00:00:00
அச்சுதம் கேசவம் ராமநாராயணம்
00:00:05
கிருஷ்ண தாமோதரம்
00:00:08
வாசுதேவம்
00:00:10
ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் ஜானகி
00:00:17
நாயகம்
00:00:18
ராமசந்தரம்
00:00:20
பஜே அச்சுதம் கேசவம் சத்யமாதவம்
00:00:26
மாதவம் ஸ்ரீதரம்
00:00:29
ராதிகா ராதிகம் இந்திரா மந்திரம் சேதசா
00:00:35
சுந்தரம் தேவகி நந்தனம் நந்தஜம் சந்ததே
00:00:53
கேள்வி கேறார் பதார்த்தம் இருக்கா இல்லையா
00:00:56
ஆ
00:00:58
பாவியாக
00:01:02
இருக்குன்னு சொன்னால் அதுக்கு ஒரு சத்த
00:01:04
இருக்குன்னு வந்து போயிடும் அப்படினால்
00:01:07
சத்தம் இருக்குன்னா பாவ பதார்த்தம்
00:01:08
ஆயிடும்னு இவர் சொல்றார்
00:01:12
விதியே அவிமானம்
00:01:15
பதார்த்தன
00:01:19
அந்த பதார்த்தம் கிடையாது கிடையவே
00:01:20
கிடையாதுனால் அப்போ பதார்த்தத்துக்குள்ள
00:01:23
அபாவத்தை எப்படி சேர்க்க முடியும் அப்படி
00:01:25
கே்கறார் அ
00:01:30
இல்லாத வஸ்து கூட ஒரு பதார்த்தமா
00:01:33
எடுக்கறதா இருந்தால் சசங்கத்தை நீங்க ஏன்
00:01:36
எடுக்கல பதார்த்தமா சேர்க்கல அப்படி
00:01:39
கே்கறார்
00:01:41
திரவயானம்
00:01:45
அநித்தியநிதி
00:01:48
விசேஷ
00:01:51
விசேஷ பதார்த்த லணம் சொன்னார் நித்திய
00:01:55
விசேஷ நித்தியத்தில் இருக்கக்கூடியது
00:01:57
விசேஷங்கள்னு சொல்றார் அது தப்பு ஏன்னா
00:02:00
திரவியங்கள் எல்லாமே அநித்தியம் அது இவர்
00:02:02
அப்படியே கேட்கிறார் சொல்றார் போல இருக்கு
00:02:05
இந்த கண்டனம் ஒன்னும் சரி இல்ல நான்
00:02:07
சொல்றேன் அவ்ளோதான் இவர் எப்படி எழுதுறார்
00:02:08
அவ்ளோதான் இந்த மாதிரி ஒன்னும் கண்டனம்
00:02:11
பண்ண முடியாது நான் இருக்கிற பகுதிக்கு
00:02:14
அர்த்தம் சொல்றேன் அவ்ளோதான் திரவியமா
00:02:16
இருந்தா அநித்தியமாதான் இருக்கணும் அதனால
00:02:19
திரவ்யங்கள் அநித்தியமா இருக்கறதுனாலயே
00:02:22
அதுல இருக்கிற விசேஷங்கள் நித்தியம்
00:02:23
எப்படி சொல்ல முடியும் அதனால அந்த விசேஷ
00:02:26
சரி இவருடைய அபிப்பிராயம்
00:02:32
சம்பந்த
00:02:36
குணத்துக்கும் குணிக்கும் குணுனி
00:02:40
தெரியும் 24 குணங்கள் எது இருக்கா
00:02:50
அது தெரியல
00:02:56
விவகாரம் தெரியறத சாமானாதிகரண்ய விவகாரம்
00:02:59
சொல்லுவோம் அது வந்து தாதாய சம்பந்தம்
00:03:00
இருந்தாதான் சரியாதுன்னு சொல்லுவாங்க
00:03:05
அதனால அந்த தாதாய சம்பந்தம் தான்
00:03:07
இருக்கணும் சமவாய சம்பந்தம்னு சொல்ல
00:03:10
முடியாது குணம் வேற குனி வேற அந்த மாதிரி
00:03:13
இருந்தாதான் அது தனித்தனியா இருக்க
00:03:16
முடியும்னாதான் அது சமவாய சம்பந்தம்
00:03:18
சொல்லணும் அது சொல்றது சரியில்ல தாதாய
00:03:22
சம்பந்தம் தான் சொல்லணும் சமய சம்பந்தம்
00:03:24
சொல்லக்கூடாது
00:03:26
இருந்து கண்டனம் பண்றார்
00:03:34
அது பிரத்திய
00:03:38
நித்தியமான ஒரு சம்பந்தம் அது சொல்லவே
00:03:40
முடியாது பிரம்ம பின்னமாக எல்லாமே அநித்த
00:03:43
சொல்லி சொல்றது அதனால சுருத்தி மனசுல
00:03:46
வச்சிு பார்த்தால் பிரம்ம பின்னம் சர்வம்
00:03:49
அநித்தியம் வந்து போச்சு அதனால
00:03:52
இந்த நித்திய சம்பந்த சமவாய ஒரு லக்சம்
00:03:55
சொல்றாரே நித்தியமாக ஒரு சம்பந்தமே இருக்க
00:03:57
முடியாது
00:04:00
அடுத்த நித்தியகம் அனேக சாமான்யம் அங்க
00:04:05
அதுதான் குழப்பம் சாமான்யம் பதார்த்தத்தை
00:04:07
ஒத்துருக்கார் அதுவும் வந்து நித்தியம்
00:04:09
நித்தியம் சொல்றார் அது நம்ம ஒத்துக்க
00:04:12
முடியாது நித்தியம் ஏகம் அேக சாமான்யம்
00:04:16
நித்திய ஏகத்தவ சர்வதானம்
00:04:20
பிரம்ம தர்மானம் அரசா
00:04:23
நித்தியத்துவாதி
00:04:26
சாமானியம் நாஸ்தேவான்னு சொல்றார் அந்த
00:04:28
நித்தியத்துவம் வந்து பிரம்மத்துக்கு தான்
00:04:30
ஒத்துக்க முடியும் வேற எல்லாமே
00:04:31
அநித்தியம்னு சொல்லி சொல்றது அதோ
00:04:33
அர்த்தம்னு சொல்லி இருக்கு அதனால
00:04:36
இந்த சாமானியத்தை நித்தியமா சொல்றது அது
00:04:39
தப்பு
00:04:42
அநித் தாத்தியமே
00:04:46
கடம் அநித்தியமா இருந்தால் எல்லா
00:04:47
கடத்திலும் இருக்கக்கூடிய ஒரு தர்மம் தானே
00:04:49
கடத்துவம் அதுவும் அநித்தியம்தான்
00:04:51
நித்தியம்தான் சொல்லணும் ஏன்னா
00:04:53
கடத்துலதானே கடத்துவம் இருக்கு கடம்
00:04:55
அநித்தியம் ஆச்சே அப்ப அதுல இருக்கிற
00:04:58
கடத்தும் எப்படி நித்தியம் ஆயிடும்னு
00:04:59
கேட்கிறார்
00:05:01
சர்வ கடா கடத்தா
00:05:04
பிரளய காலத்துல எல்லா கடங்களும்
00:05:07
நசிக்கிறது அப்படி இருக்கறதே அந்த
00:05:10
கடத்தும் நிக்குமா எங்கேயாவது அதுவும்
00:05:12
நிக்காது அதனால கடத்துவத்துக்கும் நாசம்
00:05:15
ஒத்துண்டுதான் ஆகணும்
00:05:17
ஆசிரயம் கடம் வினா கடத்தும்னு வருதே
00:05:19
தன்னுடைய ஆசிரயம் இல்லைனா தன்னால நிற்க
00:05:22
முடியும்
00:05:23
முடியாது
00:05:25
தா
00:05:27
இந்த கண்டத சரியா இருக்கு தாத்தாவம்
00:05:38
உண்மையா வந்து கார்கில என்ன சொல்லுவார்
00:05:42
இந்த கடத்துவம் ஆனது
00:05:45
கடங்களில் கூட கடத்துவம் எங்கே
00:05:47
நிக்குறதுன்னு கேட்டா காலத்துல
00:05:49
நிற்கிறதுன்னு சொல்லுவாங்க. காலிக சம்பந்த
00:05:52
காலத்தில் இருக்கும்
00:05:54
ஒரு வஸ்துவுக்கு
00:05:55
ஒரு சம்பந்தத்தினால் ஒரு ஆசிரயம் இன்னொரு
00:05:58
சம்பந்தத்தினால இன்னொரு ஆசிரயம்
00:06:00
இருக்கலாம் அதனால விரோதம் இல்ல அப்போ ஒரு
00:06:03
சம்பந்தத்தினால ஒரு ஆசிரயம் போயிடுதுனால்
00:06:06
அந்த வஸ்து நசிக்கணும் என்றது கிடையாது
00:06:09
இன்னொரு சம்பந்தத்தினால இன்னொரு
00:06:11
ஆசிரியத்தில் நிற்கலாம் இல்லையா
00:06:14
அப்படி வரலாம் இல்லையா அப்ப நமக்கு
00:06:15
சாதாரணமா
00:06:17
கிரகம் என்றது ஒரு ஆசிரியம் இன்னொரு வேற
00:06:20
ஒரு ஆசிரயம்
00:06:22
இருக்கு வச்சுக்கோங்க அந்த கிரகத்துல
00:06:24
நிக்க முடியாதுன்னா இன்னொரு ஆசிரயம்
00:06:26
இருக்கு அங்க போயடுவாங்க அந்த மாதிரி அந்த
00:06:30
மாதிரில ஒரு உதாரணத்துக்காக சொன்னதான்
00:06:33
அந்த மாதிரி என்ன சொல்லுவார் இந்த
00:06:36
கடத்துவம்
00:06:37
பழைய காலத்து எங்க நிக்கிறதுன்னு கேட்டா
00:06:39
காலத்தில் நிக்கிறது சொல்லுவாங்க காலம்
00:06:42
காலேஷ்டம்
00:06:45
சொல்றார் அதனால கடத்துவத்தை கடம்
00:06:48
அநித்தியமா இருந்தாலும்
00:06:50
நித்திய என்றுதான் சொல்லுவாங்க சரி
00:06:53
இவர் அந்த அளவுக்கு போல ஒரு ஸ்டேஜ் நிறார்
00:06:57
சொல்லி போறா
00:07:00
அடுத்தது என்ன சொல்றார் தாத்தாவம்
00:07:10
சொல்றார்
00:07:12
அது எப்படி அந்த கண்ட சரியா இருக்குமா
00:07:14
சரியா இருக்காது
00:07:16
கடத்தும் ஏகா
00:07:19
எந்த அபிப்பிராயத்தில் சொல்றதுனால்
00:07:21
கடத்துவம் வந்து ஒன்னுதான்
00:07:23
குயத்துவம் இன்னொரு ஜாதி விருட்சத்துவம்
00:07:26
இன்னொரு ஜாதி படத்தும் இன்னொரு ஜாதி
00:07:30
ஜாதிகள் நிறைய இருக்கு ஆனா கடத்துவம் என்ற
00:07:32
ஜாதி ஒன்னுதானே எல்லா கடத்துலயும் இருக்க
00:07:35
கூடிய கடத்துவம் ஒன்னுதானே அது வச்சிந்த
00:07:37
கடத்துவம் ஒன்னுன்னு சொல்றார் இவர்
00:07:40
கண்டினம் பண்ணும் பொழுது எப்படி பண்றார்னா
00:07:41
கடத்திய
00:07:43
கடத்துவ குட் ஜாதி ஜாதிகள் நிறைய இருக்கே
00:07:47
அப்ப ஜாதி
00:07:48
ஏகம் எப்படி சொல்ல முடியும் சாமான்யம்
00:07:50
ஏகம் எப்படி சொல்ல முடியும் நிறைய
00:07:52
சாமான்யங்கள் இருக்கேன்னு கே்கறார்
00:07:55
அதனால கண்டனம்காது அந்த கண்டனம் சரியில்ல
00:07:59
சரி இருக்கட்டும்
00:08:04
அனுக அேகாதி
00:08:12
அது சரியில்ல
00:08:16
சொல்லும்
00:08:18
அனுகதம் தான கடாதி கடத்துவதான சோதனை
00:08:23
பண்ணனும் முதல்
00:08:25
அது அனு அனுகதம்னு சொல்லக்கூடாது அனுகதம்
00:08:27
தான் இருக்கு அனுகதம்னா என்ன அர்த்தம் ஒரே
00:08:30
கடத்துவம் எல்லா கடத்திலயும் இருக்குன்னு
00:08:33
அர்த்தம் அது இல்லன்னு சொல்ல முடியாது
00:08:35
அதெல்லாம் இல்லைன்னு சொல்ல முடியாது
00:08:38
அதனால
00:08:40
இந்த இதுவும் சரி இல்லாமா
00:08:46
சரி
00:08:47
கடத்தவாதி தர்மவா
00:08:51
சரி ஒத்துக்கறோம்
00:08:53
தர்ம கூட ஒத்துருக்கார்
00:08:56
கடத்த தர்ம
00:09:00
அதனால என்ன வந்து போச்சு ஒத்துக்கற
00:09:02
விஷயம்தான
00:09:06
சரி சுதந்திர பதார்த்தம்
00:09:09
சொல்றது அது சரி இல்லையா என்ற மாதிரி கண்ட
00:09:11
தோன்றது
00:09:14
வந்து சுதந்திர பதார்த்தம்னு
00:09:15
சொல்லும்பொழுது
00:09:16
தனித்தனியா இருக்கக்கூடியதுு அர்த்தம்
00:09:18
இல்ல இப்போ திரவியம் தான் சுதந்திரமா
00:09:21
இருக்கு ஆக்சுவலா குணங்கள் எங்க இருக்கு
00:09:23
திவ்யத்தில் இருக்கு கர்ம எங்க இருக்கு
00:09:25
அதுவும் திரயத்தில்தான் இருக்கு சாமான்யம்
00:09:28
எங்க இருக்கு திரயத்திலயும் குணத்திலும்
00:09:29
கர்மத்தில இருக்கு
00:09:32
விசேஷம் எங்க இருக்கு திரவியத்துலதான்
00:09:34
இருக்கு சமவாயம் எங்க இருக்கு
00:09:37
திரவியத்துலயும் குணத்திலும்
00:09:38
எல்லாத்துலயும் இருக்கு
00:09:40
அபாவம் இங்கதான் இருக்கு இந்த மாதிரி
00:09:43
எல்லாமே சுதந்திரமா நிற்கிறது
00:09:44
அர்த்தமில்லை
00:09:46
ஒன்னு ஆசிரயிச்சு இன்னொன்னு நிக்கிறது.
00:09:50
பதார்த்தங்கள் வேற வேறன்னு சொல்றவாளுடைய
00:09:52
அபிப்ராயம் என்னன்னா அந்த புத்தி வேற
00:09:53
இருக்கு இல்லையா திரவியம் என்ற புத்தி வேற
00:09:56
அதுல இருக்கிற குணம் என்ற புத்தி வேற அந்த
00:09:59
திரவியத்தை தவிர்த்து இன்னொரு இடத்தில்
00:10:00
குணம் இருக்குன்னு சொல்லவே மாட்டார் ஆனால்
00:10:04
இவர் எப்படி நினைக்கிறார் அந்த பதார்த்தம்
00:10:06
சுதந்திர பதார்த்தம்னு சொல்லும்
00:10:08
எல்லாமே தனித்தனி சுதந்திரமா இருக்கணும்
00:10:10
அப்படி இருக்க முடியுமான்னு கேட்டா
00:10:12
முடியாது அதனால இதெல்லாம் சுதந்திர
00:10:13
பதார்த்தம் சொல்ல முடியாதுன்னு இவருடைய
00:10:17
பதார்த்தானம் சத்தத்துவ நியமோபி
00:10:20
சக்திப பதார்த்தாந்தர சபாவா
00:10:25
ஏழுதான் பதார்த்தம்னு இவர் சொல்றாரே
00:10:27
அதுவும் தப்பு ஏன்னா சக்தின் ஒரு
00:10:29
பதார்த்தத்தை ஒத்துகாம் நீமாம்ச காலம்
00:10:31
வேதாந்திகளும் சக்தி என்ற பதார்த்தத்தை
00:10:35
ஒரு எக்ஸ்ட்ரா பதார்த்தத்தை ஒத்துண்டு
00:10:36
இருக்கார் அது தாக்கிகால் ஒத்துக்கல அதனால
00:10:40
அவாளுடைய சித்தாந்தம் தப்புன்னு சொல்றார்
00:10:43
நகி தத் சக்தி தத்ரூபைம்
00:10:47
அந்த சக்தி என்றது அந்த பதார்த்தத்தினுடைய
00:10:50
சொரூபம் தான் அப்டி சொல்ல முடியுமா
00:10:52
முடியாதுன்னு சொல்றார் ஏனால் அக்னி சக்தி
00:10:57
அக்னி சக்திஹி இயம் அக்னி
00:11:01
அக்னி சக்தி அக்னி ரயம் அனுபவ விரோத அக்னி
00:11:06
வேற அக்னி சக்தி வேற அனுபவம் இருக்கு இந்த
00:11:09
மாதிரி அனுபவத்தை வச்சிுதானே ஏழு
00:11:11
பதார்த்தங்களை நிரூபணம் பண்றார்
00:11:14
அதனால
00:11:16
இப்ப கடம் வேற கடத்தும் வேற சொல் மாதிரி
00:11:20
அக்னி வேற அக்னிட சக்தி வேறதா சொல்லும்
00:11:22
சக்தி என்ற பதார்த்தமா
00:11:25
[இசை]
00:11:27
பிரமச்
00:11:29
மாயாதி பரியாய திரயாதி பத
00:11:38
பிரம்ம சக்த அஞஞானஸ்ய
00:11:41
அஞ்ஞானம் பிரம்மத்தினுடைய சக்தி நமக்கு
00:11:43
பிரசித்தமா இருக்கு மாயாதி பரியாயஸ்
00:11:46
மாயைக்கு பரியாயம் அஞ்ஞானம் என்றது
00:11:49
அதனால திரவயாதி பதார்த்தாதி
00:11:53
பதார்த்தங்களுக்குள்ள
00:11:54
இந்த சக்தியை சேர்க்கவும் முடியாது
00:11:58
திரயாதி காரணங்களுக்கும்
00:12:00
காரண பூதமானது இந்த பிரம்மத்திுடைய சக்தி
00:12:07
அப்பறம் சொல்ற
00:12:12
அந்த
00:12:17
அந்தகாரம் தமசை அதிரிமாக திவ்யமாக
00:12:20
நினைக்கணும் இருட்டுகள்
00:12:23
இருட்டு செப்பரேட்டா ஒத்துக்கறார் இல்லையா
00:12:25
அதனால அது வச்சு கண்டனம் பண்றார்
00:12:28
திரயாந்திரம் தனி இருக்கு இது சுதந்திரமா
00:12:31
திரவியமா திரவியமா ஒத்துக்கறதுல்ல அதனால
00:12:34
அவாளுடைய மதம் தப்பு
00:12:36
தேஜோவேதார்த்த
00:12:39
இப்போ தமன்னா தேஜோவம் வச்சுக்கலாமே
00:12:42
தேஜனுடைய அபாவம்தான் தமசு அபாவம் ஒரு தனி
00:12:46
பதார்த்தத்தை
00:12:47
ஒத்துண்ு இருக்கார் தேஜசையும் ஒத்துண்ு
00:12:49
இருக்கார் அப்ப தேஜசனுடைய அபாவம்தான்
00:12:51
தமசுன்னு சொல்லணும் தமசு வந்து அதிரித்த
00:12:54
பதார்த்தம் கிடையாதுன்னு சொல்லலாமே
00:12:58
அதுக்கு கண்டன் சொல்றார் தேஜோவோயம்னுவா
00:13:03
அந்த தமசு இருக்கும் பொழுது இது
00:13:05
தேஜஸ்னுடைய அபாவம் தான் என்ற அனுபவம்
00:13:07
கிடையாதுன்னு சொல்றார்
00:13:11
ஏன் கிடையாது இருக்க நமக்கு அனுபவம்
00:13:13
இருக்கே இருட்டு இருக்கற சமயத்தில
00:13:16
வெளிச்சம் இல்ல என்ற அனுபவம்
00:13:18
எல்லோருக்குமே இருக்கு இல்லையா லைட்
00:13:19
கிடையாது
00:13:21
என்ன சொல்றோம்
00:13:23
சொல்றார் அனுபவ
00:13:28
இருக்கட்டும் அந்த மாதிரி அனுபவம்
00:13:29
இருந்தாலும் தமசுன்னு ஒரு தனி அனுபவம் கூட
00:13:32
இருக்கு இல்லையா அது இல்லைன்னு சொல்ல
00:13:34
முடியுமா ஒரு பாவ ரூபமாக ஒரு பதார்த்தம்
00:13:36
அனுபவத்தில் இருக்கிற மாதிரி இருக்கு
00:13:38
நமக்கு
00:13:39
அத நீங்க இல்லைன்னு நீங்க சொல்றதுனால
00:13:43
மட்டும் நம்மளால ஒத்துக்க முடியாது
00:13:44
அனுபவமா
00:13:49
சொன்ன நீங்க சொல்றதுால மட்டும் நம்முடைய
00:13:52
அனுபவத்தை மாத்திக்க முடியாது
00:13:58
திரயங்கள் என்ன பேஜலம் வாயு ஆகாசம்
00:14:04
வாயு ஆகாத்
00:14:06
மனம் சொல்றார் ஆத்மா திர
00:14:10
அது சரி இல்ல சொல்றார் என்ன காரணம் தி ஆத்
00:14:14
பரிகணம்
00:14:16
நிர்குண
00:14:20
ஆத்மாவு நிர்குணம் தான அதனால
00:14:22
திரயத்தினுடைய லணம் என்ன குணரயம்
00:14:27
குணத்த
00:14:31
நம்ம சொல்றோம் இதெல்லாம் நம்முடைய பச ஒரு
00:14:33
சிஸ்டத்தை வச்சு அவுடைய சிஸ்டத்தை கண்டனம்
00:14:36
பண்றது அவதான் இது வந்து தனி சிஸ்டம் அது
00:14:39
வேற ஒரு சிஸ்டம் அவ்ளதான் உண்மையா
00:14:41
பார்த்தா என்ன இருக்கும் அது வந்து இந்த
00:14:44
சுருதி சுவாரசியத்தை கவனிக்காமல் ஒரு
00:14:47
சிஸ்டத்தை கொண்டு வந்துருக்கா அவதான்
00:14:49
அது இந்த மாதிரி கண்டனம் பண்றதுக்கு
00:14:51
ஒன்னும் உபயோகம் இல்ல
00:14:55
சம்பிரதாயத்தை வச்சிு பார்த்தால் திரவியம்
00:14:57
இல்லை
00:14:59
அவ வந்து குணத்தை ஒத்துதான இருக்காங்க
00:15:01
ஆத்மாவில லோகத்துல வியாவகாரி பார்த்தா
00:15:05
நமக்கு என்ன சொல்லணும் ஆத்மாவில் குணம்
00:15:06
இல்ல சொல்ல முடியுமா
00:15:08
நமக்கும் வந்து ஒரு வியாவகாரிக பார்த்தால்
00:15:12
ஆத்மாவில் குணம் இருக்கு
00:15:15
அந்த குணத்தை வச்சு ஆத்மா சொன்னா என்ன
00:15:17
தப்பு சொல்லலாமே ஒரு தார்க ரீதியில்
00:15:22
சொல்றதா இருந்தால் அது சொல்றதுனால ஒன்னும்
00:15:25
அபத்தம் ஒன்னும் வராது
00:15:28
சரி பாரமா இல்லையா
00:15:43
அவித்யா சக்தி ரூப காலம்
00:15:48
காலம் என்றது ஒரு சக்தி அதனால சொல்ல
00:15:52
முடியாது
00:15:54
சக்தி சொல்லல அவிதய சம்பந்தா
00:15:59
கிரந்தத்தில் பிரம்மானந்த சுவாமிகள்
00:16:02
எல்லாம் அப்படித்தான் சொல்றார் ஏன்னா
00:16:04
காலம்னு ஏதோ ஒன்னு அனாதியா வச்சிக்கணும்
00:16:07
அது தனியா ஒத்துகிறதுக்கு சிரமமா
00:16:09
இருக்கும் கௌரவம் என்ற தோஷம் வரும் அதனால
00:16:13
ஏற்கனவே அனாதி சம்
00:16:16
வேதாந்த
00:16:18
ஜீவ விசுவா
00:16:22
அவித
00:16:26
அது ஏதோ ஒன்னா சேர்கணும் அதனால அவிதய
00:16:30
சம்பல சொல்லிருக்கார்
00:16:33
இவர் வந்து அவித்த சக்தி சொல்றார்
00:16:37
எப்படியோ காலம் ஒரு திரயாந்தரம்
00:16:39
இல்லைன்றது வாஸ்தவம்தான்
00:16:42
ஆகா
00:16:44
வேத
00:16:49
பொது திரயம் இல்ல ஆகாசத்திட அவாரம்தான்
00:16:53
சொல்றது ஆகாசத்தில சேர்த்துக்கலாம்
00:16:56
சொல்றார்
00:16:58
அந்த பரிகணியம்
00:17:01
மனதி
00:17:04
அந்தரணம்தான்
00:17:07
சொல்லும் மனசு கொண்டு போய் முடிக்கிறார்
00:17:11
ஆகாசல ஆத்ம மனம்சி முடிக்கிறார் அந்த மனசு
00:17:15
சொல்லக்கூடாது அந்த சமயத்துல அந்தக்கர
00:17:17
சொல்லணும் இவருடைய அபிப்பிராயம் என்ன
00:17:20
காரணம்
00:17:21
மன ஆதி சது பிரகா மனசு புத்தி அகங்காரம்
00:17:25
சித்தம் இது எல்லாத்தையும் சேர்த்து சொல்ல
00:17:28
வேண்டிய ஒரு வார்த்தைதான அந்தக்கரணம்
00:17:30
அதனால அந்தக்கரணம்தான் சொல்லி இது வேதாந்த
00:17:33
திருஷ்டி சொல்லும் பொுது அப்படி அவதான்
00:17:38
மனோகிரண புத்தியாதி சித்தர்
00:17:41
நகவத்தேவா
00:17:43
புத்தி இதெல்லாம் எங்க சேர்க்க முடியும்
00:17:48
புத்தி சித்தம் இதெல்லாமே எங்க சேர்க்க
00:17:51
முடியும் மனசுல சேர்க்க முடியாதே அதனால
00:17:54
மனசு
00:17:57
மற்றும் சொன்னால் இந்த புத்தியையும்
00:18:00
சித்தத்தையும் சேர்க்க முடியாம போயிடும்
00:18:02
அதனால எல்லாத்தையும் சேர்த்து சொல்லணும்னா
00:18:04
அந்தகரணம் சொல்லணும் அப்படி சொல்லி
00:18:06
இருக்கணும்னு இவருடைய அபிப்பிராயம்
00:18:08
நடக்கிரகமே சராவாத்
00:18:11
கடம் சொன்ன சராவத்தை எடுத்துக்க முடியுமா
00:18:13
அதனால கடத்தையும் சராவத்தையும்
00:18:15
எல்லாத்தையும் சேர்த்து சொல்லணும்
00:18:16
சொல்லும் என்ற மாதிரி
00:18:19
மனசு புத்தி அகங்காரம் சித்தம்
00:18:21
எல்லாத்தையும் சேர்த்து சொல்லணும்னா
00:18:22
அந்தக்கரணம் சொல்லணும்
00:18:24
அந்தக்கரணம் வந்து ஒரு திரவியம் அதனுடைய
00:18:27
பல விருத்திகள் மனசு புத்தி அகங்காரம்
00:18:30
சித்தம் எல்லாம் விருத்திகள் அதனால
00:18:31
அந்தக்கரணத்தை பிரகிருதின்னு சொல்லலாம்
00:18:33
அந்த பிரகிருதியத்தான் எடுத்து
00:18:36
சேர்க்கணும் ஏதோ ஒன்னு சொல்றதா இருந்தா
00:18:38
அந்தக்கரணம்னு சொல்ல வேண்டியதா இருக்கு
00:18:40
மனசு சொல்றது சரி
00:18:48
அதா மனோபுத்தி சித்த அகங்கார
00:18:53
திரயா
00:18:56
குத்தி
00:18:58
எல்லாமே
00:19:00
எல்லாமே தனிதனியா சொல்லு
00:19:04
அகங்கார சித்தம் நாலா பிரி சொல்ல
00:19:08
ஜீவ அநித்திய ஞானாதி குணகத்த லக்சணம்
00:19:11
அய்தம் நிர்குணயா
00:19:14
இந்த ஜீவன் என்றவன் அதுவும் நிர்குண
00:19:16
பதார்த்தம் தானே அதனால அநித்திய ஞானம்
00:19:19
ஜீவன்ல இருக்குன்னு சொல்றது தப்பு
00:19:24
இதெல்லாம் பாரமா திருஷ்டிய வச்சு சொல்றார்
00:19:27
அதவசரீரம் வேதா
00:19:31
நிர்குண சைதன்ஸ் ஏகத்துவ
00:19:34
நிர்குணமான சைதன்யம் ஜீவ சைதன்யம்
00:19:36
நிர்குணம்தான் அசங்கோயம் புருஷ
00:19:39
இருக்கறதுனால
00:19:40
ஜீவ சைதன்யம் உண்மையா பார்த்தா
00:19:42
நற்குணமாதான் இருக்கு அதனால அதுக்கு பேதம்
00:19:45
இருக்க முடியாது அதனால பிரதிசரீரம்
00:19:48
ஜீவாத்மா பிரதிசரீரம் தர்க்க
00:19:50
சங்கிரகத்தில் இருக்கு அத சொல்ல முடியாது
00:19:54
தெரியக்கூடிய பேதம் அபாதிக பேதம்
00:19:56
சொல்லணும் வாஸ்தவமாக பேதம் சொல்ல முடியாது
00:20:00
ஈஸ்வரஸ்ய நித்தியானதி குணத்த அசித்தம்
00:20:04
ஈஸ்வரனுக்கு நித்தியானம் இருக்குன்னு இவர்
00:20:06
சொல்றார் அது சரி தெரியல என்ன காரணம்
00:20:10
ஈஸ்வர ஞான நித்தியவே சதாபி சதேவஸ்யா
00:20:16
ஆமா ஈஸ்வர ஞானம் அநித்தியம் சொல்லணும் அது
00:20:20
வேதாத்தில ஒன்னும் விரோதம் இல்ல
00:20:21
ஈஸ்வரனுக்கு
00:20:23
ஒன்னு இல்ல இது சொரூப ஞானம் பார்த்தா
00:20:26
எல்லாமே நித்தியம்தான்
00:20:31
ஜீவனுடைய ஞானம் அத்தியானம்
00:20:35
அந்த விருத்தி ஞானத்தை அநித்தியமாதான்
00:20:37
வச்சிக்கனும் இல்லனா சிருஷ்டி சொல்ல
00:20:39
முடியாது காத சிருஷ்டி காதாதிக்கா
00:20:42
சிருஷ்டி
00:20:44
தக்ஷதா
00:20:45
அது ஒரு குறிப்பிட்ட சமயத்துல
00:20:49
பரமாத்மா சைதன்யம் பிரம்மதாஷணம்
00:20:53
இருக்கு அப்ப அந்த ஈக்சணம் நடக்கும்
00:20:56
பொதுதான் சிருஷ்டி அதுக்கு முன்னாடியும்
00:20:57
சிருஷ்டி இல்ல அதுக்கு அப்புறம் கூட
00:20:59
சிருஷ்டி இல்ல அதனால அந்த ஈக்சணம் என்றது
00:21:04
சிருஷ்டிக்கு
00:21:05
முன்னாடி இருக்கு
00:21:07
சிருஷ்டிக்கு ஒருணம் முன்னாடி இருக்கு
00:21:09
அந்த ஈஷணம்
00:21:11
இந்த ஈக்சணம் ஒரு ஞானம் தானே அது வந்து
00:21:14
எப்பொழுதும் இருக்குன்னு சொன்னா
00:21:15
எப்பொழுதும் சிருஷ்டிதான் சிருஷ்டிக்கு
00:21:18
அறிவே இல்லாம போயடும்
00:21:24
ஈஸ்வர சங்கல்ப
00:21:26
சங்கல்பயோக
00:21:33
வேற எந்தவிதமான சங்கல்பும் ஈவனுக்கு
00:21:35
இருக்க முடியாது இந்த ஒரு சங்கல்பம்தான்
00:21:37
எப்பொழுதும் இருக்கு அது வர முடியாது
00:21:41
அதனால ஈஸ்வர ஞானத்தை
00:21:43
ஒத்துக்கணும்
00:21:46
ஆத்ம சர்வ மூர்த்தியோகித்தரபம்
00:21:50
அயுத்தம் விபுத்தம் விபுத்தம் சொல்றாரே
00:21:54
அதுக்கு என்ன லட்சணம்
00:21:57
சர்வ மூர்த்த திரவிய சயோகித்தம்னா அப்ப
00:21:59
ஆத்மாவுக்கு விபுத்தம் இருக்கான்னு கேட்டா
00:22:01
இருக்குன்னு சொல்லணும் ஆனா இந்த மாதிரி
00:22:03
விபுத்துவம் ஆத்மாவுக்கு சொல்ல முடியாதுு
00:22:06
சொல்றார் காரணம் அசங்க அனவயவ சரகாச ஆத்ம
00:22:12
சயோகசம்ப
00:22:14
இந்த சயோகம் வர முடியாது அசங்கமா இருக்கு
00:22:17
ஆத்மா அனவயவமா இருக்கு சொரகாசமா இருக்கு
00:22:21
அதனால இந்த சொரகாசம் எதுக்கு சொல்லணும்
00:22:25
அசங்கம் என்ற அனவயவம்
00:22:28
அனவயவமா இருந்தால் சயோகம் வர முடியாது
00:22:32
அது வாஸ்தவம்தான் ஏன்னா சயோகம் சொன்னா ஒரு
00:22:34
பார்ட்ட
00:22:36
ஒரு வஸ்துவினுடைய ஒரு பார்ட்ட இன்னொரு
00:22:38
வஸ்துவினுடைய ஒரு பார்ட்டோட
00:22:39
சம்பந்தப்படுறதுதானே சயோகம்
00:22:42
அப்பதான் சயோகம்னு சொல்ல முடியும்
00:22:44
பார்வம்தான்
00:22:48
இப்போ ஒரு ரெண்டு புஸ்தகத்துக்கு சயோகம்
00:22:51
வருது
00:22:57
ஒரு போர்ஷன் இன்னொருத்தர்
00:23:02
போஷன் இருக்கணும்
00:23:03
போர்ஷன் இல்லாத ஒரு வஸ்துவுக்கு சயோகம்
00:23:06
சொல்ல முடியாது ஆத்மாவுக்கு வந்து
00:23:10
இப்படி சொல்லணும் அந்த தார்கனை கண்டனம்
00:23:12
பண்ணும்போது உண்மையா சொல்லால்
00:23:16
சித்தாந்தத்திலயே இருக்கிற ஒரு விஷயத்தை
00:23:18
எடுத்து
00:23:20
சரியான கண்டனம் இந்த கண்டனம்
00:23:28
சொல்ல முடியாது அது வந்தது வாஸ்தவம்
00:23:30
இதுதான் இந்த மாதிரிதான் கண்டனம் பண்ணனும்
00:23:33
அவருடைய சித்தாந்தத்தில் இருக்கிற ஒரு
00:23:35
விஷயத்தை வச்சு அவருடைய சித்தாந்தத்தை
00:23:36
கண்டனம் பண்றது அவருடைய சிஸ்டத்துலயே
00:23:39
உள்ளுக்குள்ள இறங்கி
00:23:42
அத கண்டனம் பண்றதுதான் சரியான கண்டனம்
00:23:44
அப்பதான் அந்த கண்டனம் அவா ஒத்துப்பான்
00:23:47
இல்லனா ஒத்துக்க மாட்டான்
00:23:50
இங்க வந்து இத நிரூபணம் பண்ண முடியாதுன்னு
00:23:52
சொல்றார்
00:23:54
விபுத்தம்
00:23:56
அசங்க அனவயவ சொப்பரகாச
00:23:59
சொரகாசமா இருக்கறதுனால என்ன
00:24:02
சொரகாசமா இருக்கா சயோகம் சொல்ல முடியாதா
00:24:08
சரியா இல்ல சாவம்
00:24:11
அயன் சய
00:24:15
சசங்கம் அதான் சொன்னேன் ஒரு சயோகம்
00:24:19
இருக்கணும் சாவமா இருக்கலாம்
00:24:23
அவயவங்கள் இல்லாத ஒரு வஸ்துவுக்கு சயோகமே
00:24:25
சொல்ல முடியாது
00:24:28
அப்ப சயோகம் இருக்குன்னு சொன்னால் சங்கம்
00:24:31
அசங்கம் இல்ல அதனால அசங்கத்த
00:24:34
அராமாணிகமா போயடும் அர்த்தம்
00:24:38
அரகாசகயோகேசரகாசரகாச
00:24:51
அப்படியா அது என்னது
00:24:54
ஆத்மா சரகாசம்
00:24:56
சொப்ரகாசமான ஆத்மாவுக்கு ஒரு ஜடத்தோடு
00:24:59
சம்பந்தம் வந்தா வந்தால் அந்த சொப்பரகாச
00:25:03
பதார்த்தத்தினுடைய ஒரு இடத்துல அந்த
00:25:06
சொப்பரகாசத்துவம் போய்டுமே கேட்கிறார் அது
00:25:09
எப்படின்னு தெரியாது
00:25:11
அது ஒரு சரியான ஒரு
00:25:18
சரி
00:25:19
அப்பிரகாசகாசம் வஸ்துகேசம்
00:25:24
ஜடம் சொப்பிரகாசம்னா சொப்பிரகாசம்
00:25:27
ஞான ஸ்ொரூபம் அப்ப ஞான ஸ்ொரூபமான ஒரு
00:25:30
வஸ்து ஒரு ஜடத்தோடு சம்பந்தப்படுறதா
00:25:33
இருந்தால்
00:25:34
சொரகாசஸ்ய
00:25:36
சரகாசத்தம் அர்த்தம்தான்
00:25:39
அந்த சரகாச வஸ்துவினுடைய சொரகாசத்தம்சம்
00:25:44
பாதி போயடும் சொல்றார்
00:25:46
சீர நீர சயோகே சீர குணம் மாதுரியாசய
00:25:52
சீரத்துக்கும் நீரத்துக்கும் சயோகம்
00:25:54
வந்தால்
00:25:56
சீர குணமாக மாதுரியம் பாதி போயடுமோ
00:25:58
இல்லையா
00:26:00
அது பாதி போயடுனா அது வந்து மிக்சிங்
00:26:03
ஏற்படுறது அந்த மாதிரி மிக்சிங் சொல்றார்
00:26:10
சரி தா ஆத்மன சயோகயோகத
00:26:15
ஞானத்தி
00:26:18
ஆத்மன சயோகத்தினாதான் ஞானத்தி நியமம்
00:26:21
தப்பு
00:26:24
மனசி
00:26:26
ஆத்ம ஆத்மசுக
00:26:30
அஞான
00:26:47
ஆத்மனயோகம் கிடையாதுன்றதுனால சுத்தி இந்த
00:26:50
அனுபவம் இருக்க முடியாது
00:26:53
இது தாசிரா என்ன சொல்லுவார் சுகத்தில்
00:26:56
அனுபவம் இல்லைதான் சொல்லுவார்
00:26:59
அகம் சுகம் அஸ்வாசம் அனுபவம் கிடையாதுன்னு
00:27:01
சொல்லுவான் அப்ப எழுந்து வந்ததுக்கு
00:27:04
அப்பறம் எப்படி ஸ்மரிக்கறது எப்படி கேட்டா
00:27:06
இது ஸ்மரணமே இல்லை அது வந்து அனுமதி
00:27:11
அங்க கண்டனம் பண்ணனும் அனுமதி சொல்ல
00:27:14
முடியாது அந்த அனுமானம்
00:27:16
சரியா சொல்லிக்க முடியாது
00:27:22
எப்படி ஸ்ட்ரைட்டா கண்டனம் பண்ண முடியாது
00:27:26
கண்டனம் பண்றதா இருந்தால் அந்த வழியில்
00:27:29
வரணும்
00:27:31
சாதாரணமா தாள் வந்து சுசுத்தியில
00:27:33
எந்தவிதமான அனுபவமும் கிடையாதுதான்
00:27:35
சொல்லுவாங்க
00:27:39
அப்ப இவர் கேட்கிறார் அந்த சுத்தி எப்படி
00:27:41
அந்த சுக அனுபவத்தை எப்படி சமர்த்தனம்
00:27:42
பண்றது
00:27:44
வேதாந்த ரீதியில் சிரமம் இல்ல வேதாந்த
00:27:46
ரீதியில் ஆத்மா சுக சொரூபமாக இருக்கு
00:27:51
சுகம்
00:27:52
அந்த சுசுப்தில பிரகாசிக்கும் சொல்ல
00:27:55
முடியும் நம்மளால
00:27:56
தார்கி மதத்துல ஆத்மா சப்ரகாசம் இல்ல
00:28:00
என்றதுனால
00:28:02
ஏதாவது ஒரு ஞானம் அனுபவம் இருக்கணும்னா
00:28:05
அந்த அனுபவம் ஜென்யமான அனுபவம்தான்
00:28:07
இருக்கணும்
00:28:09
அனுபவத்தி உற்பத்தி சொல்லணும் உற்பத்தி
00:28:12
சொல்லால்
00:28:15
அது இல்லையே கே்கறார்
00:28:20
அனுபவாம்
00:28:22
அனுபவம் ஸ்மரணுபத்தே
00:28:25
சுத்தி அந்த அனுபவமே கிடையாதுப்பா
00:28:27
சொன்னால் அப்ப எப்படி ஸ்மரணம்
00:28:29
ஞாபகம் வருதே அது எப்படி
00:28:33
அதனால அனுபவம் கண்டிப்பா இருக்கு சொல்லி
00:28:39
பாஸ்
00:28:41
ஞான உபத்தோ
00:28:43
நித்தியான உபத்தோக
00:28:46
ஞானம் நித்தியம் தானே ஆத்ம சரூபம் தானே
00:28:48
அதனால உற்பத்தி சொல்ல முடியாது
00:28:53
நித்திய ஞானம் சைதன்யம்
00:29:01
கிடையாது வேதாந்த சித்தாந்தத்தை வச்சு
00:29:03
காசி கண்டனம் பண்றார்
00:29:06
அப்ப வேதாந்தத்தில் எப்படி அந்த அனுபவத்தை
00:29:08
ஞானம் உற்பத்தி அனுபவத்தை எப்படி
00:29:10
சமர்த்தனம் பண்றதுனால் விருத்தியை வச்சு
00:29:12
எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் அந்தக்கரண
00:29:14
விருத்தி சொரூப ஞானத்துக்கு ஒரு
00:29:17
பிரதிபலனம் ஏற்படுவது அதனால ஞானம் உண்டா
00:29:20
சொல்ல முடியாதும்
00:29:22
கிடையாது
00:29:24
என்றது அந்த
00:29:27
அது ஞானத்தை பிரகாசப்படுத்துக
00:29:30
கொடுக்கறதுல்ல ஞானத்தை ஒரு ஆத்ம சொரூபமான
00:29:33
ஒரு ஞானத்தை
00:29:38
அதனுடைய பிரதிபிம்பம் ஏற்படுவதற்கு ஒரு
00:29:41
உபாதியாக நிக்கிறது
00:29:43
அவ்வளவுதானே தவிர ஞானத்துக்கு உண்மையா
00:29:46
உற்பத்தி கிடையாது
00:29:49
அதனால
00:29:52
[இசை]
00:29:53
என்ன சொல்றார் அநித்திய
00:29:56
ஞானத்தில் ஞானம் ஆத்மாவுல அநித்திய ஞானம்
00:29:58
தான் இருக்குன்னு சொல்றது சரியில்லை
00:30:02
அன
00:30:05
ஈஸ்வர சங்க
00:30:09
ஈஸ்வரன் சங்கல்பம் பண்றா அவருக்கு மனசு
00:30:11
கிடையாதுல்லையா உங்க மதத்தில
00:30:14
அப்போ ஈஸ்வரன் எப்படி சங்கல்பம் பண்றார்
00:30:18
கேள்வி வரும்
00:30:20
நமக்கு எப்படி நமக்கும் நம்முடைய
00:30:22
சம்பிரதாயத்திலும் ஈஸ்வரனுக்கு மனசு
00:30:24
கிடையாது
00:30:26
காரியம் கரணச
00:30:29
காரியம் சரீரம் கரணம் இந்திரியங்கள்
00:30:32
இந்திரியங்கள்
00:30:34
மனசும் கிடையாது ஈஸ்வரனுக்கு மனசு
00:30:37
கிடையாது அப்ப சங்கல்பங்கள் எப்படி
00:30:39
மாயாவிருத்தி மாயை வச்சு நிர்வாகம்
00:30:41
பண்றோம்
00:30:43
அது ஒத்துக்கறதுல்ல அப்ப ஈஸ்வரனுக்கு
00:30:45
எப்படி சிருஷ்டி சங்கல்பம் எப்படி வந்தது
00:30:50
அப்ப தாள் என்ன சொல்லுவார் அது வந்து
00:30:53
வந்தது கிடையாது நித்தியம் நித்திய ஞானம்
00:30:55
நித்தியம் அது நித்தியமா இருந்தால்
00:30:57
அதுக்கு மேல என்ன சொல்லணும் நித்தியமா
00:31:00
இருந்தால் அந்த சங்கல்பம் நித்தியமா
00:31:01
இருந்தால் எப்பொழுதும் சிருஷ்டி
00:31:02
இருக்கணுமே
00:31:05
அது இல்லையே அதனால அது சரி இல்லன்னு
00:31:08
சொல்லலாம்
00:31:10
சங்கல்போ
00:31:12
சங்கல்பூர்வ
00:31:15
சங்கல்பா
00:31:17
சங்கல்பம் வேண்டாம் சொன்னால் சிருஷ்டியும்
00:31:19
இருக்காது தஸ்மா மனோஜயம் மாயாஜய ஞானம் இது
00:31:25
மனோரு ஞானம் இது நியம
00:31:29
மனோஜன்யம் இவ மாயாஜய ஞானம்
00:31:36
தஸ்மாத் மனோஜன்யம் இவ மாயாஜய ஞானம் அஸ்தி
00:31:42
இது
00:31:45
மனோத்திவ
00:31:47
ஞானம் இது நியம
00:31:49
இது என்ன சொல்றார்
00:31:55
அது என்னமோ தப்பு இருக்கு
00:31:58
ஞான அஞானம்
00:32:02
அஞானம் என்ன ஞானத்தினுடைய அபாவம்தான்
00:32:06
அஞானம்
00:32:09
அது அதுவும் அயுத்தம் என்ன காரணம்
00:32:12
ஞானபாவானம்
00:32:15
ஆனந்தா அஞான ஏகத்துவா
00:32:18
அஞ்ஞானம் வந்து ஒன்னு
00:32:21
ஞானபாவங்கள் அனந்தமா இருக்கு அகமா இருக்கு
00:32:24
அதனால
00:32:25
ஞானமும் அஞ்ஞான பாவமும் ஒன்னு சொல்ல
00:32:28
முடியாது அஞ்ஞானமும் ஞானபவமும்
00:32:31
ஒன்னு சொல்ல முடியாது
00:32:35
அஞானம் ஒன்னு எப்படி கிடைக்குது
00:32:41
அஜாமேகம் லோகிசு கிருஷ்ணா
00:32:45
சரி
00:32:48
அஞானசா
00:32:53
அஞானம் இருக்கு அஞானம் ஒன்னு என்ற பம்ல்ல
00:32:58
கிடையாது அஞான
00:33:03
அனுபவம் இருக்கு
00:33:05
இது வந்து ஞான தான் எங்க தெரியறதுன்னு
00:33:08
சொல்ல முடியாது அது பெரிய ஒரு
00:33:10
ஆர்கியுமென்ட் அது சரியான ஒரு விஷயம் அத
00:33:13
சொல்லணும்னா கொஞ்சம் விசேஷமாதான்
00:33:15
சொல்லணும் அஞ்ஞானம் அகம என்ற அனுபவத்தை
00:33:20
ரொம்ப சூசமமா
00:33:23
அனாலிசிஸ் பண்றதா இருக்கு பழைய இருக்கு
00:33:29
பஞ்சபாதி
00:33:31
இருக்கு
00:33:34
அனுபவ தரிசன
00:33:36
கடஞானவம்
00:33:39
அனுபவஞான
00:33:44
அனுபவம் இல்லத்த
00:33:46
தெரியாது அஞான
00:33:50
அப்படிதான் நமக்கு அனுபவம் அபாவான்
00:33:53
என்ற அனுபவம் இல்லை இவர் சொல்றார்
00:33:58
தா
00:34:01
அபாவம்
00:34:04
அபாவத்தில் இருந்து பாவம்
00:34:07
வருது என்றது அசாரியவாதம்
00:34:13
அதர் அது சரியில்ல காரணம் பரிணாம
00:34:19
காரியம் காரியம் என்ன காரணத்தினுடைய
00:34:22
பரிணாமம் தான் காரியம் பரிணாமம் திருஷயதே
00:34:26
மிருதோ கடாத்மனா தந்தும் படாத்மனா பரிணாம
00:34:29
தரிசனா
00:34:30
மிருத்து கடாத்மனா பரிணமிக்கிறது
00:34:33
தந்துக்கள்
00:34:35
பரிணக்க
00:34:36
தெரிது
00:34:45
இது எங்க தெரியும்
00:34:48
ரத்தம் சீராதனா
00:34:52
எல்லாம் தப்புதான்
00:34:58
சீரஸ்ய தயாத் பரிணாமம் ஓகே
00:35:02
ஆனா ரெக்தம் ரக்தாது அந்த கோவினுடைய
00:35:05
உள்ளுக்குள்ள இருக்கிற ரத தாது
00:35:08
அதுதான் சீரமா பரிணமிக்கிறது என்றது
00:35:10
சயன்டிபிகலி
00:35:13
சரியான ஸ்டேட்மெண்ட் கிடையாது
00:35:17
வம் காரணவோ காரியாத்மன பரிணமேத அவசியம்
00:35:23
சயும்
00:35:25
காரணம் அபாவோகி அபாவோபி காரணமான அபாவம்
00:35:29
காரியாத்மனா பரிணமிக்கறது சொல்ல முடியுமா
00:35:32
அபாவத்துக்கு பரிணாமம் வராத
00:35:35
அதனால அத்தக
00:35:46
வரக்கூடாதாரமாக
00:35:50
பரிணமிக்க முடியும்
00:35:54
பரிணாம வரட்டுமே
00:35:57
வர முடியாது
00:36:00
பரிணாமம் எல்லாம் நடக்காது
00:36:02
பாவ பதார்த்தத்துக்கு தான் பரிணாமம் வரும்
00:36:05
அபாவத்துக்கு பரிணாமம் வராது
00:36:08
அதனால அஞ்ஞானத்தை அந்த பாவ பதார்த்தமாக
00:36:11
ஒத்துக்க வேண்டியதா இருக்கு
00:36:14
அதான் இங்க தேவைப்படுற விஷயம்
00:36:20
கிச காரியஸ் காரணாத்மகத்தவா
00:36:24
காரணா அன்யத்தம் காரியம் வந்து
00:36:27
காரணாத்மகமா இருக்கு அதனால காரணா
00:36:29
அனன்யத்தவம்
00:36:31
சொல்றது
00:36:33
ஆரம்ப
00:36:35
அனத்தம்
00:36:39
சதந்திரமா இல்ல அர்த்தம்
00:36:44
என்ன காரணம் காரண காரண
00:36:49
காரியத்துக்கும் காரணத்துக்கும்
00:37:00
நிற்க முடியாது
00:37:02
தத அப்பம்
00:37:14
இருந்து வந்தால்
00:37:16
அந்த அபாவம்தான காரண
00:37:18
அப்போ அபாவத்தில சேரணும் சேரணும் அது ஒரு
00:37:22
பாவ பதார்த்தமா அத ஒத்துக்க முடியாம
00:37:24
முடியாம போயடும்
00:37:26
அபாவாத உதஸ்யா அபாவத்தில இருந்து வந்த
00:37:29
வஸ்துவுக்கு அபாவத்தும் தான் இருக்கணும்
00:37:32
பாவத்தம் இருக்க முடியாது
00:37:37
சர்வ காரியஜாதம் சூய அதனால
00:37:41
ஒரு சூனியத்தில் போய் சேரும் எல்லாமே
00:37:46
அதனால
00:37:50
சூனியவாத
00:37:51
[இசை]
00:37:53
சரி இதோட நான் இன்னைக்கு பூர்த்தி பண்றேன்
00:37:55
நமஸ்காரம்