக்கு
00:10:32
பிடிச்சிருந்தா வீடியோவை லைக் பண்ணுங்க.
00:10:33
எங்க சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க. பெல்
00:10:35
நோட்டிபிகேஷன் தட்டுங்க. இந்த வீடியோ உங்க
00:10:38
சொந்தக்காரங்களும் பிரண்ட்ஸ்க்கும்
00:10:39
அனுப்புங்க. உங்களை பார்க்க சொல்லுங்க.
00:10:41
நன்றி வணக்கம். எங்களுக்கு நாலு சேனல்
00:10:44
இருக்கு. ஹிந்தில பைசா போல்தாஹேன்னு ஒரு
00:10:46
சேனல் இருக்கு. ஹிந்தி தெரிஞ்சவங்க
00:10:48
பிரண்ட்ஸ சப்ஸ்கிரைப் பண்ண சொல்லுங்க. அதே
00:10:50
மாதிரி தெலுகுல மணிமாத்துலு கன்னடால
00:10:55
மணிமாத்து மலையாளத்துல மணி பேச்சு
00:10:58
மலையாளம்னு சேனல்ஸ் இருக்கு. அந்தந்த
00:11:00
பாஷையில அவங்க அவங்களை பார்த்து அந்த
00:11:02
சேனலை சப்ஸ்கிரைப் பண்ண சொல்லுங்க. நன்றி
00:11:05
வணக்கம். வணக்கம். எனக்கு ஒரு விஷயத்தை
00:11:07
அட்டென்ஷனுக்கு கொண்டு வந்திருக்காங்க.
00:11:09
என்னோட ஏஜ் ஜெனரேட்டட் இமேஜ் பார்த்து
00:11:11
யாரோ ட்ரேடிங்கு பணம் கொடுத்து
00:11:13
ஏமாந்துருக்காங்க. ப்ளீஸ் உங்களுக்கு நான்
00:11:15
பல தடவை சொல்லிட்டேன். இப்பவும் சொல்றேன்.
00:11:17
நான் யார்ட்டையும் பணம் டைரக்டா வாங்குறது
00:11:19
இல்ல. இப்ப அப்பாயின்ட்மென்ட் பா்கறதே
00:11:22
கிடையாது. அதனால என்ன பாக்கலாம்னு யாராவது
00:11:26
காசு கேட்டாங்கன்னா இல்லன்னு சொல்லிட்டு.
00:11:28
அடுத்தது ஒருஈமெயில் ஐடி இருக்கு. அதுல
00:11:30
போட்டா எங்க டீம் காண்டாக்ட் பண்ணுவாங்க.
00:11:32
அது டைம் ஆறுதுன்னா வினோதோட இடாகரா
00:11:35
அக்கவுண்ட்ல வினோதட்ட மெசேஜ் பண்ணுங்க.
00:11:37
அவன் என் தம்பி. அதுலயும் அவன் காசு கே்க
00:11:40
மாட்டான். காசு கேக்குறாங்கன்னா
00:11:42
ஏமாறறீங்க. யார் என்ன சொன்னாலும்
00:11:44
கம்பெனிக்கு செபி அல்லது irர்படிஏ அல்லது
00:11:48
rர்பிஐ ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கணும். இந்த
00:11:51
மூணு ரெஜிஸ்ட்ரேஷன்ல ஏதாவது இருந்தாதான்
00:11:53
உங்களோட பணத்தை நீங்க கொடுக்கணும். நீங்க
00:11:56
இன் கேஸ் ஆப் இன்சூரன்ஸ் டைரக்டா
00:11:58
இன்சூரன்ஸ் கம்ப்ளீட்டா கொடுக்கணும். இன்
00:12:00
கேஸ் ஆப் ட்ரேடிங் நீங்களே ப்ரோக்கர்ட்ட
00:12:02
போட்டு ட்ரேட் பண்ணனும். மியூச்சுவல்
00:12:04
ஃபண்டும் கம்பெனிக்குதான் கொடுக்கணும்.
00:12:06
தரூ எக்ஸ்சேஞ் நீங்க வாங்கிக்கலாம்.
00:12:08
இதெல்லாம் எதுக்கு நான் உங்களுக்கு
00:12:10
சொல்றேன்னா யாரையாவது சொல்றாங்கன்னு நம்பி
00:12:13
ஏமாறாதீங்க. உங்களுக்காக நான் ட்ரேட் பண்ண
00:12:16
முடியாது. அது இல்லீகல். நான் ட்ரேடும்
00:12:18
பண்றது கிடையாது. அதனால ட்ரேடிங் ப்ராபிட்
00:12:21
பண்ணி தரேன்னு சொல்றது ஏமாத்தல் எனக்கு
00:12:23
ட்ரேடிங் பண்ண தெரியாது. என் பேரை சொல்லி
00:12:26
ட்ரேட் பண்ணி உங்களுக்கு ப்ராபிட்
00:12:28
ஷேரிங்னாஃிராடு ஏமாத்துறோம். நான்
00:12:30
யார்ட்டையும் காசு கே்கல கேட்கவும்
00:12:33
மாட்டேன்.
00:12:39
[இசை]
00:12:41
உங்கள் பேராதரவுக்கு மிக்க நன்றி. நான்
00:12:44
டோட்டலா ஐந்து புஸ்தகம் எழுதி
00:12:46
இருக்கிறேன். மூணு வந்து ஆங்கிலத்தில
00:12:48
எழுதி இருக்கிறேன். அதுல ரெண்டு வந்து
00:12:50
தமிழா மொழிபெயர்த்துருக்காங்க. சோ டோட்டலா
00:12:52
அஞ்சு புஸ்தகம் ஆச்சு. இந்த அஞ்சு
00:12:54
புஸ்தகத்துக்கு ஹாட் காப்பி வேணும்னா
00:12:56
நீங்க கீழ இருக்கறவாட்ப் நம்பருக்கு
00:12:58
மெசேஜ் அனுச்சீங்கன்னா எங்க டீம் உங்களை
00:12:59
காண்டாக்ட் பண்ணுவாங்க. இந்த ஐந்து
00:13:01
புஸ்தகங்கள்ல மூணு புஸ்தகம் வந்து
00:13:04
கிண்டில்ல இருக்கு. அமேன்ல கிண்டில்ல
00:13:07
வாங்கணும்னு பபீல் பண்றவங்க நேரா
00:13:09
கிண்டில்ல வாங்கிக்கலாம். தமிழ்லயே
00:13:11
யாராவது பைனான்ஸ் நியூஸ் படிக்கணும்னு
00:13:13
பபீல் பண்ணீங்கன்னா தயவு செஞ்சு
00:13:14
மணிபேச்ச.com மறக்காம விசிட் பண்ணுங்க.