00:00:00
ஹேய் கைஸ் உங்க எல்லாருக்கும் வணக்கம்
00:00:01
இந்த வீடியோ பிளாக் சீட்ஸ பத்தி சரி
00:00:03
இன்ட்ரஸ்டிங்கான வீடியோ ஏன்னா நானே பிளாக்
00:00:05
சீட்ஸ் பத்தி நிறைய விஷயம்
00:00:07
கத்துக்கிட்டேன் இந்த வீடியோல நம்ம என்ன
00:00:09
பாக்க போறோம்னா ஃபர்ஸ்ட் பிளாக் சீட்ஸ்
00:00:11
பத்தி ஒரு ஜெனரல் ஐடியா என்ன நியூட்ரிசன்
00:00:14
அட்வான்டேஜஸ் என்ன ஹெல்த் பெனிஃபிட்ஸ்
00:00:16
என்ன டிஸ்அட்வான்டேஜஸ் என்ன இத நம்ம
00:00:18
பார்த்துட்டு அதுக்கப்புறம் பிளாக்
00:00:20
சீட்ஸ்ல ஆக்சுவலா என்ன பிரச்சனை பிளாக்
00:00:22
சீட்ஸ் நம்ம சாப்பிடுறதுனால என்ன
00:00:24
டிஸ்அட்வான்டேஜஸ் ஆக்சுவலா எவ்வளவு
00:00:26
சாப்பிட்டா நம்மளுக்கு நல்லது எப்போ
00:00:28
நம்மளுக்கு பெனிஃபிட்ஸ் மட்டும்
00:00:30
கிடைக்கும் எப்போ பிரச்சனைங்க அண்ட் இந்த
00:00:32
பிளாக் சீட்ஸ்ல சயனைடு இருக்குன்றாங்களே
00:00:35
அது ஆக்சுவலா உண்மையா அண்ட் யாரு இந்த
00:00:37
பிளாக் சீட்ஸ் சாப்பிடுறது கம்ப்ளீட்டா
00:00:40
அவாய்ட் பண்ணனும்ன்றது நம்ம ஃபுல்லா
00:00:42
பார்க்க போறோம் அண்ட் இதுல நீங்க
00:00:43
இன்ட்ரஸ்டடா இருந்தீங்கன்னா இந்த வீடியோவை
00:00:45
கடைசி வரைக்கும் பாருங்க அண்ட் சேனலுக்கு
00:00:47
சப்ஸ்கிரைப் பண்ண மறந்துடாதீங்க என் பேரு
00:00:49
டாக்டர் சந்தோஷ் ஜேகப் நான் ஒரு
00:00:50
ஆர்த்தோபெடிக் அண்ட் ஸ்போர்ட்ஸ் சர்ஜன்
00:00:51
இங்க சென்னை தமிழ்நாடுலதான் நான்
00:00:53
பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன் இப்ப நம்ம
00:00:54
பிளாக்ஸ் சீட்ஸ்க்கு போவோம் சோ நீங்க
00:00:56
நியூட்ரிஷனல் ப்ரொபைல்ன்னு எடுத்தீங்கன்னா
00:00:58
பிளாக்ஸ் சீட்ஸ்ல ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ்
00:01:01
இருக்கு எஸ்பெஷலி இதுல ஏல்ஏ நிறைய இருக்கு
00:01:04
இது ஒரு நல்ல ஃபேட்டி ஆசிட் நம்மளோட
00:01:07
இன்பிலமேஷனை கம்மி பண்ணும் அதை தவிர இதுல
00:01:10
புரோட்டீன் இருக்கு ஃபைபர் இருக்கு அண்ட்
00:01:13
லிக்னன்ஸ் என்ற ஒரு விஷயம் இருக்கு இந்த
00:01:15
லிக்னன்ஸ் வந்து என்னன்னா இது ஒரு கம்
00:01:19
ஃபார்ம் ஆஃப் ஆன்டி ஆக்சிடென்ட் அண்ட்
00:01:21
இதுல சில ஹார்மோனல் இம்பாக்ட்ஸ் ஆல்சோ
00:01:24
இருக்கும் சோ பிளாக் சீட்ஸ் ஆர் ஆல்சோ
00:01:26
பைட்டோ ஈஸ்ட்ரோஜன்ஸ் அப்படின்னா பிளான்ட்
00:01:30
இருக்க ஈஸ்ட்ரோஜன்ஸ் சோ இதுங்க நிறைய
00:01:32
ஃபார்ம்ஸ்ல அவைலபிலா இருக்கும் இதுல
00:01:34
ஐசோலேவோன்ஸ் ஒரு ஃபார்ம் அது சோயால
00:01:37
இருக்குல்ல சோ இதுங்க எல்லாம் என்னதான்
00:01:40
இருந்தாலும் நம்ப ஹியூமன் ஈஸ்ட்ரோஜன்
00:01:43
அளவுக்கு மாறுறதுக்கு நம்ம ரொம்ப ஹையான
00:01:46
டோசேஜ் எடுக்கணும் ஆனா பிளாக் சீட்ஸ்ல
00:01:49
ஈஸ்ட்ரோஜன் இருக்குன்றது உங்க
00:01:50
எல்லாருக்கும் தெரியணும் இதைத் தவிர இதுல
00:01:52
விட்டமின்ஸும் இருக்கு நான் எப்பவுமே அந்த
00:01:54
10% க்கு மேல இருந்தாதான் நம்ம டெய்லி
00:01:56
ரெக்வர்மென்ட் நான் சொல்லுவேன் இதுல
00:01:57
விட்டமின் பி மெக்னீசியம் பாஸ்பரஸ் அண்ட்
00:02:01
மேங்கனீஸ் இருக்கு கால்சியமும் இருக்கு
00:02:03
ஆனா 10% அப்படியே அந்த ரேஞ்சுல சரியா சோ
00:02:07
இப்ப இதோட ஹெல்த் பெனிஃபிட்ஸ் என்னன்னு
00:02:09
பார்த்துருவோம் ஃபாஸ்ட்டா ஹார்ட்
00:02:10
ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது எது உங்க
00:02:12
ஹார்ட் ஹெல்த்துக்கு நல்லதோ அது உங்க
00:02:14
கொலஸ்ட்ரால பேலன்ஸ் பண்ணும் உங்க
00:02:16
பிபியவும் கம்மி பண்ணும் ஆட்டோமேட்டிக்கா
00:02:19
நீங்க பார்த்தீங்கன்னா உங்க ஹார்ட்
00:02:20
ஹெல்த்துக்கு நல்லா இருக்க ஃபேட்டி
00:02:22
ஆசிட்ஸ் இருக்க ஃபுட்ஸ் நீங்க கரெக்டான
00:02:24
குவான்டிட்டில எடுத்தீங்கன்னா உங்களோட
00:02:26
மெட்டபாலிக் டிசீஸ் உங்க டயாபடீஸ் ஆல்சோ
00:02:29
இதுல வந்து கண்ட்ரோல் ஆகும் இதுக்கு
00:02:31
அடுத்தது பைபர் இருக்க எந்த விஷயமுமே உங்க
00:02:33
டைஜெஷனுக்கு நல்லது உங்க கட் ஹெல்த்துக்கு
00:02:35
நல்லது அதே மாதிரி இத நீங்க எக்ஸ்ட்ராவா
00:02:37
எடுத்துட்டீங்கன்னா உங்க நல்லா இருக்கற
00:02:38
கட் ஹெல்த்த காலி பண்ணிரும் மூணாவது நான்
00:02:41
ஃபர்ஸ்டே மென்ஷன் பண்ணது பிளட் சுகர்
00:02:43
கண்ட்ரோல் ஏன்னா இதுல பைபர் இருக்கு நிறைய
00:02:45
ஃபேட்டி ஆசிட்ஸ் இருக்கு இந்த ஃபேட்டி
00:02:47
ஆசிட்ஸ் இன்பிலமேஷன கம்மி பண்ணும் உடம்புல
00:02:49
இன்பிலமேஷன் உங்களுக்கு கம்மியாச்சுனாலே
00:02:51
மெட்டபாலிக் டிசீஸஸ் உங்களுக்கு
00:02:53
கம்மியாகும் நாலாவது வெயிட் மேனேஜ்மெண்ட்
00:02:56
திரும்பவும் ஃபைபர் இருக்கிறதுனால ஃபேட்டி
00:02:58
ஆசிட்ஸ் இருக்கிறதுனால நியூ நியூட்ரிஷன்
00:03:00
இருக்கிறதுனால இதை டைஜெஸ்ட் பண்றது
00:03:02
கொஞ்சம் கஷ்டம் அண்ட் நம்மளுக்கு நிறைய
00:03:04
நேரத்துக்கு ஃபுல்லா இருக்கும் அஞ்சாவது
00:03:06
இதுல ஆன்டி இன்பிலமேட்டரி
00:03:08
ப்ராப்பர்ட்டிஸும் நிறைய இருக்கு ஏன்னா
00:03:10
இதுல ஒமேகா 3 இருக்கு அண்ட் இதுல
00:03:11
லிக்னன்ஸ் இருக்கு இந்த லிக்னன்ஸ்க்கு
00:03:13
ஆன்டி இன்பிலமேட்டரி ப்ராப்பர்ட்டி
00:03:15
இருக்கு அதே மாதிரி ஆன்டி கேன்சர்
00:03:17
ப்ராப்பர்ட்டியும் இருக்கு சோ இதுல இப்போ
00:03:19
ஒரு நானு யார் யாரு பிளாக் சீட்ஸ்
00:03:23
எடுக்கக்கூடாதுன்னும்போது நிறைய ஹார்மோன்
00:03:26
ரிலேட்டட் இஸ்யூஸ் இருக்கறவங்க
00:03:28
எடுக்கக்கூடாதுன்னு வரும் சோ அது நீங்க
00:03:31
பார்க்கும்போது நீங்க என்ன
00:03:32
புரிஞ்சுக்கணும்னா இது நம்ம கரெக்டான
00:03:34
குவான்டிட்டில எடுக்கும்போது எந்த
00:03:36
விஷயத்துக்கு இது ப்ரோடெக்டிவா இருக்குமோ
00:03:38
அதே விஷயத்தை இது நெகட்டிவ்வா இம்பாக்ட்
00:03:41
பண்ணும் எப்ப நம்ம அதிகமா எடுக்குறோமோ சோ
00:03:43
அதனாலதான் நீங்க ஒரு சீட்ஸ்ன்னு
00:03:45
எடுக்குறீங்கன்னா நிறைய பேர் என்கிட்ட
00:03:46
நான் சப்ஜா சீட்ஸ் கொஞ்சம் எடுக்குறேன்
00:03:48
நான் சியா சீட்ஸ் கொஞ்சம் எடுக்குறேன்
00:03:50
நான் பிளாக் சீட்ஸ் கொஞ்சம் எடுக்குறேன்
00:03:51
நான் சன் பிளவர் சீட்ஸ் எடுக்குறேன்
00:03:52
எல்லாமே ஒரு டீஸ்பூன் ஒரு டீஸ்பூன் ஒரு
00:03:54
டீஸ்பூன் அது டெபனிட்டா இட் இஸ் ஓவர்
00:03:57
டூயிங் இட் சோ எனக்கு தெரிஞ்சு ஒரு
00:04:00
நார்மல் பெர்சனுக்கு ஒரு நாளைக்கு ரெண்டு
00:04:03
டேபிள் ஸ்பூன் ஆஃப் எனி காம்பினேஷன் ஆஃப்
00:04:06
சீட்ஸ் தவிர தேவை கிடையாது எஸ்பெஷலி அவங்க
00:04:09
ஒரு 2000 இல்ல 2500 கேலரிஸ்ல
00:04:13
இருக்காங்கன்னா அதுக்கு மேல
00:04:14
எடுக்குறீங்கன்னா நீங்க நியூட்ரிஷனிஸ்ட்
00:04:16
கிட்ட கரெக்டா பேசிட்டு பிளான் பண்ணி
00:04:17
எடுங்க ஏன்னா நியூட்ரிசன் எக்ஸஸ்
00:04:19
ஆகுறதுக்கு உங்களுக்கு சான்ஸ் இருக்கு
00:04:20
பைனலா பார்த்தீங்கன்னா ஸ்கின் அண்ட் ஹேர்
00:04:23
ஹெல்த்துக்கு கூட ஏன்னா இதுல ஃபைபர்
00:04:25
இருக்கிறதுனால அண்ட் இதுல புரோட்டீன்
00:04:27
இருக்கிறதுனால இதுல நிறைய ஃபேட்டி ஆசிட்ஸ்
00:04:29
இருக்கிறதுனால ஓவர் ஓவர் ஆலா இது கொலாஜன்
00:04:31
ஓட ப்ரொடக்ஷனை இன்கிரீஸ் பண்ணும் அது
00:04:32
இன்கிரீஸ் பண்ணுச்சுனாலே நம்ம ஸ்கின்னும்
00:04:34
ஹேரும் டெபனிட்டா பெட்டர் ஆயிரும் சோ இதுல
00:04:37
ஒரு பெரிய அட்வான்டேஜ் என்னன்னு என்ன
00:04:40
கேட்டீங்கன்னா நியூட்ரியன்ட் டென்ஸ் சோ
00:04:42
நீங்க வெயிட் போடணும்னு நினைச்சீங்கன்னா
00:04:44
இதை ஒரு டேபிள் ஸ்பூன் இல்ல ரெண்டு டேபிள்
00:04:47
ஸ்பூன் நீங்க எடுக்கலாம் கிரவுண்ட்
00:04:49
ஃபார்ம்ல எடுக்கலாம் இதுல நிறைய
00:04:50
நியூட்ரியன்ஸும் இருக்கு சோ இது
00:04:52
உங்களுக்கு நல்ல வெயிட் கெயினுக்கு ஆல்சோ
00:04:54
ஹெல்ப் பண்ணும் ரெண்டாவது இதை நிறைய
00:04:56
வகையான டிஷ்ல யூஸ் பண்ணலாம் ரைஸ்ல யூஸ்
00:04:59
பண்ணலாம் இதை குக் பண்ணி யூஸ் பண்ணலாம்
00:05:01
நம்ம கறிஸ்ல யூஸ் பண்ணலாம் கிரைண்ட் பண்ணி
00:05:04
அதை ஒரு பொடியாக்கி யூஸ் பண்ணலாம்
00:05:06
ஆக்சுவலா அதுதான் பெஸ்ட் வே டு டேக் இட்
00:05:08
அதுக்கப்புறம் இது ஒரு பிளான்ட் பேஸ்டு
00:05:10
புரோட்டீன் சோ சோ நீங்க வீகனா இருக்கீங்க
00:05:12
இல்ல வெஜிடேரியனா இருக்கீங்கன்னா இது ஒரு
00:05:14
சரியான அட்வான்டேஜ் அதுக்கப்புறம் இது
00:05:16
எல்லா இடத்துலயும் இருக்கு இட் இஸ்
00:05:17
ஆக்சஸபிள் டிஸ்அட்வான்டேஜஸ் என்ன அப்படியே
00:05:19
இங்க எல்லா ஃபுட்ஸ்லயுமே என்னென்ன
00:05:21
அட்வான்டேஜஸ்ோ அதுங்க எல்லாமே
00:05:23
டிஸ்அட்வான்டேஜஸ் எஸ்பெஷலி இந்த
00:05:24
நியூட்ரியன்ட் டென்ஸ் ஃபுட்ஸ் லைக் சீட்ஸ்
00:05:27
மாதிரி நான் இது எப்படி நினைக்கிறேன்
00:05:30
அந்த பாரஸ்டமால் கூட அந்த டோலோ 650 பேரா
00:05:34
எல்லாம் நம்ம போடுறோம்ல அது நம்ம கரெக்டான
00:05:36
டோசேஜ் எடுத்தாதான் அது பெனிபிஷியல் அதே
00:05:39
அது வந்து இந்த டோசேஜ் எடுத்தா எனக்கு
00:05:40
இவ்வளவு நல்லா இருக்குன்னு நீங்க பத்து
00:05:42
மடங்கு எடுத்தீங்கன்னா எல்லாம் பிச்சுன்னு
00:05:44
போயிரும் சோ இந்த சீட்ஸ் வந்து அதே
00:05:46
கான்செப்ட் தான் சோ உங்களோட பாடி
00:05:48
மேக்கப்புக்கு நீங்க சாப்பிடுற மத்த
00:05:50
காம்பினேஷன்ஸ் ஆஃப் ஃபுட்ஸ்க்கு இதை நீங்க
00:05:53
கரெக்டா பேலன்ஸ் பண்ணி எக்ஸ்பர்ட் அட்வைஸ்
00:05:56
ஓட எவ்வளவு சீட்ஸ் எடுக்கலாம்ன்றது நீங்க
00:05:58
பிளான் பண்ணனும் ஓகே இப்போ டிஸ்அட்
00:05:59
அட்வான்டேஜஸ் தானே போறோம் அதுக்கு
00:06:01
அடுத்தது பொட்டன்ஷியல் அலர்ஜிஸ் மூணாவது
00:06:03
ஹார்மோனல் எஃபெக்ட்ஸ் ஹார்மோனல்
00:06:05
எஃபெக்ட்ஸ்னா இந்த பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நான்
00:06:07
சொன்னேன்ல இது வந்து ஈஸ்ட்ரோஜன்
00:06:09
டிபென்டன்ட்டா இருக்க சில ப்ராசஸ்ஸ
00:06:12
பொட்டன்ஷியேட் பண்ணலாம் சோ உங்களுக்கு
00:06:15
ஈஸ்ட்ரோஜன் டிபென்டன்ட் கேன்சர்ஸ்
00:06:18
ஸ்வெல்லிங்ஸ் அந்த மாதிரி எல்லாம் இருக்கு
00:06:19
சோ இது நம்ம நிறைய எடுத்தா அதுங்கள்ல
00:06:22
ப்ரோக்ரஷன் கொஞ்சம் ஃபாஸ்ட்டா
00:06:24
இருக்கலாம்னு ஒரு ஹைப்போதீசிஸ் இருக்கு
00:06:26
இதுவரைக்கும் மெட்டா அனாலிசிஸ்ல கிளியரா
00:06:29
இந்த மாதிரி நீங்க பிளாக் சீட்ஸ்
00:06:31
எடுத்தீங்கன்னா உங்களுக்கு கேன்சர்
00:06:33
எல்லாம் வந்திருக்குன்னு யாரும் பார்த்தது
00:06:34
கிடையாது பட் லேப்ல இந்த மெக்கானிசம்
00:06:38
பாசிபிள்னு சொல்றாங்க அனதர்
00:06:40
டிஸ்அட்வான்டேஜ் என்னன்னா இதுல
00:06:42
சயானோஜெனிக் கிளைகோசைட்ஸ் அப்படின்னா
00:06:44
சயனைடுன்னு ஒரு பாய்சனஸ் காம்பவுண்ட்
00:06:47
இருக்கு இல்லைங்க அதோட ஒரு ஃபார்ம் ஆனா
00:06:50
இதை நம்மளோட உடம்பால ப்ரோஸ் பண்ண முடியும்
00:06:53
ஸ்மால் குவான்டிட்டிஸ்ல நம்ம எடுக்கிற
00:06:55
வரைக்கும் இது நம்மளுக்கு ஹார்ம் ஃபுல்
00:06:57
கிடையாதுன்னு ரிசர்ச்ல கிளியரா
00:06:59
போட்டுருக்காங்க அதுவும் நீங்க
00:07:01
தெரிஞ்சுக்கணும் அண்ட் இது சில
00:07:02
மருந்துகளோட இம்பாக்ட் பண்ணலாம் ஃபார்
00:07:04
எக்ஸாம்பிள் உங்க பிளட் தின்னர்ஸ்
00:07:07
மெடிகேஷன் ஆஸ்பிரின் குளோபிடோகிரல்
00:07:09
குளோபிலிட்டின் இருக்குல்ல இந்த மாதிரி
00:07:11
மாத்திரைகளை இட் கேன் அபெக்ட் அதுங்களோட
00:07:14
ஃபங்க்ஷனை இன்கிரீஸ் பண்ணலாம் ஏன்னா இதுல
00:07:16
இருக்க ஃபேட்டி ஆசிட்ஸும் நம்ம ரத்தத்தை
00:07:18
மெல்லிசா ஓகே சோ இப்போ கன்சம்ஷன் டிப்ஸ்
00:07:20
இதை எப்படி சாப்பிடுறது பெஸ்ட் கிரவுண்ட்
00:07:23
ஃபார்ம்ல சாப்பிடுறது பெஸ்ட் குக் பண்ணி
00:07:25
சாப்பிட்டீங்கன்னா இதுல இருக்க பைபர்
00:07:27
இன்னும் டைஜஸ்டபிலா இருக்கும் அண்ட்
00:07:30
ஆல்வேஸ் இன் மாடரேஷன் ஒரு டீஸ்பூன் இல்ல
00:07:33
ரெண்டு டீஸ்பூன் ஒரு டேபிள் ஸ்பூன் இல்ல
00:07:35
ரெண்டு டேபிள் ஸ்பூனுக்கு மேல எடுக்காம
00:07:37
இருக்கிறது பெட்டர் அண்ட் நீங்க பிளாக்
00:07:39
சீட்ஸ உங்க டயட்ல இன்குலூட் பண்ண
00:07:41
போறீங்கன்னா டெபனிட்டா நீங்க அதை கொஞ்சம்
00:07:43
கொஞ்சமாதான் இன்குலூட் பண்ணனும் சடனா ஒரு
00:07:45
நாள் ஒரு டீஸ்பூன் அப்படியே ஃபுல்லா கூட
00:07:48
எடுத்துக்காதீங்க கடைசி பாயிண்ட் ஸ்டோரேஜ்
00:07:50
இது நல்ல ஒரு கூல் டார்க் பிளேஸ்ல நீங்க
00:07:53
ஸ்டோர் பண்ணுங்க இல்ல நீங்க பிரிட்ஜ்ல
00:07:54
ஆல்சோ ஸ்டோர் பண்ணலாம் ரொம்ப சூடா இருக்கற
00:07:57
இடத்துல ஹியூமிடா இருக்கற இடத்துல நீங்க
00:07:58
ஸ்டோர் பண்ணீங்கன்னா அது கெட்டு போறதுக்கு
00:08:00
சான்ஸ் அதிகம் ஓகே இப்ப நம்ம ஒரு டேபிள்
00:08:02
ஸ்பூன்ல எவ்வளவு நியூட்ரிஷன் இருக்குன்னு
00:08:04
நம்ம டீடைல்டா பாத்துருவோம் கேலரிஸ்
00:08:06
எடுத்தீங்கன்னா சோ ஒரு டேபிள் ஸ்பூன்
00:08:07
நீங்க பார்த்தீங்கன்னா 12 g இருக்கும் சோ
00:08:09
கேலரிஸ்னு எடுத்தீங்கன்னா 55 கேலரி
00:08:11
புரோட்டீன் வந்து 2 g டோட்டலா ஃபேட் வந்து
00:08:13
4 g அதுல சாச்சுரேட்டட் அண்ட் மோனோ
00:08:16
அன்சாச்சுரேட்டட் ஃபேட்ஸ் வந்து 15 g பாலி
00:08:20
அன்சாச்சுரேட்டட் வந்து 28 g தட் இஸ் நல்ல
00:08:23
காம்பினேஷன் இருக்கு கார்போஹைட்ரேட்ஸ்
00:08:26
வந்து 3 g இருக்கு கால்சியம் மெக்னீசியம்
00:08:29
பாஸ்பரஸ் ஜிங்க் விட்டமின் பி1 இதுல
00:08:34
மென்ஷனபிளான குவான்டிட்டிஸ்ல இருக்கு சோ
00:08:37
இது எல்லாமே ஒரு 10 டு 15% இருக்கு இதுல
00:08:40
சோ டீசன்ட்டான குவான்டிட்டி தான் நம்ம சோ
00:08:43
ஒரு நல்ல தம் ரூல் என்னன்னா சீட்ஸ் எது
00:08:45
எடுத்தாலும் ஒரு டேபிள் ஸ்பூன்
00:08:47
வச்சுக்கோங்க அண்ட் மேக்ஸிமம் ஒரு
00:08:48
நாளைக்கு ரெண்டு இல்ல மூணு டேபிள் ஸ்பூன்
00:08:51
நீங்க சீட்ஸ் எடுங்க ஏன்னா அப்ப அது
00:08:53
உங்களுக்கு ஒரு 150 லிருந்து 170 கேலரி
00:08:56
வரும் அண்ட் தேவையான நியூட்ரிஷன் எல்லாம்
00:08:58
உங்களுக்கு வந்துரும் அண்ட் இதுங்கள்ல
00:09:00
இருக்க அந்த சில காம்பவுண்ட்ஸ் அதிகமா
00:09:03
சாப்பிட்டா நம்மளுக்கு பிரச்சனை வருது
00:09:04
இல்ல அந்த காம்பவுண்ட்ஸ் எல்லாம் மூணு
00:09:07
டேபிள் ஸ்பூன்ல சீட்ஸ் நம்ம மிக்ஸ் பண்ணி
00:09:09
சாப்பிட்டா ஜெனரலா ஒரு பெர்சனுக்கு
00:09:12
அதிகமாகும் சோ இப்ப இந்த சயனைடு இருக்கு
00:09:14
இதுல இது நம்மளுக்கு நல்லதா எவ்வளவு நம்ம
00:09:16
எடுக்கலாம்னா ஒரு டேபிள் ஸ்பூன் இல்ல
00:09:18
ரெண்டு டேபிள் ஸ்பூன்ல ஒரு பிரச்சனையுமே
00:09:20
இல்லை அண்ட் இந்த சயனோஜெனிக் கிளைகோசைட்ஸ்
00:09:23
வந்து ஹியூமன் பாடியால அதுல இருக்க
00:09:26
குவான்டிட்டில மெட்டபிலைஸ் ஆல்சோ பண்ணிக்க
00:09:28
முடியும் பட் அதிக குவான்டிட்டி 100
00:09:30
கிராமோ 200 கிராமோ எடுத்தீங்கன்னா அது
00:09:33
உங்களுக்கு ஒரு பிரச்சனையா வரலாம் அண்ட்
00:09:35
நம்ம ஹீட் பண்றோம் இதை குக் பண்றோம் இதை
00:09:38
நம்ம சமைக்கிறோம் இல்லனா ஒரு டிஷ்ல நம்ம
00:09:41
ஆட் பண்றோம்னா அப்போ இந்த சயனோஜெனிக்
00:09:43
ரெசிடுஸ் ஆல்சோ கொஞ்சம் கம்மியாகுது சோ
00:09:45
நீங்க பிளாக் சீட குக் பண்ணி சாப்பிடுறதுல
00:09:48
உங்களுக்கு நிறைய அட்வான்டேஜஸ் இருக்கு
00:09:50
ஒன்ஸ் அகைன் குவான்டிட்டி இஸ்
00:09:51
இம்பார்ட்டன்ட் சோ யார் யாரு பிளாக்
00:09:53
சீட்ஸ் அவாய்ட் பண்ணனும்னு நம்ம
00:09:55
பார்த்துருவோம் ஃபர்ஸ்ட் வந்து யாருக்கு
00:09:57
ஹார்மோன் சென்சிடிவ் கண்டிஷன்ஸ் இருக்கோ
00:09:59
எக்ஸாம்பிள் பிரஸ்ட் கேன்சர் ஒவேரியன்
00:10:02
கேன்சர் ஆண்கள்ல ப்ராஸ்ட்ரேட் கேன்சர்
00:10:05
அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கு
00:10:06
எது ஹார்மோன்ஸால அபெக்ட் ஆகுமோ அந்த
00:10:10
மாதிரி உங்களுக்கு ப்ராப்ளம்ஸ்
00:10:11
இருந்துச்சுன்னா டெபனிட்டா உங்க டாக்டர்
00:10:13
கிட்ட பேசிட்டு உங்க ப்ராப்ளம் வந்து இதுல
00:10:16
இம்பாக்ட் ஆகுமான்னு கேட்டுட்டு
00:10:18
அதுக்கப்புறம் இதை நீங்க சாப்பிடுங்க
00:10:20
அதுக்கு அடுத்தது டைஜஸ்டிவ் இஸ்யூஸ்
00:10:22
இருக்கறவங்க இன்ஃபிளமேட்டரி பவல் டிசீஸ்
00:10:24
இருக்கறவங்க இல்ல கிரான்ஸ் டிசீஸ்
00:10:25
இருக்கறவங்க இல்லைன்னா ஏற்கனவே உங்களுக்கு
00:10:28
பாஸ்ட்ல வந்து குடல் சுருங்கி இருக்கு
00:10:31
அதுக்கு நீங்க சர்ஜரி எல்லாம் பண்ணி
00:10:33
இருக்கீங்கன்னா அப்போ நீங்க பிளாக் சீட்ஸ்
00:10:34
அவாய்ட் பண்றது டெபனிட்டா பெட்டர்
00:10:36
பிரெக்னன்சி அண்ட் பிரஸ்ட் ஃபீடிங்ல
00:10:39
ஜெனரலா ஒரு டேபிள் ஸ்பூன் எடுக்குறதுல ஒரு
00:10:42
பிரச்சனையுமே கிடையாது ஆனா இதுல
00:10:44
ஈஸ்ட்ரோஜன் இருக்கிறதுனால நீங்களும் உங்க
00:10:47
டாக்டர் கிட்ட கேட்டுட்டு அதுக்கப்புறம்
00:10:50
நீங்க பிளாக் சீட்ஸ உங்க டயட்ல இன்குலூட்
00:10:52
பண்ணுங்க ஏன்னா உங்க ஹார்மோனல் ப்ரொபைல்
00:10:55
எப்படி இருக்குன்னு உங்க டாக்டருக்கு தான்
00:10:56
தெரியும் அண்ட் உங்களுக்கு பிரெக்னன்சில
00:10:58
ஜெனரலா இருக்கு பாப்புலேஷனோட ஹார்மோன்
00:11:01
ப்ரொபைல் இருக்காது சோ ப்ளீஸ் டாக் டு
00:11:03
யுவர் டாக்டர் பிரஸ்ட் பீடிங் விமன்லயும்
00:11:05
அதே கன்சர்ன் தான் நீங்களும் உங்க ஹெல்த்
00:11:07
கேர் ப்ரொவைடர் கிட்ட பேசிட்டு பிளாக்
00:11:09
சீட்ஸ் யூஸ் பண்ணுங்க நீங்க சில
00:11:11
மெடிகேஷன்ஸ்ல இருக்கீங்க பிளட் தின்னர்
00:11:13
மெடிகேஷன்ஸ் இல்ல ஹைப்பர்டென்ஷனுக்கு
00:11:15
பிபிக்கு மெடிகேஷன்ஸ் இல்ல சுகருக்கு
00:11:17
மெடிகேஷன்ஸ் எடுத்துருக்கீங்கன்னா பிளாக்
00:11:18
சீட்ஸ் நீங்க சாப்பிடும்போது இந்த மூணுமே
00:11:21
உங்களுக்கு குறையலாம்ன்றது ஞாபகம்
00:11:23
வச்சுக்கோங்க சோ ப்ளீஸ் இன்ஃபார்ம் யுவர்
00:11:25
டாக்டர் திஸ் குரூப் ஆல்சோ ஓகே இப்போ
00:11:26
எல்லார் மைண்ட்லயும் என்ன கேள்வி
00:11:28
இருக்கும்னா குழந்தைகளுக்கு நம்ம தரலாம்
00:11:29
பண்றது சோ இது ஜெனரலா பிளாக்ஸ் சீட்ஸ்
00:11:32
வந்து டைஜெஸ்ட் பண்றது கஷ்டம் சோ நீங்க
00:11:35
குழந்தைகளுக்கு தரணும்னு நீங்க
00:11:37
பார்த்தீங்கன்னா ஃபர்ஸ்ட் பிளாக் சீட்ஸ
00:11:39
கிரவுண்ட் பண்ணி அதுக்கப்புறம் அதை ஏதாவது
00:11:42
ஒரு டிஷ்ல குக் பண்ணி குடுக்குறது நல்லது
00:11:45
பட் நீங்க வெஜிடேரியன் இல்ல வீகன் உங்க
00:11:48
குழந்தைகளுக்கு புரோட்டீனுக்கு வேற சோர்ஸ்
00:11:50
இல்ல நல்ல ஃபேட்ஸ்க்கு வேற சோர்ஸ்
00:11:52
இல்லைன்னா இது நீங்க மாடரேஷன்ல ஒரு டேபிள்
00:11:56
ஸ்பூனோ அரை டேபிள் ஸ்பூனோ நீங்க யூஸ்
00:11:58
பண்ணலாம் டெபனிட்டா ஆனா நீங்களும் உங்க
00:12:00
பீடியாட்ரிசியன் கிட்டயும் உங்க
00:12:02
நியூட்ரிஷனிஸ்ட் கிட்ட கேட்டுட்டு எவ்வளவு
00:12:04
குவான்டிட்டின்றது டிசைட் பண்ணிருங்க
00:12:06
ஏன்னா நான் இந்த படிக்க படிக்க என்ன
00:12:08
எனக்கு தெரியுதுன்னா எதுல நியூட்ரிஷன்
00:12:11
ரொம்ப டென்ஸா இருக்கோ அதுக்கு ஒரு
00:12:12
கரெக்டான குவான்டிட்டி இருக்கு அந்த
00:12:15
குவான்டிட்டி நம்ம அதிகமா எடுத்தோம்னா
00:12:17
அந்த நல்ல விஷயமே நம்மள பயங்கரமா டேமேஜ்
00:12:20
பண்ணுது அதை கரெக்ட் லெவல்ல எடுத்தாதான்
00:12:22
நம்மளுக்கு மேக்ஸிமமான பெனிஃபிட்ஸ் ஓகே
00:12:24
கைஸ் ஓவர் ஆலா பிளாக் சீட்ஸ்ல என்னென்ன
00:12:27
அட்வான்டேஜஸ் டிஸ்அட்வான்டேஜஸ் என்னென்ன
00:12:29
பெனிஃபிட் யார் யார் சாப்பிடலாம் யார்
00:12:31
யார் சாப்பிடக்கூடாதுன்னு எல்லாம் கவர்
00:12:32
பண்ணி இருக்கேன் ரிமெம்பர் சீட்ஸ் ஆர்
00:12:34
ஹைலி நியூட்ரிசியஸ் ஆல்வேஸ் இன் மாடரேஷன்
00:12:37
ஒரு டேபிள் ஸ்பூன் மேக்ஸிமம் ஆஃப் த்ரீ
00:12:39
டேபிள் ஸ்பூன்ஸ் ஆப் சீட்ஸ் இதுதான்
00:12:42
என்னோட ரெக்கமெண்டேஷன் ஓகே உங்களுக்கு
00:12:43
ஏதாவது டவுட் இருந்துச்சுன்னா கீழ
00:12:45
கமெண்ட்ஸ்ல போடுங்க அண்ட் லைக் பண்ணுங்க
00:12:46
உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ண
00:12:47
மறந்துடாதீங்க பாய்